Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:38:18 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10397
#KOTW10397
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 9, 2013
மார்ச் 10 அன்று இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3487 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இம்மாதம் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டி, விழா பேருரையாற்றவுள்ளார்.

விழா ஏற்பாடுகளை காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் அதன் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், ஆணையர் ஜி.அஷோக் குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் வருமாறு:-








Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [09 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26114

காயல்பட்டினம் நகராட்சியின் இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு தலைமையெட்டு வரவிற்கும் அமைச்சர், கழக உறுபினர்களை வருக வருக என வேற்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [09 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26139

இந்த விழாவில் புரட்சி தலைவி அவர்களின் அடியொற்றி நடக்க நமது ஊர் புரட்சி தலைவி ஆபிதா அவர்கள் வியூகம் வகுத்து, அம்மாவின் கட்சியில் இணையலாமே...அரசு விழா, கட்சி விழா என்பது வேறு வேறு என்று யாரும் நினைக்கமாட்டார்கள். எல்லோருக்கும் பழகி போய்விட்டது..

இந்த விழாவில் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்களா அல்லது ஆபிதா கலந்து கொள்ளும் விழாவில் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என்று கூறி கழன்று கொள்வார்களா...நாளை பொழுது நல்ல பொழுதாக மலரட்டும். நம்பிக்கைதானே வாழ்க்கை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYALPATNAM) [09 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26150

அஸ்ஸலாமு அலைக்கும்

நமதூர் மக்களின் நெடு நாளைய இந்த கனவு நிறைவேறுவதை நினைக்கும் போது....நம் ஊர் மக்கள் யாவர்களுக்கும் ரொம்பவும் மற்றட்ட....மகிழ்சியாகவே உள்ளது.

மார்ச் 10 நம் ஊர் மக்களுக்கு சிறப்பான நாள் என்றே நினைக்கிறோம்.......

தயவு செய்து நம் மரியாதைகுரிய தலைவி அவர்களும் சரி , நம் அன்புக்குரிய நமது நகர் மன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் இருந்து..... நம் ஊர் பொது மக்களின் நலன் கருதி .....இந்த இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவோடு நின்று விடாமல் .....துரிதமாகவே இந்த நல்ல திட்டத்தை நிறைவேற்றி நம் ஊர் பொது மக்கள் யாவர்களும் முழுக்கவே இந்த திட்டம் பயன் அடையும்மாறு..... செயல்படுவீர்கள்.என்றே நாங்கள் எதிர் பார்த்து....காத்து இருக்கிறோம்.

எங்களின் கனவை ....நிராகரிக்காமல்........தாங்கள் யாவர்களும் நினைவாக்குவீர்கள்.... என்றும் நம்புகிறோம் ......

தங்களின் ( தலைவி & உறுப்பினர்கள் ) ஒற்றுமையில் தான் .....நம் ஊரின் நற்பலன்கள் யாவுமே உள்ளது. நம் ஊர் பொது மக்களின் வரி பணங்கள் வீணாகாமல்.....நம் ஊர் வரி பணம் ( நமக்கே ) நம் ஊரின் பல நல்ல ....நல்ல ....திட்டங்களுக்கு பயன் படுத்தி .....நாம் பயன் அடைவது தான் சால சிறந்தது......

தங்களின் ஒற்றுமை தான்....பொது மக்களாகிய எங்களின் முழுமையான பலமே ......

இந்த விழாவுக்கு வருகின்ற நம் மரியாதைக்குரிய அமைச்சர் அவர்களையும் / M.P/ M.L.A ....மற்றும் நமது மரியாதைக்குரிய அரசு அதிகாரி அவர்களையும் நமது ஊர் பொது மக்களாகிய நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்......வரவேற்று ....உபசரிப்பதில் நம் ஊர் மக்களுக்கு நிகர் வேறு யாருமே இல்லை.....என்பது தான் உண்மை .......... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
28/88.AMBALA MARICAR STREET
KAYAL PATNAM
9629654228


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved