Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:39:27 AM
வெள்ளி | 16 நவம்பர் 2018 | ரபியுல் அவ்வல் 8, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0715:2918:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:10Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:03
மறைவு17:54மறைவு00:21
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2305:48
உச்சி
12:02
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:07
 (1) {16-11-2018} நவ. 16இல் ரியாத் காயல் நல மன்றப் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி!
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMauroof
PlaceDubai
Approved Comments338
Rejected Comments19
கருத்துக்கள்
எண்ணிக்கை
338
பக்க எண்
1/34
பக்கம் செல்ல
செய்தி: தைக்கா தெருவில் பள்ளமான பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்புப் பணி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mauroof (Dubai) [11 November 2018]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46307

பராமரிப்புப் பணி என்ற பெயரில் ஞானசூனியர்கள் செய்யும் செயல்கள் நம்மை ரௌத்திரம் பழகச் சொல்கிறது.

அவர்களுக்கென்ன எதைச் செய்தாலும் காசு, பணம், துட்டு....

அரசியல்வியாதிகளை மட்டுமே அதிகம் சாடும் நாம், இந்த அரசு அதிகாரிகள் செய்யும் அட்டூழியங்களை/அழிச்சாட்டியங்களை/தகிடு தாளங்களை கண்டு கொள்வதில்லை அல்லது புரிந்து கொள்வதில்லை அல்லது புரிந்து கொள்ள முயல்வதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்திட்டக் குழுவில் காயல்பட்டினம் பேராசிரியர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mauroof (Dubai) [18 September 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46266

மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன?” குழுமம் வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mauroof (Dubai) [11 July 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46210

நன்றி.

//=== அந்த வேகத்தடைகளுக்கு சாய்வு (SLOPE) கொடுக்கப்படும்

=== வர்ணம் பூசப்படும்

வேகத்தடைகளுக்கு முன்னரே அறிவிப்பு பலகை வைக்கவும் கோரப்பட்டுள்ளது//.

மேற்கூறப்பட்டுள்ளவை மிகவும் முக்கியமானது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “நடப்பது என்ன?” குழும கோரிக்கையைத் தொடர்ந்து, 3 இடங்களில் வேகத்தடை அமைத்தது நெடுஞ்சாலைத் துறை! பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mauroof (Dubai) [11 July 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46209

அவசியப்படும் இடங்களில் வேகத்தடைகள் அமைத்திட முயற்சிகள் மேற்கொண்ட "நடப்பது என்ன" குழுமத்திற்கு நன்றிகள்.

அமையப்பெறும் வேகத்தடைகள் முறையானதாக (இரவு நேரங்களில் வேகத்தடை உள்ளது என்பதை அறியத்தரும் விதம் வண்ணம் பூசப்படுதல் உட்பட) அமைக்கப்படுகிறதா என்பதை தயவுசெய்து உறுதி செய்யவும். சில வேகத்தடைகள் விவேகமாக செல்பவர்களுக்கு கூட ஆபத்தாக இருந்துள்ளது இன்றும் இருக்கக்கூடும்.

மேலும் நமதூரின் பல சாலைகளின் இரு ஓரங்களிலும் படிந்திருக்கும் அல்லது பொறுப்பான(?)வர்களால் கொட்டப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் தேவையற்ற மணல்களை அப்புறப்படுத்த "நடப்பது என்ன" குழுமம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘சேவைச் செம்மல்’ ஏ.கே.அப்துல் ஹலீம் ஹாஜியார் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mauroof (Dubai) [09 July 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46204

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இப்பேரிழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமுமுக காயல்பட்டினம் நகர முன்னாள் பொருளாளர் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mauroof (Dubai) [02 July 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46200

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: வடகிழக்கிந்தியப்பயணம் 9 – நிறைவுப்பகுதி [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mauroof (Dubai) [16 April 2018]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46138

வட கிழக்கிந்தியப் பயணம் ஒன்பது பகுதியையும் ரசித்து ருசித்து படித்தாகி விட்டது.

தமது எழுத்தில் ஒரு நேர்த்தி மற்றும் தனித்துவத்தை இக்கட்டுரை ஆசிரியர் கையாண்டு வருவதை உணர முடிகிறது.

கட்டுரை ஆசிரியருக்கும் அவரோடு இச்சுற்றுலாவில் பயணித்த அவர்தம் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நல்லதோர் சுற்றுலா/பயணக் கட்டுரையை அளித்திட்ட கட்டுரை ஆசிரியருக்கு நன்றிகள் பல.

சில பல தமிழ் வார்த்தைகளைப் புரிந்திட அகராதியின் துணை தேவைப்பட்டது.

இறுதி பாகத்தில் Chennai Central லை - சென்னை சென்றல் என்று குறிப்பிட்டுள்ளதற்கு பதிலாக சென்னை மய்யம்/மையம் என்றிருக்குமோ என எதிர்ப்பார்த்தேன்.

அடுத்த பயண அனுபவ கட்டுரை பூட்டான் குறித்து இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

வாழ்த்துக்கள். வாழ்க நலமோடும் வளமோடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “பொதுமக்களிடமிருந்து எந்த ஆட்சேபணையும் பெறப்படவில்லை!” – குப்பை புதிய வரி குறித்து நகராட்சி ஆணையர் உண்மைக்குப் புறம்பான தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mauroof (Dubai) [20 March 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46077

கடும் கண்டனத்திற்குரியது. சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜன. 14 அன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளார் சாளை பஷீரின் ‘மலைப்பாடகன்’ நூல் - பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mauroof (Dubai) [14 January 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45978

மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார்! அக். 18 (நாளை) 09.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mauroof (Dubai) [17 October 2017]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45841

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
338
பக்க எண்
1/34
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved