ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் துணைத் தலைவர் & அபூதபீ அய்மான் சங்கப் பொதுச் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.சி.ஹமீத் அவர்களது தாயார் - ஹாஜ்ஜா எம்.கே.டீ. செய்யித் அஹ்மத் ஃபாத்திமா அவர்கள் இன்று 06:20 மணியளவில் காலமானார்கள். அவர்களுக்கு வயது 75. அன்னார்,
மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். மொகுதூம் முஹம்மத் அவர்களின் பேத்தியும்,
மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எல்.எம். தீபி - மர்ஹூமா அல்ஹாஜ்ஜா ம.மு. ஜெய்னப் நாச்சி தம்பதியின் மகளும்,
மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மருமகளாரும்,
இக்ரா கல்விச் சங்க முன்னாள் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை அவர்களது மனைவியும்,
ஹாஜி எம்.கே.டீ.இத்ரீஸ், எம்.கே.டீ.இல்யாஸ் ஆகியோரின் சகோதரியும்,
ஹாஜி வி.எஸ்.எச்.செய்யித் முஹம்மத் அலீ அவர்களது மாமியாரும்,
எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்பவரது தந்தையின் தாயாரும்,
வி.எஸ்.ஹசன் என்பவரது தாயாரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |