Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:20:23 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7426
#KOTW7426
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 23, 2011
மகுதூம் பள்ளி அருகே புதிய மின்மாற்றி! ஐக்கியப் பேரவை தலைவர் இயக்கி வைத்தார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5053 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 10)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மகுதூம் தெருவில், மகுதூம்பள்ளி சுற்றுச்சுவரையொட்டி புதிதாக மின்மாற்றி (Transformer) அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 06.30 மணியளவில் அங்கு நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் புதிய மின்மாற்றியை இயக்கி அதன் செயல்பாட்டைத் துவக்கிவைத்தார்.



இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் மின்வாரிய அலுவலக அதிகாரிகள், நகர பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by SHOLUKKU.AJ (kayalpatnam) [23 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11956

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ் .ஐக்கிய பேரவையின் இந்த செயல்களை பாராட்டும் என் உள்ளத்தில் மிகுந்த ஒரு வேதனையும் ஏட்படுகின்றன ? நிட்சியாமாக உண்மையாக இருக்காது என்று நம்புகிண்டேன். மாசலாமா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. செய்தியாளர் விளக்கினால் நன்று
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [23 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11959

அஸ்ஸலாமு அலைக்கும்,

என்ன SOLUKKU AJ அவர்களே, ஒரு "க்" வச்சுட்டு போறியோ?

ஆமா,... அதென்ன ஒரு பூமாலை தொங்குது?
தயவு செய்து செய்தியாளர் விளக்கினால் நன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by mackie noohuthambi (kayalpatnam) [23 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11971

மொகுதூம் பள்ளி அருகில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதும் அதனை கண்ணியம் மிக்க உவைஸ் ஹாஜி அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்திருப்பதும், துணை மின் நிலையத்துக்கான இடம் மின் வாரியத்துக்கு கை அளிக்கப்பட்டுள்ள செய்தியும் அந்த நிகழ்ச்சியிலும் அவர்கள் கலந்து சிறப்பிதிருப்பதும் ஒளிமயமான காயல்பட்டினம் மக்களின் எதிர்காலத்துக்கு கட்டியம் கூறுகிறது. அல்ஹம்து லில்லாஹ்.

வெற்றியைகண்டு வெறி கொள்ளாமலும் தோல்வியை கண்டு துவண்டு விடாமலும் நெறி பிறளாது வாழும் இறைநம்பிக்கையையும் அவர்களுக்கு அல்லாஹ் அளித்துள்ளது போல் நம் எல்லோருக்கும் தந்தருள்வானாக.

நன்மைகள் செய்ய யார் தூண்டினாலும் அதற்கு பரிந்துரைத்தாலும் அந்த நன்மையை செய்தவருக்கு கொடுக்கும் வெகுமதிபோல் இன்னவர்களுக்கும் கிடைக்கும் என்ற மறை வசனம்போல் இன்று வான் மழை பொழிந்துள்ளது. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by izzadeen (chennai) [23 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11987

ஏரியா நியூ வார்டு மெம்பரை காணவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by hylee (colombo) [23 October 2011]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 11993

பூமாலை மின்சார சபையால் போடப்பட்டது. நல்லதுக்கு வரவேற்போம், அதரவு கொடுப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by SHOLUKKU.AJ (kayalpatnam) [23 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11998

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹைதுரூஸ் ஆதில் அவர்களே

முதலில் இந்த நிகழ்ச்சியை பாராட்டி ஒரு செய்தியையும் வெளியிடவில்லையே. ஓஹோ இதில் ஐக்கிய பேரவையின் தலைவர் பெயர் போற்றிப்பதாலா? விருப்பம் இல்லையேல் விட்டுவிடுங்கள். ஏன் என்றால் அது நாகரிகம் என்று நான் நினைகிண்டேன். நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ட்ரான்ஸ்ஃபார்மர் அம்மன்...திறப்பு விழா...???
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [23 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11999

பூமலை மட்டும் போடல்லே! கீழெ நல்லா உத்துப்பாருங்க! வாழைப்பழம், வெற்றிலை, குங்குமம்ன்னு பூஜை, புனஸ்க்காரங்களோடு ஒரு கோயில் சிலையைத் திறந்து வெச்ச மாதிரி இருக்கு! இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்தால் இனியாவது கவனமா இருங்க...!!! அல்லாஹ் பிழையைப் பொருத்தருள்வானாக...!!!

குறிப்பு:
அட்மின் இதுக்கு கத்திரி போட்டீங்கன்னா....அப்புறம் நாங்க கத்து போட்டுறுவோம்! ஆமா!!!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by jamal (kayalpatnam) [23 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12007

ஏற்கனவே போடப்பட்ட திட்டப்படி இந்த மின்மாற்றி திறக்கப்பட்டதும், பொதுமக்கள் பணத்தால் வாங்கப்பட்ட நிலம் கையளிக்கப்பட்டதும் ஐக்கியப் பேரவைக்கு கிடைத்த சாதனைதான். இதற்கு வெற்றி, தோல்வி என்று கணிக்க வேண்டாம். தேர்தலுக்கு முன்னரே போடப்பட்ட திட்டம்தான். பாராட்டுக்கள்.

அது என்ன பூமாலை என்றால் சிலருக்கு அலர்ஜியாகிறது. அலர்ஜிக்கு மருந்து எடுத்துக் கொள்ளவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. பூமாலை அலர்ஜி இல்லை!
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [23 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12024

எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,

இல்லே SHOLUKKU AJ அவர்களே,

நீங்க மட்டும் பெயருக்கு ஒரு பாராட்டு போட்டு விட்டு நெருப்பை பத்தி வச்சிட்டு அல்லவா போனீர்கள்.

உங்களின் முதல் கருத்தில் இப்படி சொல்லியுள்ளீர்கள் :-

"""....இந்த செயல்களை பாராட்டும் என் உள்ளத்தில் மிகுந்த ஒரு வேதனையும் ஏட்படுகின்றன ? நிட்சியாமாக உண்மையாக இருக்காது என்று நம்புகிண்டேன். மாசலாமா"""

இதுக்கு தான் அது என்ன "க்" ன்னு கேட்டேன். பதில் இல்லையே?
முதலில் நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள்? சொல்லுங்கள்.

ஒரு சகோதரர் சொல்வது போல பூமாலை அலர்ஜி இல்லை! விஷயம் வெளியே வரும் பாருங்க, அப்போது புரியும் யாருக்கு மருந்து எடுக்கனும்னு தெரியும்!!

(Comment Reference Number: 11999):M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன்.அவர்களின் கருத்து உண்மையென்றால்???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by K.V.M.A.C. Mohudoom Mohammed (Dubai - UAE) [23 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12027

Assalamualaikum, My Dear Friend Rafeek,

Refering to the comments of yours Ref: [Sunday, October 23, 2011]
IP: 188.*.*.* SAUDI ARABIA | Comment Reference Number: 11999

All deeds are based on our thoughts. Don’t hint the elderly people, one day you will be hurt by others, take care my dear Rafeek. This is my sincere request, o.k.

I remember those days when we were young, we used to run to the “PATTARAI SHOP” during the Ayudha Poojai to get “SUNDAL”, don’t we feel shame and we did a blunder? Allah will surely forgive us, Aameen. Don’t look into meagre things, think big and move a head, o.k. Allah sees your inner thought not the outer appearance.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by K.V.M.A.C. Mohudoom Mohammed (Dubai - UAE) [23 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12028

Assalamualaikum, Dear Br. Sholukku AJ, With Ref. to your comment Ref: [Sunday, October 23, 2011]IP: 59.*.*.* INDIA | Comment Reference Number: 11956, I would like to post my counter comment. Please consider.

Think positive and you shall take initiative to do the social works in our Home Town without any single penny bribe. Is it possible for you gentlemen? Please don’t pierce/puncture your own teeth and bring out the bad odour, o.k.

This website is watched throughout the Globe and others are underestimating of our own people (including you and myself). You have the right to comment, but perform in the constructive manner and not in the destructive way.

My sincere advice to the Administrator not to publish such negative and third grade comments in future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by NIZAR AL (kayalpatnam) [23 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12029

ஒரு செய்தி பற்றி கருத்து தெரிவிக்கும் சகோதர்கள் மிகவும் தரமான வார்த்தைகளை உபயோகிக்கவும். நாம் சொல்லும் கருத்துக்கள் நக்கலாகவும், நகைபுள்ளதாக இருப்பதை விட தகவலாகவும், தரமான ஆலோசனைகளாக இருப்பது அந்த செய்திக்கு வலு சேர்க்கும்.

கண்ணியத்துக்குரிய இந்த vebsite நிர்வாகிகள் இன்னும் வரும் கமெண்ட்ஸ் களை நன்கு எடிட் செய்து போடவும். ஏனனில் வதந்தியை பரப்பி சுமுகநிலை யை கெடுக்கும் நபர்கள் இந்த website டை பிளாட்பாரமாக பயன்படுத்துகிறார்கள்.

election காலத்தில் வந்த கமெண்ட்ஸ்கள் மிகவும் வெறுக்ககூடியதாக இருந்தது எனபது எல்லோருக்கும் தெரிந்த விசயமே. இனிமேலும் இதை தொடரவிடதிர்கள். தொடர் சேவைசெய்யும் காயல் வெப்சைட் க்கு வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Hats off to our peravai!!
posted by Salai. Mohamed Mohideen (USA) [24 October 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 12044

I really appreciate the effort put forward by our peravai. Also I thank Philanthropists & whoever involved to make it happen thru any form of help. My special thanks to our peravai who did this fabulous job by raising the funds & coordinating it for this good cause.

All our genuine criticisms in the past was only to look back our faulty decisions and to realize what the general public is thinking about us/peravai. Finally that resulted in this election. If we still fail to realize it, then we will never get out of it. The same result will be seen on any matters. We need to keep in mind, our general public (even a common man is awake these days) is not sleeping like in the past and will not be deaf/dumb anymore.

This election is not the end of the world. Get out of that hatred/surprise and please work with/guide our newly elected team for the betterment of our kayal. Definitely they need your support & valuable guidance. Peravai is not the sole proprietary of any individuals/certain groups/only for the specific regions like east/central/west kayal etc. It should represent everyone in kayal.

It is possible only when everyone is taking part in it. We never lost the hope on our peravai...

all we expect is PLZ OPEN UP YOUR MIND...LISTEN TO EVERYONE REGARDLESS OF THEIR IDENTITY. LET ALL JAMATH'S/ORGS IRRESPECTIVE OF IDEOLOGY DIFFERENCES TO BE PART OF & PLAY NECESSARY ROLES IN PERAVAI BASED ON THEIR FIT. ALSO PLZ PAVE THE WAY FOR LOCAL YOUNGSTERS (NEXT GENERATION)TO ASSUME THE OFFICE INORDER TO CREATE YOUNG LEADERSHIP TEAM UNDER RESPECTED ELDERS GUIDANCE.

UNLESS UNTIL THIS CHANGE HAPPEN, WE WILL BE STILL LIVING WITH BACKWARD THINKING, LESS ENERGETIC, NOT KNOWING THE PULSE OF GENERAL PUBLIC & UNDER THE INFLUENCE OF SOME MISGUIDING PEOPLE WHO LIKE TO USE PERAVAI AS A PUPPET FOR THEIR PERSONAL REASONS OR TO SHOW OFF SOMETHING. PLEASE BE AWAKE AND WE NEVER LOSE THE HOPE ON OUR PERAVAI. WAITING FOR THE DAWN!!

Am extremely sorry to write the above points in CAPS. I'm also one of the kayalite who would like to see our peravai shining on all matters/decisions and working as one team in kayal for the welfare of all sections of the people in kayal.

My intention is not to pinpoint/hurt anyone or find faulting. It is just my 2 cents. Plz disregard if it is not making sense.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by SHOLUKKU.AJ (KAYALPATNAM ) [24 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12052

ASSALAAMU ALAIKKU

அன்பின் சகோதரர் KV .MOHDOOM MUHAMMED அவர்களே சகோ. ஆதில் அவர்களுக்கு எழுதிய COMMANDS யை பார்த்தல் எதற்காக பதிவு செய்தேன் என்பதை அறிவீர்கள். தவறை மட்டும் சுட்டிக்காட்டி கேள்வி கேட்பதைவிட நல்லதை யார் செய்தாலும் வாழ்த்த சொல்வதும் நம் கடமை. இதுவும் ஒரு பொதுச்சேவை தான்.

SUB STATION இந்த ஊரில் ஏற்படுத்த சுமார் 20 இருபது ஆண்டுகளாக போராடி வரும் கிழக்குப்பகுதியின் சங்கத்தின் உறுப்பினர் நான் . இன்று அது பேரவையால் முடிந்தது பெருமைக்குரியது. அவர்களை நாம் சேவைகளில் இருந்து இழந்துவிடக்கூடாது. அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.

நன்றியுடன் சொளுக்கு AJ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. முதலில் படுத்துக் கொண்டு மேலே துப்புவதை நிறுத்துங்கள்.........
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) [24 October 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 12057

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

ஜக்கிய பேரவை நிர்வகிப்பவர்கள் எந்தவொரு தேவைக்காகவும் தன்னுடைய சுயலாபத்துக்காவும் அதை நிர்வகிக்கவில்லை அவர்கள் எது செய்தாலும் ஒருசிலருக்கு அதில் குற்றம் கண்டால் தான் அன்று அவங்களுக்கு உணவும் செமிக்கும் தூக்கமும் வரும் என்னைப் பொறுத்தவரை இது அவங்களுக்கு தேவை 87,88 இந்த தள்ளாத வயதில் தன்னுடைய பிள்ளைகள், பேரக்குழந்தைகளிடம் சந்தோஷமாக இருந்து விட்டு திக்ர் போன்ற தியானங்களில் செலவழிப்பதை விட்டு விட்டு இந்த ஊருக்காக பாடுபடுகின்றார்களாம்......

குற்றம் கண்டுப்பிடிக்கும் சகோதரர்களே! அவர்களுடைய வயதுக்கு நீங்கள் வரும் போது தெரியும் அவர்களின் தியாகம் முதலில் படுத்துக் கொண்டு மேலே துப்புவதை நிறுத்துங்கள் அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றான் என்பதை முதலில் மனதில் நிறுத்துங்கள்..

குறிப்பு:

அட்மின் அவர்களே! இந்த செய்தியை தயவு செய்து கத்தரிக்காமல் போடவும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. :மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by Hasbullah Mackie (dubai) [24 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12076

சகோதரர்களே ,பெரியவர்களே

சிந்திக்க சில துளிகள்....

ஊர் தலைவர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் என்ன தான் விரோதமாக இருந்தாலும் சரி ,ஊரில் ஒரு நல்ல காரியம் செய்யப்பட்டால் அதில் ஊர் தலைவரை அழைக்க வேண்டும் ..இது தான் ஒரு நியாமான செயல் ,

தலைவி அவர்கள் அதே தெருவில் தான் இருக்கிறார்கள்..... அவரை விட்டு விட்டு அந்த வார்டு member i யும் இன்னும் சில வார்டு ஒருப்பினர்களை மட்டும் அழைத்து நல்ல காரியம் நடத்துவது... இதுவே ஒரு வேலை ஐக்கியப் பெரவையால் வெற்றி பெற்ற தலைவியாக இருந்திருந்தால் ? மிஸ்ரி யா அவர்களை அழைத்திருக்க மாட்டீர்களா ? சற்று சிந்தியுங்கள் ....

இதற்கு அவர்கள் தரும் மறுபடி என்ன ? ஐக்கிய பெரவையின் தேர்தல் அறிக்கை கூட்டத்தில் ஒருவர் அறிவாளி சொல்லியிருக்கிறார்... ஒரு வேலை தேர்தலில் ஐக்கியப்பெரவையில் இல்லாத தலைவி வெற்றி பெற்றார் என்றால் அவர் முதலமைச்சரை சந்திக்கும் பட்சத்தில் தலைவி யாரென்று அறிமுகமில்லாத பட்சத்தில் இந்த தலைவியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிடமட்டாரா என்று ? மட்டமான பேச்சுகள்.... அதை கேட்டுகொண்டிருக்கும் சில கூட்டங்கள்... நியாயமாக செயல்படுங்கள்...

அல்லாஹ்விற்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்... அசிங்கமாக நடந்து கொள்ளாதீர்கள்....

இந்த நிகழ்வில் இருந்து தெரிகிறது, புதிய தலைவருக்கு எதிர்ராக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையே செய்வார்கள்....

atleast ஐக்கியப்பேரவை தலைவிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கலாம் .

Is it HK kayal aikkiyapperavai differ from Kpm Kayal Aikkiyaapperavai?

என்ன மாயமோ நடக்குது?

சகோதரி ஆபிதா அவர்களுக்கு,

இது எல்லாம் ஒரு விஷயமில்லை ? இதற்க்கு பதில் காமிப்பதர்க்காக வேண்டி அவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்திட வேண்டாம்.... அவர்களிடம் ஊர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யுங்கள்... சிலரின் ego பிரச்சினைகள் தான் இந்த செய்திகள்... அல்லாஹ் யாவரின் உள்ளத்தையும் நன்கறிவான்..

சொல்லுவதில் தவறிருந்தால் மன்னித்து கொள்ளவும்.... Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இதுதாங்க காயலின் பெருமை..
posted by M Sajith (DUBAI) [24 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12082

வழமை போல அட்மினுக்கு அட்வைஸ் வந்து குவிகிறது.. எதை பிரசுரம் செய்யவேண்டும் எதை மறுக்க வேண்டும் என்று !!

எதையாவது குறிப்பிட்டு சுட்டிக்காட்டினால், பெரியவர்களை கேலி செய்வது, பேரவையை குறை சொல்வதாகிவிடும்.

பொதுவாக சொன்னால், படுத்துகிடந்து துப்புவதும், நம்மால் நாமே நாறுவதும் - நல்ல நடமுறைகள்

எல்லோரும் பார்க்கிறார்கள் GOOGLE காலத்தில் நம் WEAKNESS தெரித்துவிடும் - அடுத்தவர் சிரித்துவிடுவர்.

மனதில் கைவைத்து சொல்லுங்கள் சாடுவது யார்? காழ்ப்புணர்ச்சி என்கிருந்து வருகிரது..

கருத்துக்களில் தங்களை சார்ந்தவர்களை பாதித்தால், தரம் தாழ்ந்துவிடும்.. அதுவே அடுத்தவரானால் சரியாய் சொன்னாய் என மேளதாளத்துடன் ஆதரவு - அற்புதமான வழிமுறை

கட்சி அரசியல் வேண்டாம், கொள்கை பாகுபாடு வேண்டாம் - இது அடுத்தவருக்கு. அதுவே நமக்கு சாதகமானால் ஆர்பரிப்பும் அமைதியான சிரிப்பும் - கண்ணியம் காப்பதாக சொல்பரின் கண்ணியம்.

பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற்றாலும் புறநகர் வாக்கில் வெற்றி - பெரும்பான்மை புறநகர் என்றால்... யார் புறநகர்? (9000 பேரா 5000 பேரா?)

உலக காயலர்கள் எல்லோரும் வாழ்த்து அனுப்புகிறார்கள், பேரவையின் வாழ்த்து மட்டும் இல்லையே எனக்கேட்டால் - இதுவும் குறை, பெரியவர்களை கேலி

அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெரியவர்கள் இல்லையா? பேரவையில் இருந்தால் தான் பெரியவர்களா? அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறந்தவர்களாக இருக்கவேண்டுமா? - நீங்கள் தான் சொல்லவேண்டும்.

RTI ல் விளக்கம் பெற்று, அரசு தானாகவே இடம் பெற்றுக்கொள்ளும் என தெரிவித்தபின்பும் தானம் செய்ததை, அவசியமில்லை என்றால் அதுவும் கஷ்டம் - இதை பாராட்ட மனமில்லயா என (இஸ்ராப்) பாடமெடுக்கும் தரமானவ்ர்களின் கேள்வி.

அவசர அவசரமாக இதை எல்லாம் செய்து முடிக்க காரணம் தெரியாதா என்ன? பதிவியேற்பு நடந்தால் தலைவியை அழைக்க வேண்டும் - கவுரவப்பிரச்சினை வேறென்ன..

மொத்தத்தில் ஆமாம் சாமி என்றால் நல்லவர்கள், மற்றவர் குழப்பவாதி - நல்ல சித்தாந்தம்..
_____________________________________________________
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.:குறள்

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு/அமைப்பு தானாகவே வீழ்ந்துவிடும் (எதிரிகள் அவசியமில்லை)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. செம்மீனும், சிறுமீனும்........
posted by zubair (riyadh) [24 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12083

அஸ்ஸலாமு அலைக்கும். என் அன்பு சகோதரர்களே...... இங்கு கமாண்டு அடிக்கும் சில நபர்களை பார்த்தால் எனக்கு இந்த கதைதான் ஞபகத்தில் வருகின்றன.......

ஒரு குட்டையில் செம்மீனும் (இறால்), சிறு மீனும் இருந்ததாம்....... சிறு மீனின் மலதுவாரத்தில் அதன் கழிவு சிறிதுநேரம் ஒட்டி தொங்குவது இயற்கையே.... அனால் அதைப்பார்த்து.... நோட்டத்திலும், ஓட்டத்திலும் மக்களை கவரும்.... கண்ணாடி போல் மினு,மினு வென்று மினுங்கும் செம்மீன் (இறால்).... கிண்டலும், கேலியும் செய்து துரத்தியதாம். பொறுமையுடன் சகித்த சிருமீனுக்கும் கோபம் வந்து சொன்னதாம்..... எனக்காவது மலத்துவாரத்தில் சிறிது நேரம் உள்ளது.... நீயோ.... மலத்தை தலையிலேயே..... எல்லா நேரமும் எல்லாவரும் தெரியும் வன்னம் சுமந்துகொண்டு இருக்கிறாய் அதை முதலில் அகட்டு என்றதாம். இதை கேட்ட செம்மீனுக்கு நாணம் வந்து ஓட்டம் விட்டதாம். ஆனால் நம்மில் சிலருக்கு அந்த ஞானமும்..... நாணமும் இல்லை.

ட்ரான்ஸ்பாம் நிறுவியது அரசு, அதன் பணிகளை செவ்வனே... செய்தவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களின் விசுவாசத்தின் அடிப்படையில் அவர்கள் பூஜை புரஸ்காரம் செய்துள்ளனர் இதில் என்ன தப்பு? நம் மார்க்கம் சொல்ல வில்லையா....? லக்கும் தீனுக்கும் ஒளியதீன் என்று.? எல்லாவற்றிலும் துருவி ஆராய்ந்தால் உங்களுக்கும், செம்மீனுக்கும் (இறால்) வித்தியாசம் இல்லை. Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:வம்புக்கு ஓர் அம்மன்!.
posted by OMER ANAS (DOHA QATAR) [24 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12088

நிச்சயமாக இந்த நிகழ்ச்சி இஸ்லாமிய நாட்டில் நடைபெறவில்லையே? எல்லா மதமும் கொண்ட சுதந்திர இந்தியாவில் காயல் பதியில்தானே நடந்ததது? அப்புறம் என்ன பூ வைத்தவன் யாரு, பொட்டு வைத்தவன் யாரு, துஆ செய்து திறந்து வைத்தது யாரு, என்று கூட தெரியாமல் விமர்சனம் செய்யும் கண்ணியவான்களே!!! உங்களுக்கு எல்லாம் பதில் சொல்லக் கூட எங்கள் நாவு கூசுகிறது!!!

எல்லாவற்றையும் விமர்சனமாக எண்ணி கருத்தை பதிவு செய்வது நல்ல மனிதனுக்கு அழகில்லை.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by SHOLUKKU.AJ (kayalpatnam) [24 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12090

ASSALAAMUALAIKKUM

DEAR AATHIL அவர்களே

ஐக்கிய பேரவையின் தலைவர் கண்ணியத்துக்குரிய உவைஸ் ஹாஜியார் அவர்களின் சேவையை என்னைப்போல் நீங்களும் அறிவீர்கள். இந்த தள்ளாத வயதிலும் நம் மக்களுக்காக இந்த ஊரின் வளர்சிக்காக ஐக்கிய பேரவை மூலம் செயல் பட்டதையும், அதிகாரிகளிடம் அவரின் உறுதியான உரையாடல்கள் நமக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது .

இவர்களை நாம் பொதுச்சேவைகளில் இருந்து இழந்து விடுவோமோ? என்ற பயமும் வருத்தமும் எனக்கு உண்டு.

அது சரி உங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யவில்லையே.

. நன்றியுடன் சொளுக்கு AJ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. தவறு செய்வது என்பது மனிதனின் இயல்பு அந்த தவறை மன்னிப்பது என்பது புனிதனின் இயல்பு...
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) [24 October 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 12091

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பான ஹஸ்புல்லாஹ் மக்கி காக்கா ஜக்கிய பேரவை வாழ்த்தவில்லை என்பது உங்களின் குற்றச்சாட்டு அது ஒருபுறமிருக்கட்டும்..

வெற்றிப் பெற்ற ஊர் தலைவி ஜக்கிய பேரவைக்கு சென்று வாழ்த்து பெற்று இருக்கலாமே! அதை ஏன் அவர்கள் செய்யவில்லை..

தவறு செய்வது என்பது மனிதனின் இயல்பு அந்த தவறை மன்னிப்பது என்பது புனிதனின் இயல்பு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. தூக்கம் வராது
posted by Mauroof (Dubai) [24 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12106

ஒரு சிலருக்கு ஐக்கியப்பேரவையின் செயல்பாடுகளை குறை சொல்லாவிட்டால் தூக்கமே வராது. இப்பேரவையின் பெரியோர்கள் இவ்வூரின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பல வகையிலும் தியாகங்கள் செய்து வருவதை இங்கே குறை கூறி கொண்டிருப்போர் சிந்தித்து பார்க்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by NOOHU U (Hongkong) [24 October 2011]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 12107

In this election the real winner is MEDIA (www.kayalpatnam.com)

dear MEDIA you already achieved the GOAL, so please stop the comments section OR stop the critics comments about our ELDER.

dear MEDIA currently your No. 1 online news site for our KAYAL

so we excepting Quality news from you not Quantity (comments) news.

( note:- 19xx to 2005 ( as per my knowledge ) the mostly sell is news paper in our KAYAL is THINA THANTHI but now its DINAKARAN, so keep this in mind,

try to change it now

otherwise ................................... ??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by hasbullah mackie (dubai) [24 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12119

அன்புள்ள சகோதரரே

இங்கு சொல்லப்பட்டவை ஒரு தனி நபரின் சேவையை குற்றப்படுத்த அல்ல... மாறாக தக்க நேரத்தில் ஒரு ஊர் தலைவி என்ற முறையில் அவர்களையும் பெருந்தன்மையாக அழைத்திருக்கலாமே என்ற ஆதங்கம் தான்,,.,, ஒரு செய்தியும் சேர்த்து தான் நான் பதிவு செய்திருக்கிறேன்..... தலைவர் அவர்களும் ஐக்கியபெரவையுடன் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்று .... மற்ற உறுப்பினர்களை அழைத்தால் தான் அதே தெருவில் உள்ள அவர்களையும் அழைத்திருக்கலாமே.

அதனால் ஒருவருக்கு மற்றும் தான் ஆதரவு என்பதில்லை...... வெளிநாடுகளில் வசிக்கும் எல்லா அமைப்புகளும் வாழ்த்து சொன்னதை தான் இங்கு எடுத்து சொன்னேன்.....

நாளை நடக்கும் பதவியேற்பு விழாவில் எல்லோர்க்கும் அழைப்பு கிடைத்திருக்கலாம் என நினைக்கிறேன்....

பொறுத்திருந்து பார்க்கலாம்......ஒற்றுமையை......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by syed omer kalami (colombo) [24 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12123

comment ref 12107.

MY dear friend U.NOOHU salaam to you. don't threaten media. it is democratic right. All can speak r write their views. You have to watch any thing unparliament words used. otherwise leave them alone.

How i know u, like that i know sali He too my best friend. He do this for service only for people like u, me in abroad to know daily happening in our town. He not earning anything from this. just in interest doing this.

You say about THINATHATHI, DINAKARAN PAPER matters. regarding DINAKARAN it cost is 2 rupees only and it had colour pictures news presentation then THINATHANTHI so only it circulation went high. Not other reason. Don't discourage this noble work. As friend my advise to you.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by Administrator (Kayalpatnam) [24 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12130

இச்செய்திக்கான கருத்துப்பகுதி இத்துடன் நிறுத்தப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:மகுதூம் பள்ளி அருகே புதிய...
posted by CNash (CNash) [24 October 2011]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12132

Although you have tied our hands not to commend, its our sense of duty to counter such a thoughtless comment made by Mr. Noohu against this media. He must be taught on quality and quantity besides their quality to expose such filthy comments. So better at least not to bar the freedom of speech to shut his malicious words

Sure it is a reflection of election result.... and proud to say Kayal.com has done tremendous job to wipe out sharks from the scene and tear the mask of hypocrite


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் நகரில் கனமழை!  (23/10/2011) [Views - 4603; Comments - 13]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved