இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் – காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவைச் சேர்ந்த பாளையம் பீ.எம்.யு.அமானுல்லாஹ், நேற்று 18.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 47. அன்னார்,
தைக்கா தெருவைச் சேர்ந்த பாளையம் பீ.எஸ்.எம்.உமர் லெப்பை என்பவரது மகனும்,
சேனா மூனா என்ற எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்பவரது மருமகனாரும்,
பீ.எம்.யு.சுலைமான், பீ.எம்.யு.பஷீர் ஆகியோரது சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்கு – காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|