காயல்பட்டினம் கோமான் மொட்டையார் பள்ளியின் முன்னாள் முஅத்தின் – சதுக்கைத் தெருவைச் சேர்ந்த அம்பலம் எஸ்.எச்.எம்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், இன்று 05.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 55. அன்னார்,
மர்ஹூம் அம்பலம் செய்யித் ஹுஸைன் மரைக்கார் ஸாஹிப் அவர்களது மகனும்,
மர்ஹூம் கத்தீபு முஹம்மத் அப்துல் காதிர் என்ற லெப்பைக் குட்டி அவர்களது மருமகனாரும்,
அம்பலம் எஸ்.எச்.எம்.அஹ்மத் நெய்னா, அம்பலம் எஸ்.எச்.எம்.ஜாஃபர் ஸாதிக் ஆகியோரின் சகோதரரும்,
கத்தீபு எம்.ஏ.செய்யித் அபூதாஹிர், கத்தீபு எம்.ஏ.பாதுல் அஸ்ஹப், மர்ஹூம் கத்தீபு எம்.ஏ.ஸாஹிப் தம்பி, கத்தீபு எம்.ஏ.செய்யித் முஹம்மத் புகாரீ, எம்.பி.ஏ.ஜமால் அப்துந் நாஸிர் ஆகியோரின் மச்சானும்,
ஏ.ஏ.எம்.செய்யித் ஹுஸைன் என்பவரது சிறிய தந்தையும்,
ஜெ.ஏ.எம்.அஸ்ஹாப் முனவ்வர் என்பவரது தாய்மாமாவுமாவார்.
இன்று மஃரிப் தொழுகைக்குப் பின், அன்னாரின் ஜனாஸா தொழுகை காயல்பட்டினம் இரட்டைக் குளத்துப் பள்ளியில் நடத்தப்பட்டு, பின்னர் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல் & படம்:
‘பெத்தப்பா’ சுல்தான் & K.M.N.உமர் அப்துல் காதிர்
|