கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிதாவுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் அரசியல் அமைப்பான மனிதநேய மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளின் காயல்பட்டினம் நகர கிளை வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்புகளது நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றோம்.
நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று> காயல்பட்டணம் நகராட்சியின தலைமை பொறுப்பேற்கும் சகோதரி ஆபிதா ஷேக் அவர்களின் பணி சிறக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி., காயல்பட்டணம் நகர கிளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
நகர்மன்ற தலைவியாக நமதூருக்கு சிறப்பாக பணி செய்வதற்கு அல்லாஹ் உங்களுக்கு நல்லுதவி புரிவானாக!!
"காயல் மாநகரில் கவின் மிகு ஆட்சி தர
களிப்போடு வென்று நின்ற கண்ணியத் தலைவியே.....
ஆபிதா ஷேக் எனும் அயர்வில்லா தலைவியை
அழகிய உள்ளத்துடன் வாழ்த்தியே மகிழ்கின்றோம்....
1. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்... posted byA.M.Syed Ahmed (Riyadh)[23 October 2011] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11927
I CALL AIKIYYA PERAVAI TO COME AND WISH SISTER ABITHA (YOUR GRAND DAUGHTER).....EVERYONE ON THE WISHING ROW.
Y DON'T YOU APPAA'S . COME ON...LETS ACCEPT AND GUIDE...
SISTER ABITHA, IF THEY DON'T MEET OR WISH YOU, YOU MEET THEM YOURSELF AND ASK FOR THIER DUA TO RULE WELL.
2. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்... posted byhasbullah mackie (dubai)[23 October 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11951
dear sisters & brothers
வாயை திறக்கமாட்டார்கள், அவர்களுக்குள் ஒரு காழ்புணர்ச்சி இருக்கத் தான் செய்யும், இல்லையென்றால்
அன்றே சொல்லியிருப்பார்கள் புதிய தலைவருக்கு வாழ்த்துக்கள். என்று .. என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை!எப்படி யோசனை செய்கிறார்களோ அல்லாஹுவுக்கே வெளிச்சம். அல்லது இதையும் secretஆகத் தான் வைத்திருப்பார்கள்....
வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பார்களோ என்னவோ?
இந்த தோல்வி என்பது காயலுக்கு தோல்வி இல்லை
எல்லாம் ஒரு மாற்றத்திற்கு வேண்டி தான்.
ஐக்கியப்பேரவை இவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர எதிரான நடவடிக்கைகளில் இறங்க வேண்டாம்....
பெரியவர்கள் உலமாக்கள் கருத்துகள் நம்ம ஊருக்கு மிகவும் அவசியம்,,,,
சகோதரி ஆபிதா அவர்களே எந்த முடிவுகள் எடுக்கும் முன்பதாக அவர்களிடமும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கவும்....
பல தடைகள் வரலாம் .. சோதனைகளும் வரலாம்.,
இறை அச்சம் இருந்தால் இதெல்லாம் jujubi தான்...
வாய்மையே வெல்லும் INSHA ALLAH....
4. Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்... posted byismail (Jeddah K.S.A.)[24 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12096
அல்ஹம்து லில்லாஹ் hearty congratulations to sister ABIDHA SHAIK for her marging victory in elections and we all pray for you to lead our kayal under your dynamic leadership with the co-operation., of all part of our kayal community, now you are like a mother of one family how a mother will not show discrepancy among her children you should not also show any discrepancies and differences among anyone even those who oppose you on election time,
goahed with your task and we are all behind you for your efforts for the wellbeing of our kayal.please don`t hesitate and fail to get ideas and sugestions from seniors and use their experiences.
To kayal Aikiya Peravai nothing you had lost its all the failure to impress all part of our community and now the time to self-evaluation. You should provide all the congrete and constant support to her for the wellbeing of our kayal.
To the elected ward members congratulations to you all and you fulfill your ward people`s needs and do the goodness to match your area people`s hope and give full support to our young president for her march in bringing our new kayal, all our ultimate aim is to be a coruptionless clean and healthy KAYAL.
ALLAH will reward you for the efforts you make to bring a prosperous KAYAL.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross