Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:51:25 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namezainab
Placekayalpatnam
Approved Comments24
Rejected Comments7
கருத்துக்கள்
எண்ணிக்கை
24
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: நகர்மன்ற தலைவிக்கு தோழிகள் சார்பாக பாராட்டு விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள...
posted by zainab (kayalpatnam) [22 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11795

அஸ்ஸலாமு அழைக்கும்

அல்ஹம்துலில்லாஹ் .......

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டின வாக்குப்பதிவு 63.53 சதவீதம்! பதிவான வாக்குகள் 17,989!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by zainab (kayalpatnam) [19 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11366

அஸ்ஸலாமு அழைக்கும்

முத்து காக்கா நீங்கள் சொல்லுவது போல் ஒரு குறிப்பிட்ட பெண்மணியை பார்த்து சொல்லி இருக்கிறார் என்றால் அவர் மீது சந்தேகம் .... எந்த நேரத்திலும் வேட்பாளர் எந்த வாக்கு சாவடிக்கும் போக அனுமதி உண்டு போன இடத்தில (சகோதரி ஆபிதா அவர்களே நேரடியாக வரிசையில் நின்றிருந்த ஒரு குறிப்பிட்ட பெண்) போன இடத்தில சந்தேகம் படும்படி சூழ்நிலை ஏற்பட்டதால் அவர் முகத்தை காட்ட சொல்லி இருக்கிறார் .... ஆபித்விடமோ அல்லது பூத் agent பெண்மநிகளிடமோ காட்டி இருக்கலாம் தானே ...

பாஸ்போர்ட் போன்ற காரியங்களுக்கு காட்ட தான் செய்கிறோம் அதை போல் ஒரு example சொன்னதை பெரிதாக பேசும் உங்களை போன்றவர்கள் கள்ள வோட்டை ஆதரிகின்றீர்களா ??

உங்களை விட பர்தா போடும் கோஷ பெண்களாகிய எங்களுக்கு தான் இந்த விஷயம் ரொன்ப sensitive .... சொல்லப்படும் வார்த்தை மட்டும் அல்ல அந்த வார்த்தை சொல்லப்படும் சூழ்நிலையையும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் ...

நீங்கள் சொல்லும் அந்த கோஷ பெண்கள் கூட்டம் தான் நம்மில் உள்ள நம் சகோதரி ஆபிதவை தரகுரைவக் பேசி ஒய்ய போட்டுள்ளார்கள் .... அவர்களை பற்றி என்ன சொல்ல அவர்களும் நம் சகோதரிகள் தான் .. ...

வல்ல நாயன் அல்லா நம் யாவருக்கும் நல்ல ஹித்யாதை தருவானாக!!!!

விசாரணை என்பது இரு பக்கமும் இருக்க வேண்டும் அல்லவா நீங்கள் நம் சகோதரி ஆபிதவிடமும் விசாரித்து கொள்ளுங்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டின வாக்குப்பதிவு 63.53 சதவீதம்! பதிவான வாக்குகள் 17,989!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by zainab (kayalpatnam) [19 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11339

அஸ்ஸலாமு அழைக்கும்

respected brother muthu maqdoom (kayalpatnam) "What Sister ABIDHA said to that people in Nainar Street booth at that time. If you believe Allah, please post that words too. Otherwise you will be answerable in the day of Judgement." comment ref no:11332

can you pls tell us what sister AABITHA has said in Nainar street both ....

உங்களுடைய கருத்தில் இறையச்சம் தெரிகிறது அது நம் ஓவருவரின் உள்ளத்திலும்,ஒவ்வரு செயலிலும் இருக்க வேண்டும் .. .....

நீங்கள் சொல்ல வரும் செய்தி comment ref no :11253 இல் வந்த செய்திய இல்லை புதிதாக எதாவது ஒன்றா??? எதுவாக இருந்தாலும் சம்பத்தப்பட்ட நபரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாமே ....

ஒரு இஸ்லாமிய சகோதரியின் மீது எதனை பொய்களை தான் இந்த ஊரில் ஒற்றுமை என்ற பெயரில் அவிழ்த்து விட இருக்கின்றர்கலோ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் கூட்டத்தில் நகர்மன்ற தலைமை பொறுப்பு வேட்பாளர் மிஸ்ரியா பேச்சு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by zainab (kayalpatnam) [18 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11255

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்சாரி kaka முடிந்தால் என் மற்ற கம்மேன்ட்சும் பாருங்கள் நன்றாக அறிவு கண்ணையும் திறந்து வைத்து பாருங்கள் உங்களில் சில பேர் செய்திருக்கும் தனி நபர் விமர்சனத்திற்குதான் நான் பதில் தெரிவித்து இருதேன் .... எதிலும் எந்த சகோதரியையும் அவரின் அறிக்கையையும் அது எப்படி இருந்தாலும் சரி .... தவறாக எதையும் நான் கூறவில்லை ... அப்படியே உங்கள் கம்மேன்ட்சையும் திருப்பி பாருங்கள் ...

அந்த ஹதீஸ் புறம் பேசி வோட்டு கேட்டார்களே அவர்களுக்கும் ,அவோதூறு கூரினவர்களுக்கும் அதை பரப்பினவர்களுக்கும் தான் உங்களுக்கு என் கேள்வி மட்டும் தான் ... அதற்கு பதில் இல்லை ... லிஸ்ட் பெருசா இருத்தலும் பரவில்லை சும்மா தட்டுங்க பெயர்களை ... நம்ம சகோதரர்கள் மூன்று தெரு இளைனர்களின் லிச்ட்டையே கேட்டவர்கள் அதை விட நீங்கள் சொல்லும் கூட்டம் லிஸ்ட் பெரிசா இருக்காது ....

நம் சகோதரி மிஸ்ரியவை பின்னல் எவ்ளோ கூட்டம் இருந்தாலும் சில பேர் ஒருவரின் பெயரை குரிப்பிட்டர்கள் இல்லையா .... நான் கூறவில்லை அதை ...

இறைவன் ஒருவனே யாவும் அறிந்தவன்

அப்படி இல்லை என்று மறுப்பு தெரிவித்து விட்டு போக வேண்டியது தானே எதற்கு நம் சகோதரி ஆபிதவை இழுத்து விடுகிறீர்கள் ... புக்கை மட்டும் என் இந்த புரட்டு புரட்டுகிண்றீர்கள் ....

எனக்கு தெரிந்தவரை நம் சகோதரி ஆபிதா சுயமாக சிந்தித்து சுய முடிவு எடுப்பவர் ... எந்த அமைப்பையும் சாராதவர் ... ""ஆதரவுக்கும், ஆட்டுவிக்கபடுவதர்க்கும் வித்தியாசம் இருக்கு சகோதரரே "" ....

ஒன்றை மறந்து விடீர் சகோதரரே இது இன்டர்நெட் எல்லாரும் பார்ப்பார்கள் .... நான் எழுதியது கமெண்ட் கடிதம் அல்ல ...... புறம் பேசியவர்களுக்கு புரியும் என்று தான் எழுதினேன் ......

மற்றுன்ரையும் மறந்து விட்டீர் சகோதரரே நாம் அனைவருமே இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தான் ... உங்கள் சகோதரி அல்ல ""நம் சகோதரி "" இதை மறந்ததல்தான் இத்துணை காழ்ப்புணற்சிகள் ... இதையும் பொதுவாகத்தான் சொல்கிறேன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வாக்குபதிவு இன்று காலை துவங்கியது! மாலை ஐந்து மணி வரை நடைபெறும்!! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by zainab (kayalpatnam) [17 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11158

அஸ்ஸலாமு அழைக்கும்

கள்ள வோட்டிற்கு ஒரு நல்ல்ல்ல விளக்கம் ,,,,, கமெண்ட்:14 சட்டத்திற்கும் ,சமூகத்திற்கும்,மார்க்கத்திற்கும் புறம்பான செயல்களை ஒற்றுமை என்ற பெயரில் செய்வது தானே நம் ஊரின் latest அந்த லிஸ்டில் இதையும் serthu விட வேண்டியது தான் நமக்கு ஒற்றுமை ஒன்றே உயிர் மூச்சு .....

மற்றவற்றை பற்றி எதற்கு பேச்சு ...

கமெண்ட்:22 ... nan தோழி என்று எந்த கம்மேன்டிலும் சொல்ல வில்லை உங்கள் ஊகம்... அப்படி தான் எல்லா கம்மேன்ட்சும் அனால் ""WE ALL ARE BROTHERS AND SISTERS IN ISLAM ''"' PLS DONT FORGET THAT !!!

நமது உடன் பிறவா சகோதரியை விமர்சிக்கலாம ?? அவரை பற்றின அவதூறை பரப்பலாம ?? அல்லது அதை seibavarukku துணை போகலாமா ??? இது போன்ற நல்ல விஷயங்களை நம் மார்க்கமே கற்றுத் தருகிறதே .... அந்த மாதிரி தவறுகளை நம் maaarkkam வன்மையாக கண்டிக்கிறதே ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வாக்குபதிவு இன்று காலை துவங்கியது! மாலை ஐந்து மணி வரை நடைபெறும்!! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by zainab (kayalpatnam) [17 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11123

அஸ்ஸலாமு அழைக்கும் ....

யார் யாரோ தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கள்ள வோட்டு போட்டு இஸ்லாமியர்களே நீங்கள் இறைவன் நமக்கு வைக்கும் தேர்வில், ஈமானில் ,தோற்க வேண்டாம் .........

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு வீண் புடிவாதம் வறட்டு கௌரவம், சிலவற்றின் மேல் கொண்ட அபரிமிதமான ,கண்மூடித்தனமான நம்பிக்கை,மரியாத ...இவற்றை எல்லாம் விட்டு விட்டு நல்ல முமினாக,நல்ல குடிமக்களாக வல்ல இறைவனிடம் நம் அனைவரின்(ஊர் நன்மைக்கு உறுதியான ஒரு தலைவி வர்வதகு) நன்மைக்காகவும் பிரார்த்திப்போம் ...

கமன்ட் எண் :10

இப்படியாவது வெற்றியா ?? ..இந்த வெற்றிக்கு ""பாடுபட்டு"" மறுமை வெற்றியை மறந்து விடாதீர்கள் ..அது தான் நிலையானது .. உங்கள் அபிமானிகளிடம் சொல்லுங்கள் kaka ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள் அறிக்கைக்கு ஐக்கியப் பேரவை மறுப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by zainab (kayalpatnam) [16 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11085

அஸ்ஸலாமு அழைக்கும்

respected admin

என்னுடைய முந்தைய கருத்தை ஊர்ஜிதம் இல்லை என்று disapproval செய்துலீர்கள் ....

பொய் பிரசாரம் செய்தது ஊர் அறிந்த உண்மை ..ஆபிதவை பற்றி தவறாக சித்தரித்து,அவதூறு பேசி வாக்கு கேட்டார்கள் ...இதை நீங்கள் உங்கள் வீடுகளில் கேட்டாலே தெரியும் ... இதில் இன்னும் ஊர்ஜிதம் செய்ய என்ன இருக்கிறது??

வேண்டாம் நீங்கள் போடா விட்டாலும் அல்லா இன்னும் பல உண்மைகளை வெட்ட வெளிச்சம் ஆகுவன் ....

கடைசி நேரத்தில் பூத் agentகளை மிரட்டி ஆபித்விற்கு உதவினால் ஊரை விட்டே ஒதுக்கி விடுவோம் என்ருல்லாம் மிரட்டி ஊர் பாரம்பரியம் ,kudumba பாரம்பரியம் எல்லாவற்றையும் மறந்து சொர்ணா அக்க வேலை பார்த்துள்ளார்கள் ...

இதுலாம் உங்களுக்கு ஊர்ஜிதம் செய்ய mudiyatha தகவல இருக்கலாம் அனால் இது தான் ஹக்.............

இதை approval பண்ணுவதும் பன்னததும் உங்கள் விருப்பம்.....

நிச்சயம் பல திரை மறைவு வேலைகள் இஸ்லாத்திற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பான kariyangalai அல்லா ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டு காட்டுவான்....

இந்த உலகத்தில் மட்டும் அல்லாது மறுமையில் நம்மை வெற்றி petravarkalaga வல்ல நாயன் ஆகுவனாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் கூட்டத்தில் நகர்மன்ற தலைமை பொறுப்பு வேட்பாளர் மிஸ்ரியா பேச்சு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by zainab (kayalpatnam) [16 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 10937

அஸ்ஸலாமு அழைக்கும்

அனஸ் காக உங்களுக்கு இன்னும் சரியாக புரியவில்லை நான் சொல்ல வந்தது .... இனியும் உங்களிடும் விளக்க முடியாது .. காரணத்தை நீங்களே சொல்லி விடீர்கள்

இறைவ எங்கள் அறிவை பெருக்கச் செய்வாயாக !அமீன் !!1


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம்: புதுப்பள்ளி செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம...
posted by zainab (kayalpatnam) [16 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 10934

அஸ்ஸலாமு அழைக்கும்

அட இது தாங்க ஜமாஅத் ... ஜமாஅத் னா கூட்டம்ங்க ... யாரோ கை காட்டுற ரெண்டு பேர் மட்டும் இல்லைங்க ... ஜமாஅத் மக்கள் தாங்க ஜமாஅத் ... ஜமாஅத் தலைவரின் ஆதரவு பெற்றநு வேணா சொல்லுங்க ...

இப்ப சொல்லுங்க யாரு அணைத்து ஜமாஅத் மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று !!!

தங்கள் ஜாமத்தை சாரந்த வேட்பாளர் விருப்ப மனு கொடுத்தவுடன் .... தகுதி இருக்கு ஆனா சிறு வயது என்று (தங்கள் வீட்டு பிள்ளை ஆக ninaithu akkaraiyudan ) யோசித்த ஜாமத் பெரியவர்கள் வயதில் மூத்த வஹீதா லாதவிர்க்கு ஏன் vote பண்ண சொல்லலே...???? மற்ற வேட்பாளரை தங்கள் வீட்டு பிள்ளையாக நினைக்கவில்லை போலும் அடுத்த அறிக்கை எப்போ ??

கமெண்ட் எண்:25 ஆதரவு கொடுப்பவர்கள் மட்டும் அல்ல நீகள் kuripidum எல்லாரும் சொந்தம் தான் ...... நன்றாக விசாரித்து விட்டு type பன்னுகோ ....

கமெண்ட் எண் :23 sholluku kaka சொல்வது சரிதான் election commision சரியாக தான் symbols கொடுத்து irukirarkal ...

ஒன்னும் அறிய மழலைகளுக்கு மட்டும் அல்ல நீ உன் "புக்" வைத்து ஊருக்கும் படித்து கொடு அந்த மக்களை பாஸ் பண்ணி விடு என்று !!!!!!!!

"பஸ்" வண்டிய கெளப்பிட்டு திருச்சிக்கே ஓடுமா என்று !!!

கமெண்ட் எண் :16 சிலர் தெரிந்தோ தெரியாமலோ பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு poiyana வததிகளை பரப்பி islathil இருந்து தூரமாகி விட்ட அனைவரையும் யா அல்லா நீ மன்னித்து விடு எல்லாருக்கும் நல்ல ஹிதாயத்தை கொடு ... ஒன்மையான ஒற்றுமையை கொடு .... unmaikalai வெளிச்சம் போட்டு இந்த அறிய மக்களை உணரச் செய் .....

அல்லாஹ்வே நீயே யாவும் அறிந்தவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் கூட்டத்தில் நகர்மன்ற தலைமை பொறுப்பு வேட்பாளர் மிஸ்ரியா பேச்சு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by zainab (kayalpatnam) [15 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10744

அஸ்ஸலாமு அழைக்கும்

என்ன ஆச்சு ஓமர் அனஸ் kaka பொது விஷயத்தையும் (ஊர் சேவை),சொந்த விஷயத்தையும் (ஸ்கூல்)போட்டு இந்த கொழப்பு கொலபுரிலே !!!

அம்மா ,சும்மா என்று rhyminga சொல்றேன்னு நீங்கள் தான் பிதற்றுகிறீர்கள்.... பீஸ் பத்தி எழுதிரிலே உங்களுக்கு அ சொல்லி கொடுத்த டீச்சர் பீஸ் வாங்கலிய இல்ல உங்க புள்ளைகளுக்கு படிச்சி கொடுக்குற மிஸ்ஸுக்கு நீங்க பீஸ் கொடுக்கலியா

புக் எடுத்துட்டு எக்ஸாம் ஹால்குள்ள போக முடியாது ஆனா புக நல்ல படிச்சாதான் பாஸ் பண்ண முடியும் !! உள்ள போறது முக்கியம் இல்லமா "பாஸ்" பண்றது தன முக்கியம் ... நடத்து கூட போய் எக்ஸாம் எழுதலாம் ....

பிசினஸ்லே சர்வீஸ் இருக்கலாம் .... சர்வீஸ்லே பிசினஸ் இருக்க கூடாது ...

12 ஸ்கூல் ப்ரீ அ நடத்துறேன்னு எந்த அறிகைலேயும் அவங்க சொன்ன மாதிரி தெரிலே... உங்க கமெண்ட்ஸ் தான் அப்படி இருக்கு ... அவங்க நிர்வாக திறமையதன் நாம புரிஞ்சுகனும் .... எதனை விழாக்களை தனியாக நின்று நடத்தி இருக்கிறார் ... அப்போதெல்லாம் எப்படி யார் எழுதி கொடுத்து பேசினார் அவருக்கு இருக்கும் ஆதரவை பாத்து பொறாமை பட வேண்டாம் யாரும் ! கையில் வரதெல்லாம் அடிசிர்ரகுடாது ..........

மறைவானவற்றை அறிந்தவன் இறைவன் ஒருவனே அல்லாஹு அக்பர் !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
24
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved