Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:21:42 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10685
#KOTW10685
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 29, 2013
ஹாமிதிய்யா பட்டமளிப்பு விழாவில் ‘ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெறும் மாணவர்கள் விபரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4862 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் மார்க்க விழாக்கள், வரும் மே மாதம் 04, 05, 06 தேதிகளில், நிகழ்முறைப்படி நடைபெறவுள்ளது.

06.05.2013 திங்கட்கிழமையன்று காலை 09.15 மணிக்கு, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் (மனனப் பிரிவில்) பயின்று, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த 11 மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டச் சான்றிதழ்) வழங்கப்படவுள்ளது.

பட்டம் பெறும் மாணவர்கள் விபரம் வருமாறு:-




ஹாஃபிழ் எஸ்.எம்.ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ
த.பெ. ஹாஜி டூட்டி எஸ்.ஏ.சி.செய்யித் முஹம்மத்
64ஏ, கி.மு.கச்சுரி தெரு
காயல்பட்டினம்






ஹாஃபிழ் கே.எம்.முஹம்மத் அப்துர் ரஜ்ஜாக்
த.பெ. ஹாஜி டூட்டி எம்.எஸ்.எல்.காஜா முஹ்யித்தீன்
57சி, கே.டி.எம். தெரு
காயல்பட்டினம்






ஹாஃபிழ் பி.ஏ.முஹம்மத் ஷம்சுத்தீன் ஸூஃபீ
த.பெ. டூட்டி எம்.எஸ்.பாதுல் அஸ்ஹப்
54/78, கி.மு.கச்சேரி தெரு
காயல்பட்டினம்






ஹாஃபிழ் பி.எம்.ஐ.முஹம்மத் ஹஸன்
த.பெ. ஹாஜி பி.எம்.எச்.முஹம்மத் இக்பால்
127சி, நெய்னார் தெரு
காயல்பட்டினம்






ஹாஃபிழ் எம்.என்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ்
த.பெ. ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நளீம்
29ஏ/2, கொச்சியார் தெரு
காயல்பட்டினம்






ஹாஃபிழ் எம்.எஸ்.மஹ்பூப் ஸுப்ஹானீ
த.பெ. எம்.எம்.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ்
40ஏ, அப்பா பள்ளி தெரு
காயல்பட்டினம்






ஹாஃபிழ் எஸ்.எச்.அஹ்மத் இர்ஷாத்
த.பெ. ஹாஜி எஸ்.ஏ.கே.ஷாஹுல் ஹமீத்
64/59, கி.மு.கச்சேரி தெரு
காயல்பட்டினம்






ஹாஃபிழ் எச்.எல்.அஹ்மத் ஸாலிஹ் ஸஈத்
த.பெ. ஹாஜி ஏ.எஸ்.ஹாமித் லெப்பை
50/182சி, மரைக்கார் பள்ளி தெரு
காயல்பட்டினம்






ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் அஹ்மத் நிஃமத்துல்லாஹ்
த.பெ. ஹாஜி எஸ்.ஏ.முபாரக் அலீ
53ஏ/217, கே.டி.எம். தெரு
காயல்பட்டினம்






ஹாஃபிழ் எம்.எஸ்.செய்யித் இப்றாஹீம் ஸூஃபீ
த.பெ. ஹாஜி எஸ்.ஐ.மஹ்மூத்
60/65, கி.மு.கச்சேரி தெரு
காயல்பட்டினம்






ஹாஃபிழ் எம்.ஐ.அபூ தல்ஹா
த.பெ. மர்ஹூம் ஆர்.எஸ்.எல்.முஹம்மத் இத்ரீஸ்
120, நெய்னார் தெரு
காயல்பட்டினம்









‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெறும் மாணவர்களின் விபரங்களை உள்ளடக்கி, மத்ரஸா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் வருமாறு:-



‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்து, பட்டம் பெறும் மாணவர்களது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வெளியிட்டுள்ள அழைப்பிதழ் வருமாறு:-

















தகவல்:
ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப்
ஆசிரியர்
ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by sulaiman (saudi) [29 April 2013]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 27115

மாஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [29 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27116

அருள்மறை திருக்குரானை மனனம் கண்ட இளம் ஹாபில்மார்களை வாழ்த்தி மகிழ்கிறேன். குர்ஆன் மனனம் செய்து பட்டதோடு இருந்துவிடாமல் மனனித்ததை தினமும் நினைவுபடுத்திட, மற்றவர்களுக்கும் போதனை செய்ய வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by s.e.m. abdul cader (bahain) [30 April 2013]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 27121

MASHALLAH, ADDING MORE PEARLS OF KAYAL'S PRIDE NECK-LESS. I WISH YO ALL THE BEST , THROUGH THE GRACE OF ALMIGHTY ALLAH YOU ARE ALL GOT PEERLESS WEALTH, PLEASE SAVE IT WORD BY WORD. I PRAY ALMIGHTY ALLAH TO GIVE YOU ALL REWARDS IN THIS WORLD AS WELL AS OTHER WORLD.PLEASE RECITE THE HOLY QURAN ALWAYS - YOU WILL GET FRESHNESS IN YOUR HEART AS WELL AS IN YOUR FACE. WASSALAM.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. விழா சிறப்பு பெற வாழ்த்துக்கள்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு - காயல்பட்டினம் (காயல்பட்டினம்.) [30 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27126

ஹாமிதிய்யா பட்டமளிப்பு விழா சிறப்பு பெற வாழ்த்துக்கள்...

M.S.M. சம்சுதீன்
நகரமன்ற உறுப்பினர்
13 வது.. வார்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [30 April 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27127

ஹாபிழுள் குர்ஆன் பட்டம் பெறும் அன்பு இளவல்களை மனமார வாழ்த்துகிறேன்.

ஹாபிள் ஆனால், ஆலிம் ஆக ஆனால் உலக கல்வி பாதிப்பு அடையும், கிணற்று தவளையாக மாறிவிடுவார்கள் என்ற மவ்டீக வாதிகளின் பொய் உரையை தவிடுபொடியாக்கி ஹாபிழுள் குர்ஆன் பட்டம் பெற்ற ஹாபிலீன்கள் சிறந்த மருத்துவராக, பொறிஇயல் வல்லுனராக, கம்பியுட்டர் நிபுணர்களாக உலகம் முழுவதும் சீரிய பணியாற்றி வர காரண கர்த்தாவாக இருந்து தன்னல மட்டற்ற சேவை யாற்றி வரும் ஹாமிதியாவின் மதிப்பு மிகு முதல்வர் நஹ்வி நூருல் ஹக் நுஸ்கி மற்றும் கண்ணியமிகு ஹஸ்ரத்மார்களை உளமார வாழ்த்துகிறேன்.

ஹாமிதிய்யா நின் பணி நின்று நிலவட்டுமாக என்று உள்ளார இறைஞ்சுகிறேன். ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:..vaalthukkal.
posted by zafarullah (tirupattur) [30 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27138

ஹிப்ளுபட்டம் பெரும் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. அல்லாஹ் அனைவர்க்கும் ரஹ்மத் செய்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NMZ.AHAMED MOHIYADEEN (KAYALPATNAM) [01 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27142

முபஸ்மிலன் முஹம்திலன் முஸல்லியன் முஸல்லிமா!

இறைவனால் வகுத்தளிக்கப்பட்ட நன்நெறி. காலத்தால் சிதைவுறாத காப்பியம். ஹாபிழ்களின் இதய ஓவியம் அதுதான் அல்குர்ஆன்...!நாவினிக்க ஒதியோர்க்கு நாளை மஹ்ஷரில் மன்றாடும் சிபாரிசு. நரகம் தடுக்கும் கேடயம். வானவரும் நின்று கேட்க்கும் வாக்கியம். மீண்டும் மீண்டும் ஓதத்தூண்டும் இணையில்லா அற்புதம். இறைமறையை இதயமேந்திய கஸ்தூரிப் பைகள். மௌனித்த போதும் மணங்கமலும் மாணிக்க ரோஜாக்கள். இவர்களது ஹிப்ழை என்றென்றும் இறைவன் உறுதியாக்கி வைப்பானாக! ஆமீன் ...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by A.M.NOORMOHAMMEDZAKARIYA (KAYALPATNAM) [01 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27144

அன்புச்செல்வங்களே!ஜமாத்துல் ஆஹிர் பிறை 25அன்று உங்களுக்கு உயரிய பட்டமளிப்பு.இது உங்களுக்கு இறைவன் தந்த ஈடுஇணையற்ற வெகுமதி!இனிதான் உங்களுக்கு இருக்கு பெரும் பொறுப்பு.இறைமறை ஹிப்ழை இறுதி நாள் வரை பாதுகாத்தால் கிடைக்கும் உங்களுக்கு பெரும் சிறப்பு.ஆற்றல் மிக்க ஆசிரியர்களின் அயராத உழைப்பு-உங்கள் ஹாபிழ் பட்டதின் மதிப்பு.இறைமறையை பாதுகாப்பதில் உங்கள் வாழ்வினை செலுத்துங்கள்!உங்களை வந்து சேரும் ரஹ்மத்து.உங்களுக்கு வாங்கித்தரும் ஜன்னத்து. உங்களுக்கு இறைவனின் அருளுண்டு.இறைத்தூதர் ஆசியுண்டு.இனிய மறை துணையுன்டு.‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டச் சான்றிதழ்)பெரும் பேரன்பு மிக்க ஹாபிழ்களே!சித்தங்குளிர உங்களை துஆக்கலுடன் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அழுக்காறு இல்லாத ஹாபிழ்களை உருவாக்கிய ஹாமிதிய்யா அல்லாஹ்வின் அருளோடும், அண்ணல்நபி துணையோடும், அன்பின் ஆசான் ,மாண்பின் முதல்வர் நஹ்வி நூருல் ஹக் அவர்களின் அயராத உழைப்போடும் உருவாகி, உயர்வாகி, ஊருக்குள் பெரிதாகி பேராகி, புகழாகி, பயனுள்ள பணியாற்றும் மதரசா சீரோடும், சிறப்போடும் சிறந்த ஹிப்ழு தரத்தோடும் இம்மத்ரசா பணி தொடர இறையவனை வேன்டுகிறேன்.

படைத்தோனிடம்10 பேர்களின் சிபாரிசு.நன்மைகளை கொள்ளைக்கொள்ளும் நபிவழிக்காரர்கள்.துன்யாவில் உயிர் வாழும் லவ்ஹு!

யாஅல்லாஹ்!இந்த ஹாபிழ்கள்,&இவர்களது பெற்றோர்கள்,இவர்களது ஆசான்களை நலமுடனே வளமோடு வாழச்செய்வாயாக!இளந்தளிர் இவர்களது இதயத்திலே இறைமறையை உறுதியாக பதிவாக்கி வைப்பாய் அல்லாஹ்!ஆமீன்....ஆமீன்....யாரப்பல் ஆலமீன்...!!!

உளங்குளிர வாழ்த்தும் அன்பின்;-
ஏ.எம்.நூர் முஹம்மத் ஜகரிய்யா.
F \0;-என்.எம்.இசட்.அஹ்மத் முஹியத்தீன்
[ஹாமிதிய்யாஹிப்ழு பிரிவு மாணவர்]
&குடும்பத்தினர்கள்.

வஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அல் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா விழா சிறக்க வாழ்த்துகிறேன்
posted by S.A. SALMAN FARIS (YANBU ( SAUDI ARABIA )) [02 May 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27166

இறைமறையை மனதில் பதிய வைத்து ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது பெரும் என் அன்பு நிறைந்த ஹாபிழ்களே உங்களை என் மனம் குளிர வாழ்த்தி மகிழ்கிறேன்........

500கும் மேற்பட்ட ஹாபிழ்களை உருவாக்கிய எனது அன்பும் பாசமும் மரியாதியும் நிறைந்த எனது மார்க்க கல்வி ஆசான் அல் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா வின் மதிப்பு மிகு முதல்வர் அல் ஹாஜ் நஹ்வி நூருல் ஹக் நுஸ்கி அவர்களையும் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு கண்ணியமிகு ஹழ்ரத் மார்களை மனமார வாழ்த்தி மகிழ்கிறேன்........

அல் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா விழா சிறக்க வாழ்த்துகிறேன்

இப்படிக்கு

ஹாபிழ்களே மனம் குளிர வாழ்த்தும்

அல் மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவின் முன்னால் மாணவன்

எஸ்.எ . சல்மான் பாரிஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...இனிதே நடக்கட்டும் இணையில்லா நற்விழாக்கள்.
posted by Mohammed Nooh KA (Jeddah. Sharafiyyah.) [02 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27168

மாமறையாம் திருமறையை மழழை நெஞ்சிலே மாண்பாக பதிட்தும் மார்க்கஞானத்தை பின்சுநெஞ்சிலே பதமாய் ஊட்டி மாமேதைகளாக உருவாக்கும் மாசற்ற மகாசபையே நின் பேறும், புகழும் இறுதி நாளையும் கடந்து மறுமைநாளிலும் மணக்க வல்லோன் அல்லா அருள்புரிவானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. மனமார வாழ்த்துக்கள்!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [05 May 2013]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27242

அஸ்ஸலாமு அலைக்கும்

மாமறையை மனதில் ஏந்திய மாணவ கண்மணிகளின் மனபாடத்தை மறுமைவரை மனதில் நின்று மாநபியின் பொருத்தத்தை பெற்று வல்ல ரஹ்மானின் வெற்றிக்கனி யாகிய சுவர்கத்தை தானும் பெற்று தன் குடும்பத்தார்கள் அனைவருக்கும் கிடைத்திட வாழ்த்துக்கள்.

குறிப்பாக ஹாபிழ்ல் நிஹமத்துல்லாஹ் மற்றும் குடும்தார்களுக்கு மனமார்ந்த வாத்துக்கள்.

இவன்,
M.E. முகியதீன் அப்துல் காதற்
மற்றும்
முத்துபீவி குடும்பத்தினர்,
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved