Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:00:01 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7388
#KOTW7388
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 16, 2011
தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள் அறிக்கைக்கு ஐக்கியப் பேரவை மறுப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5678 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (33) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நாளை (அக்டோபர் 17) நடைபெறவிருக்கும் காயல்பட்டின நகர்மன்றதிற்கான தேர்தல் குறித்து தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள் பெயரில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையிடம் சில கேள்விகள் கேட்டு - நகரில் துண்டு பிரசூரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு மறுப்பு தெரிவித்து காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-



இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by Mohiadeen (Phoenix) [16 October 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 11036

காயல் மக்களே ஜனநாயம் எது யன்று தெரிந்து நாளை வோட்டு முலம் பதில் சொல்லுங்க?

ஆணவத்தை அடக்க vote for Book.

ஜனநாயம் நிலைக்க vote for Book.

மறவாதீர் vote for Book.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [16 October 2011]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 11037

ஐக்கியபேரவையின் தன்னிலை விளக்கம் மிக தெளிவாக இருக்கிறது.

அதை நாங்கள் முற்றிலுமாக நம்புகிறோம்.ஐக்கிய பேரவையே நீங்கள் அல்லாஹ் பெயரில் தவக்கல் வையுங்கள். அல்லாஹ் போதுமானவன்.

அவதூறு சொல்பவர்களை அல்லாஹ் பார்த்துக்கொள்வான்.

ஊர் நன்மைக்கு நம்மால் முடிந்ததை நாம் செய்வோம்.

அல்லாஹ் நமக்கு வெற்றியைதர நாம் துவா செய்வோமாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வரம்பு மீறல்
posted by Mauroof (Dubai) [16 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11041

இளைஞர்கள் என்ற போர்வையில் அறியாமையின் காரணமாகவும், அவசர புத்தியின் காரணமாகவும், உசுப்பேற்றி விடுவோரின் உசுப்பேற்றளுக்கு வளைந்து கொடுத்து அறிக்கைக்கு மேல் அறிக்கை விடுப்பதும் கேள்விக்கு மேல் கேள்வி தொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது. என்ன ஒரு மோசமான போங்கிர்க்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் இளைஞர்கள் என்னும் மேதாவிகள்???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [16 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11046

இந்த அறிக்கை மட்டும் போதுமானது இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை நாளை ஒற்றுமையாக, அமைதியாக சென்று பேருந்து (பஸ் ) சின்னத்தில் வாக்களித்து எந்த சலசலப்புக்கும் இடம் கொடுக்காமல், எப்போது குழப்பம் வரும் என்று நரி போல் காத்துஇருக்கும் கயவர்களுக்கு தயவு செய்து இடம் கொடுத்து விடாதீர்கள். ( கயவர்கள் என்று நான் சொல்வது யார் என்று புரியும் ) வுடனே ஓ நுஸ்கி கயவர் என்று கடுமையான வார்த்தையை வுபயோகித்து விட்டார் என்று அதற்கும் காரணம் கற்பித்து விடாதீர்கள். கமண்ட்ஸ் எழுதும் நண்பர்களுக்கு இதன் அர்த்தம் புரியும் எல்லாம் வல்ல அல்லாஹ் எந்த விதமான சூழ்ச்சிகளில் இருந்தும் நம்மை, நமது ஊரை காப்பானாக . ஆமீன்

என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாக்களிப்பீர் பேருந்து சின்னத்தில்
posted by kudack buhari (doha-qatar) [16 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11051

உண்மை ,நேர்மை ,தெளிவு ,பேரவை இடம் மட்டுமே காண முடியும் ,பெரியோர்கள் நிச்சயம் நமக்கு நல்லது செய்யவே நினைப்பார்கள், இனி பேரவை யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை என்றே நினைக்கிறேன். எங்களுக்கு ஒரு குடையின் கீழ் ஆட்சி தேவை ,நல் ஆட்சி நல்கிட பேரவையால் மட்டுமே முடியும்,

இந்த தேர்தலுக்கு பிறகு குறுநில மன்னர்கள் என்ற நினைப்புடன் இந்த வலைதளத்தில் பேரவையை சாடி வலம் வந்தவர்கள் வாய் அடைத்து நிற்பார்கள் பேரவையின் வெற்றியை பார்த்து இன்ஷா அல்லா,

சகோதரி மிஸ்ரியா வெற்றிபெற,வாழ்த்துக்கள்,

பேதை ,பெதும்பை,மங்கை ,மடந்தை,அறிவை,தெரிவை பேரிளம்பெண்,போன்ற 7 வகையான பெண்களின் முத்து முத்தான வாக்குகள் மொத்தமாக உங்களுக்கே,

மூத்த குடிமக்களின் வாக்குகள் அத்தனையும் உங்களுக்கே,

இளைஞர் பட்டாளம் இருமாய்பாய் சொல்கிறது எங்கள் ஓட்டும் உங்களுக்கே என்று,

இனிமேல் நமக்கு இல்லை தயக்கம்,இனிமேல் தான் நாங்கள் கேட்கபோகிறோம் உங்கள் வெற்றி முழக்கம்,

வக்களிபீர் பேருந்து bus சின்னத்தில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. களைத்தோரைக் கலைத்து விடுவர் மக்கள்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [16 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11052

வாங்க...வாங்க...நம்ம மக்கள் நல்லாத்தெளிவாத்தான் இருக்காங்க! ஆரமபத்துலெ உங்களைக் கேள்வி கேட்க நாதியற்று கிடந்தாங்க இப்போ தேவையில்லாமெ ..ஸாரி (உங்களில் சிலரது,சென்னை மகாராசவும் இதில் அடங்குவார் இவர்களின் தேவைக்காக) தேர்தல்லெ மூக்கை நுழைச்சீங்க, கொம்புத்துறை,சிங்கித்துறைன்னு ஊரைப் பிரிச்சீங்க!

அரசியல்வாதிகளோடு கைகோர்த்து தனித் தன்மையை இழந்தீங்க! அறிக்ககைக்கு மேல் அறிக்கை விட்டு இப்பொ களைத்தும் போயிட்டதாச் சொல்லுறீங்க! பார்த்தீங்களா? இதுபோதும்! இதுவே, எங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி!!!

உங்களை ஆட,அசையக்கூட விடமாட்டேங்கிறாங்க மக்கள்! இது பழய காயல் அல்ல! விழித்துணர்ந்த,வீரியமிக்க,பகுத்தறிவாளர் பலர் வாழும் காயலின் காலமிது! தட்டிக்கேட்பார்கள்! எட்டியே நில்லுங்கள்! இன்ஷா அல்லாஹ், மக்களின் கேள்விக்கே பதில் சொல்ல முடியாமல் களைத்துப் போன உங்கள் அமைப்பை இத் தேர்தலுக்குப் பின் இந்த மக்களே கலைத்து விடுவார்கள்!!!

குறிப்பு;
விழுங்கவும் முடியாமல்,உமிழவும் முடியாமல் உங்களிடம் தத்தளித்துக் கொண்டிருக்கும் பல நல்ல மனிதர்களை,சில உயர்ந்த தியாகிகளை உங்களிடமிருந்து நிச்சயம் மீட்போம்! உறுதியான,உருப்படியான,உண்மையான,ஓர் பேரவையை உருவாக்கி ஊர் மக்களை உங்க நாட்டாமைக்காரர்களிடமிருந்து காப்பாற்றியேத் தீருவோம்!!! இன்ஷா அல்லலாஹ்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by SHAIK MMS (HONG KONG) [16 October 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 11056

குறையோ நிறையோ. இந்த சூழ்நிலையில் ஆதரிக்கவேண்டியது ஊர் மக்களின் கடமை ஆகிவிட்டது. இந்த வெற்றிக்கு பின்னால் படிப்பினையை பெற்று ஊர் மக்களின் மொத்த ஆதரவையும் பெற பேரவை முயற்சிகள் செய்யவேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் பேரவையில் ஒருங்கிணைத்து நியாமான முறையில், செயல்பாடுகளை வெளிப்படையாகவும் செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அனைவர்களும் வாக்களிப்பீர் .....
posted by Aarif O.L.M (Lanka) [16 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 11059

முதலில் நீங்கள் யாவரும் செய்யவேண்டிய கடமை என்னவென்றால் :

இரண்டு ரகாத் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் கையேந்தி யா அல்லா இந்த தேர்தல் மூலம் நமதூர் மக்களுக்கு சேவை செய்யகூடிய தலைவரை தந்தருள்வாயாக என்ற பிரார்த்தனையுடனும் நல்லெண்ணத்துடனும் வீட்டிலிருந்து யாவரும் தன்னுடைய வாக்குகளை செலுத்தவது

கூச்சளின்றி அமைதியாக செலுத்திவிட்டு பூத்களில் நின்று பசாத் பேசி குழப்பம் உண்டுபன்ணமல் வீடு திரும்பனும்.

நாம என்ன கூத்து போட்டாலும் ........

வெற்றி தோல்வியை தீர்மானிப்பது அல்லாஹ்வே

சகோதர சகோதரிகளே புத்தியுடன் செயல்படுங்கள்

யா அல்லா >>>காயல்பதிக்கு ஒற்றுமைக்கும் சமாதானத்துக்கும் பாடு படக்கூடிய தலைவியாக தந்தருள்வாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

மனமார்ந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [16 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11062

தோல்வியின் பயத்தால் ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு யுக்தியை கையாண்டு இறுதி நேர தந்திரத்தை கையாள்கிறார்கள் எதிரணியினர்.

மத்திய காயலில் ஆமினா பள்ளியில் சகோதரி மிஸ்ரியா பின்தங்கிய வேட்பாளர் என.

கிழக்கே காக்கும் கரங்கள் கூட்டத்தில் Y.U.F நிர்வாகி மனவேதனை என.

தற்போது மேற்கு பகுதியிளிருந்து இப்படி ஒரு அறிக்கை விட்டு அங்குள்ள வாக்காளர் களை குழப்ப.

நமது பொது வேட்பாளர் சகோதரி மிஸ்ரியா வெற்றி உறுதி என தெரிந்து இப்படி குழப்ப முயற்ச்சிக்கிறார்கள். இதற்கொண்டும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. வெற்றி பெற்றதும் வாழ்த்து சொல்கிறார்களா? இல்லை அதிலும் குழப்புகிரார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by seyed (kozhikode) [16 October 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 11067

காயல் பட்டனம் முஸ்லிம் ஐக்கிய பேரவையால் வெளியிடப்பட்ட மறுப்பு அறிக்கைக்கு எதிராக விமர்சனம் செய்யும் சஹோதரர்களே! அந்த மறுப்பு அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் சத்தியம் மற்றும் புற நகர் சம்பந்தமான விஷயங்களில் உங்கள் பதில் என்ன? அடிப்படையான் விஷயத்தை கண்டு கொள்ளாமல் கிண்டல் செய்வதும், அவதூறு செய்வதும் முஸ்லிம்களுக்கு அழகல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by abdullatheef (RIyadh) [16 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11069

Our votes not for sale . So pls Vote for book , not for money .

Iykkiya Peravai to be desolved immediately after Election .It loses its uniiqeness and democracy .

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by DUSTAGIR (Dubai) [16 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11073

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆமா, ஆமா.

எதையாவது சொல்லி ஓட்டை பிரிக்க பாக்குறாங்க.

முதலில் ரூத்தம்மாள் வந்துடுவாங்கன்னு பூச்சாண்டி காட்டினாங்க. அப்புறம் ஒற்றுமை வண்டிமைனு வண்டி ஓட்டுனாங்க. அப்புறம் பத்து வருட பொறுமை, விசுவாசம்னு சொன்னாங்க. (இவங்கள தான் தேர்ந்து எடுக்க போறோம்னு முடிவு செய்தபின் அப்ப ஏன் வஹிதா லாத்தா கிட்ட முச்சரிக்கைல கையொப்பம் வாங்கினாங்க ங்குறது ராஜதந்திரம். இந்த பத்து வருட சமாச்சாரம் எல்லா ஜமாதுக்கும் தெரியுமா?)

அப்புறம் மத்திய காயல், மாநில காயல்ன்னு கூறு போட்டாங்க. இப்ப நான் கேள்விப்பட்டு சிம்மு சுன்னத் உல் ஜமாதுன்னு இறங்கிட்டாங்க. (ஒற்றுமை என்பது செயல்பாட்டில் தெரியனும். கொள்கையிலும், கொப்பறையிலும் தெரிய கூடாது) பிரசாரமும் முடிஞ்சு போச்சு. பஸ்ஸும் கெளம்ப போகுது. இப்படி ஒரு வெற்றி தேவையா?

இப்ப நீங்களே முடிவு பண்ணுங்க, நமக்கு தேவை சுயமாக, திறமையாக ஆட்சி செய்யும் தலைமையா? எல்லாத்துக்கும் அடுத்தவரை எதிர்பார்க்கும் தலைமையா? (இதுக்கு சகோதரி மிஸ்ரியா தேவை இல்லை. அவங்க வீட்டு வேலைகாரி போதுமே).

சகோதரி ஆபிதா வெற்றி பெறுவதனால் காயல் மாநகருக்கு எந்த ஒற்றுமை சீர்குலைவும் இல்லை. ஒற்றுமை மேலும் வலுப்படும், தன்னம்பிக்கையும் கூடும். வேணும்னா " " நாட்டுல இருக்குற AJ வுடைய தகவல் தொடர்பாளர்கும், " " நாட்டுல இருக்குற கொள்கை பரப்பு செயலாளர்கும் சங்கடமா இருக்கும்.

எல்லாம் சரி.............., ஏதோ ரெண்டு விசயத்துக்கு மட்டும் பதில் தர்றத அறிக்கைல சொல்லி இருக்கீங்க. எங்க அந்த பதில்? மழுப்பலா ரெண்டு வரி இடையில சொருகி இருக்கே அதுவா பதில்?

அதனால் தயவு செய்து புத்தக சின்னத்தில் வாக்களியுங்கள். ஊரின் உண்மையான ஒற்றுமைக்கு அங்கீகாரம் தாருங்கள். (ஒற்றுமை எங்களுக்குத்தான் சொந்தம்னு யாரும் கேஸ் போட்டுட போறாங்க)

வளமான, திறமையான, ஒற்றுமையான காயலுக்கு வித்திடுவோம்.

அல்லாஹ் நமக்கு, பொறுமையையும், ஒற்றுமையையும், வெற்றியையும் தர போதுமானவன்.

யார் வெற்றிபெற்றாலும் பகமை பாராட்டாது, தேர்தல் கால நிகழ்வுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட அல்லாஹ் உதவி செய்வானாக.

சகோதரி ஆபிதா வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அன்புடன்,

தஸ்தகீர் - K T M Street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by MOHAMED ISMAIL (Chennai) [16 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11074

இங்கே கருத்துத்தெரிவித்த பலரில் எத்தனை பேருக்கு தங்களது உரிமையில் ஐக்கிய பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பு கைவைத்துள்ளது என்பது தெரியவில்லை. நியாயமாகவும் நேர்மையாகவும் வேட்பாளர் தேர்வு நடைபெற்றிருந்தால் ஏன் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிபடுதவேண்டும். இதற்க்கு முன்பு எப்போதாவது பேரவை சர்ச்சையில் சிக்கிஉள்ளத. ஊர் மக்கள் பேரவையின் விருப்பத்திற்கு மாறாக குரல் எழுப்பி உள்ளார்களா? சகோதரர்கள் சற்று சிந்தித்து செயல்படவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. ஐக்கிய ஜமாத்திற்கு ஆக்க பூர்வமான சில் கேள்விகள்
posted by FATHIMA s. (chennai) [16 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11076

ஐக்கிய ஜமாத்திற்கு ஆக்க பூர்வமான சில் கேள்விகள் அஸ்ஸலாமு அலைக்கும்..அன்புள்ள ஐக்கிய பேரவை நிர்வாகிகளே , இறைவனுக்கு பயந்து, கீழே கூறப்படும் விசயங்களில் நீங்கள் எடுத்த நிலை சரியா என்று யோசியுங்கள் .. சரி என்றால் ..அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன்..என் கருத்து தவறு என்று நான் ஏற்கிறேன் ..

தவறு என்றால். அல்லாஹ்விற்காக, எந்த ஈகோ பார்க்காமல் சரி செய்யும் வழி யை இன்றே ஆராய்ந்து நேர் வழி பெறுவோம்.. வல்ல அல்லாஹ் நமக்கு நேர் வழியை மட்டும் காட்டுவானாக ஆமீன்

.. கடந்த சில நாட்களுக்கு முன், ஐ பே வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்த போது , அந்த கூட்ட நெறியாளர் பேச்சில் சாரம்சத்தில்..ஐக்கிய பேரவையை எதிர்ப்பவர்கள் , வெப்சைட் கமெண்ட் அடிக்கிறார்கள்.. ஆக்கபூர்வவமாக ஏதும் செய்ய விடுவதில்லை என்று, முதியோர் சொல் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும் என்றும், தாய் மகள் போட்டி பற்றி ஒரு தகவலும் கொடுத்துள்ளார்.. அவரின் பேச்சில் ஆனால் அதை விமர்சித்து வெப்சைட்டில் பக்கம் பக்கமாக எழுதினார்கள் என காயல் வெப்சைட் இல் கமெண்ட் அடித்தவர்கள் பற்றி இவர் கமெண்ட் அடித்தார்

கடந்த ஆண்டு சில சகோதரர்கள், ஐக்கிய பேரவையை பொறுப்பாளர்களை மாற்றி அமைத்து, RESTRUCTURE பண்ண வேண்டும் என்று நல்ல நோக்கத்துடன் , இந்த கூட்ட நெறியாளர் மூலம் முயற்சி செய்தார்கள். அதற்க்கு சில சங்கங்களும் ஆதரவு அளித்தன..

ஆனால் நிர்வாகிகளை மாற்ற சொன்ன ஒரே காரணத்திற்க்காக ,அந்த சகோதர்களில், ஒருவரை கேவலபடுத்தி , ஐக்கிய பேரவை கூட்டத்தில் TORTURE பண்ணியது ஏன்..?

அந்த இளைஞரை மன்னிப்பு கேட்க வலயுரித்தியது ஏன்..?

அவர் மன்னிப்பு கேட்காமலே மன்னிப்பு கேட்டதாக செய்தி பரப்பியது ஏன்...?

அவர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லையா ...?

ஆக ஐக்கிய பேரவையின் செயல் பாட்டை நேர சொல்ல முடியவில்லை.. அதை பற்றி கமெண்ட் அடிப்பது தவறா.. நேராகவும் சொல்ல முடியாது .. வெளியேவும் கமெண்ட் பண்ண கூடாது.. அப்படி கமெண்ட் பண்ணினால் அவர்களை ,கூட்டத்தில் நீங்கள் கிண்டல் கமெண்ட் அடித்தது நியாயமா..இந்த நிகழ்வு கூட இந்த ஐக்கிய பேரவை கூட்ட நெறியாளருக்கு நன்றாகவே தெரியும்.

KAYALPATNAM.COMதான் முதன் முதலில், உங்களை அமைப்பை மாற்ற சொன்னது என்ற ஒரே காரணத்திற்காகவா, வேட்பாளர் தேர்வில் வாக்களிக்கும் பொது நல அமைப்பாக அவர்களின் அமைப்பான KAYAL தி FIRST அழைக்க படவில்லை..?

கிட்டத்தட்ட பத்து ஆண்டுக்கு மேலாக ஊருக்காக பொது சேவை செய்து வருகிறார்கள்.. அண்மையில் ஆரம்பிக்க பட்ட லெட்டர் பேட் அமைப்பை அழைத்து, வாக்குரிமை அழித்த நீங்கள்,பொது நல அமைப்புக்கே ஒரு ஒரு இலக்கணமாக அமைந்த அவர்களை நிராகரித்தது ஏன் .....ஆக உங்களை யாரவது, எதிர்த்தால், அவர்களை ஒதுக்கும் எண்ணம் எந்த வகையில் நியாயம் ...

அதே கூட்டதிற்கு, காயல்பட்டினத்தில் பல பொது சேவைகளை செய்து வரும்,இக்ரா அமைப்பை அழைக்காதது ஏன்...பொது நல அமைப்பிற்கு ஒரு CRITERIA வைத்தால் அதற்க்கு முதல் தகுதி இக்ரா வுக்கு தான் உண்டு..

ஊரில் உள்ள எல்லா ஜமாஅதிர்க்கும் REPRESENTATION கொடுத்து விட்டு, அதற்க்கு ஓட்டாக, பொது நல அமைப்ப்பயுர்க்கு REPRESENTATION குடத்ததன் மூலம், சில ஜாமத்கள் அதிக பிரதிநித்துவம் கிடைத்தது..(ஒரே ஜமாஅத்தில் ஜமாஅத் பிரதி நிதிகளும், நல அமைப்பு பிரதிநிதிகளும் வந்ததன் மூலம் )ஆனால் நெசவு தெரு போன்ற ஜமாத்திற்கு UNDER REPRESENTAATION கிடைத்தது..காரணம் அவர்களிடம் பொது நல என்ற அமைப்பை வைத்து இருக்க வில்லை... சரி பொது நல அமைப்புக்கு ஏதாவது வரையறைகள் வைத்தீர்களா...தடி எடுதவன் எல்லாம் வேட்டை காரன் என்பது போல், லெட்டர் பேட் அமைப்பு இதில் வரும் வாய்ப்பு இல்லையா

மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும், பின்பு இனிக்கும்... என்பது முதுமொழி.

இது அந்த கூட்டத்தில் முழங்கிய பொன்மொழி.. வேட்பாளர் தேர்வில் வாக்களிக்கும் பொது நல அமைப்பாக காயல் வெப் சைட் அமைப்பான KAYAL தி FIRST அழைக்க படவில்லை,, சரி தங்களை நிராகரித்தும் கூட, வயதில் சிரியவர்களால் நடத்தபடும் காயல்பத்னம் வெப்சைட் , ஐக்கிய பேரவை நிகழ்ச்சி மற்றும் செய்திகளை தங்களது வளைய தளத்தில் நடு நிலையுடன் வெளி இடுகிறார்கள் ..

அனால் தங்களை சற்று எதிர்த்தார்கள் என்ற ஒரே காரணத்தால், சமயம் பார்த்து அவர்களை நிராகரித்ததுடன், வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூட்டத்தில் அடிக்கடி வெப்சைட் கமெண்ட் என்று இழுத்து பேசியது மூலாம், இங்கு மூதோர் குணம் மேல் ஓங்கி உள்ளதா அல்லது வயதில் சிறியவர் குணம் மேல் ஓங்கி உள்ளதா.

சரி நீங்கள் சொல்வது தான் முறை என்றால், அணைத்து அரசு மற்றும் தனியார் துறையில் 56 முதல் 64 வயதுக்குள் , பணியோய்வு பெற வேண்டும் என்று உலகளாவிய நீதி ஏன்.. வயது அதிகமாக அதிகமாக சிந்தித்து முடிவு எடுக்கும் திறன் குறையும் என்ற மனோதத்துவ அடிப்படையில் இந்த முடிவு ஒரு நியதியாக இருக்கும் போது, பேரவையின் பொறுப்பில் எத்தனை பேர் 55 வயதிற்கு கீழ் உள்ளனர்...

அடுத்து அந்த கூட்டத்தில் பேசியது..

கடந்த காலங்களில் எப்படி நமதூர் பெரியவர்கள் செயல்பட்டார்களோ அந்த அடிப்படையில்தான் இந்த 25 நகரப் பிரமுகர்களும் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. ஓட்டே இல்லை... பின்பு ஏன் உள்ளே வரனும்? என்று பிறகு கேட்டார்கள். நாம் இதற்கு என்ன சொல்வது?

இதோ இப்போது துணை மின் நிலையத்திற்காக வசூலிக்கப்பட்ட 25 லட்சம் ரூபாயில் பெரும்பாலான தொகைகளைத் தந்து உதவிய அந்தப் பெரியவர்களை மேடையில் இதுபோன்று வைத்து அழகு பார்ப்பது கூடவா தப்பு ...என்று அந்த கூட்ட நெறியாளர் வினவி உள்ளார் ..

இஸ்லாம் தான் செய்யும் தான தர்ம கொடைகளை , ரகசியாமாக செய்ய வேண்டும் என்று வலிறுத்தி,. எவன் ஒருவன் மற்றவர்களுக்கு காட்ட தானம் செய்கிறாரோ, அவர் அதன் பலனை மறுமையில் அடைய மாட்டார் என்று கூறுகிறது. இப்படி இருக்க, பணம் தந்து உதவியர்களை மேடையில் வைத்து அழகு பார்ப்பது, அவர்களின் தர்ம காரியங்களுக்கு மறுமையில், பலன் கிடைக்காமல் போக செய்யும் வழி அல்லவா.அந்த கொடையாளிகளை இறைவனுடன், பிரதிபலன் கிடைக்காமல் தடுக்கும் செயல் அல்லவா.

இந்த துணை மின் நிலையம் அமைக்க, நாம் பணம் குடுக்காமல், அரசே, GUIDELINE VALUE அல்லது மார்க்கெட் மதிப்பு இதில் எது குறையோ அதில் 150 சதவிகிதம் அரசே தரும் என்று, பேரவை நிர்வ்வகிகளிடம், அரசு குறிப்பு (தகவல் அறியும் சட்டம் மூலம்) பேரவை அலுவலகத்தில் நேரில் எடுத்து கூறியும் அதை நிராகரித்து, இத்தனை லட்சம் வீண் செய்தது ஏன்..தனவந்தர்களின் பணத்தை வீணாக செலவழித்து உள்ளீர்கள்.. இது உங்களின் நிர்வாக திறமை இன்மையை கட்டவில்லையா ..அந்த இளைஞர்கள், ஆதாரபூர்வமாக எதுத்து கூறியும் ,ஏற்காமல் , இப்படி ஏமாந்தது ஏன்......?

அதுத்து தாய் மகள் போட்டி பற்றி நெறியாளர் கூட்டத்தில் பேசிய போது

“தாய் - மகளை எதிர்த்துப் போட்டி” என்று வெப்சைட்டில் கருத்து எழுதியிருக்காங்க... எல்லாத்தையுமே திறந்தா சொல்ல முடியும்? வாக்குச் சாவடியில் அதிக முகவர்களை வைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் சில உள்நடவடிக்கைகள்தான் இவை. “ஏன், அதற்கு இரண்டாவது இடத்தில் வந்தவரை வைத்திருக்கலாமே...?” என்று ஒரு கேள்வி. ஒருவேளை அவர் வாபஸ் பெறாமல் விட்டுவிட்டால் வாக்குகள் பிரிந்துவிடுமே என்ற அச்சம்தான் அதற்குக் காரணம் என்று கூட்ட நெறியாளர் திருவாய் மலர்ந்து உள்ளார்

தாயை போட்டி வேட்பாளராக மனுசெயா காரணம், அப்போதுதான் வாக்குச் சாவடியில் அதிக முகவர்களை வைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் சில உள்நடவடிக்கைகள்தான் இவை. அந்த போட்டி வேட்பாளர் வாபஸ் வாங்கினால், அதிக முகவர் வைக்கும் வாய்ப்பு எங்கிருந்து வரும்.. (அடுத்து குரிப்பிட்டுலதில், இரண்டாவது வேட்பாளரை மனு செய்யாதற்கு காரணம் , அவர் வாபஸ் பேரா விட்டால்...என்று )இதிலிருந்து போட்டி வேட்பாளர் வாபஸ் பெறுவார் என்றும், அப்படி வாபஸ் பெற்ற வேட்பாளர் வாக்கு சாவடியில் முகவர் ஐக்க முடியாது என்பது ஊர் அறிந்த உண்மை..

ஒரு பேச்சுக்கு, அதிக முகவர் வைக்கவே என்றால், கள்ள வோட்டுக்கு சாதகமாகவ அதிக முகவர்கலை ஐக்கிய பேரவை முயற்சித்து என்ற சந்தேகம் எழுகிறது

அனால், இரண்டாவது வாக்கு பெற்ற வஹிதாவை ஏன் போட்டி வேட்பாளர் ஆக்கவில்லை என்ற கேள்விக்கு , ஒரு சமயம் அவர் வாபஸ் வாங்க விட்டால், வாக்குகள் சிதரிவ்டும் என்று அடுத்தட பேச்சிலே பல்டி அடித்து உள்ளதில் இருந்து, இதில் யாதோ உள்நோக்கம் உள்ளது என்று தெரிகிறது.. அதிக முகவர் வைக்க இந்த வேட்பாளர் என்று கூறி விட்டு, வேறு வேட்பாளரை போட்டால், அவர் வாபஸ் பெறாவிட்டால் ஒட்டு சிதறி விடும் என்று கூறுவது முன்னுக்கு பின் முரணாக இல்லையா ..

தாயாரை போட்டியிட வைத்தது, அதிக முகவர் வைக்க, இரண்டாவது வேட்பாளரை போட்டுவிட வைக்காதது ,அவர் வாபஸ் பெற மறுத்து விடுவார் என பயந்து.. இது என்ன முன்னுக்கு முன் முரணான பேச்சு..

இவை எல்லாத்தையும் ஐக்கிய பேரவை தெளிவு படுத்துமா. அல்லது அது அவரின் சொந்த கருத்து என்று ஒதுக்குமா... எல்லா காயலர்களும் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்

ஐக்கிய பேரவை என்பது ஊரில் உள்ள எல்லோர்க்கும், தெரு கொள்கை உட்பட எந்த வேறு பாடும் இன்றி , உள்ள பொது அமைப்பு. ஐக்கிய பேரவையில் பொறுப்பில் உள்ளவர்கள், ஊரில் ஒரு பிரச்சினை என்றால் நாடு நிலை வகிப்பது தான் நியாயம்.. அப்போது தான் ஐக்கிய பேரவை பொது நல அமைப்பு என்ற வாதம் சரிப்படும் ..

அது போல் ஊரில் யார்க்கு பிரச்சினை என்றாலும், எந்த வித்தியாசம் பார்க்காமல் தீர்த்து வைக்க வேண்டும்..

அப்படியானால், ஐக்கிய பேரவை இல் பதவிவில் உள்ள சிலர், ஏன் , ஜாமிஉல் AZHHAR ஜூம்மா மஸ்ஜித், அதை தர்போதுள்ளவர்களிடன் இருந்து, எடுக்க நடந்த வாகப் வாரிய தேர்தலில், பகிரங்கமாக ,தற்போது உள்ள ஜாமிஉல் AZHHAR நிர்வாகத்தை எதிர்த்து நடுநிலை தவருநீர்கள் ..எதிர்க்க உங்களுக்கு தனிப்பட்ட உரிமை உண்டு என்றால், ஐக்கிய பேரவை பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு எதிர்த்து இருந்தால் பரவா இல்லை.. இதன் மூலம் நாடு நிலை தவறி விட்டீர்கள்..

சில மாதங்களுக்கு முன், நமதூர் தாவா சென்டர் இல், புதிதாக இஸ்லாத்தில் இணைந்த ஒரு பெண்ணை, காவல்துறை அத்து மீறி , அனைத்து விதிமுறைகளையும் மீறி, இழுத்து சென்ற போது, தவா சென்டர் நல விரும்பிகள் போராடிய போது , நீங்கள் மட்டும் அதில் தலையிட்டு தீர்க்காமல், ஒதுங்கியது ஏன்..நீங்கள் அழைக்கும் மற்ற போராட்டத்திற்கு அந்த அமைப்புகள் உங்களுக்கு , ஆதரவு தந்தது தானே..அப்போது ஏன் இந்த நடு நிலை யற்ற நிலை...

சட்ட்று யோசயுங்கள்..நீதியின் பக்கன் நில்லுங்கள்.. நியாயத்தை நிலை நாட்டுங்கள்.. நிச்சயமாக, பொறுப்பாளிகள் அனைவரும் தங்கள் பொறுப்பு பற்றி மறுமையில் விசாரிக்க படுவார்கள்..இறைவனுக்கு பயந்து, மேல் கூறிய விசயங்களில் நீங்கள் எடுத்த நிலை சரியாய் என்று யோசயுங்கள்..சரி என்றால்..

அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன்.. தவறு என்றால். அல்லாஹ்விற்காக, எந்த ஈகோ பார்க்காமல் சரி செய்யும் வழி யை இன்றே ஆராய்ந்து நேர் வலி பெறுவோம்.. வல்ல அல்லாஹ் நமக்கு நேர் வழியை மட்டும் காட்டுவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by Moosa Naina (Madina (K.S.A)) [16 October 2011]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11078

வேட்பாளர் சகோதரி மிஸ்ரிய்யா அவர்களின் எதிர் அணியினர் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக போய் விட்டதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது.

Y.U.F செயலரின் சிறு சம்பவத்தை ஊதி பெரிதாக்கி அதில் கூட கீழ்த்தரமான லாபம் அடைய முயற்சிப்பது, புதுப்பள்ளி ஜமாத்தை சேர்ந்த இளைஜர்களை உசுப்பி விட்டு அறிக்கை வெளியிட செய்வது, கள்ள ஓட்டு, பணம் , சாராயம் என் புரளி உண்டாக்குவது,. உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பேரவை பல வழிகளில் பதில் அளித்தும் மீண்டும் மீண்டும் பழைய பல்லவியையே பாடுவது.

நீங்கள் 10 பேர் என்ன தான் வார்த்தை ஜாலங்களை கொண்டு கருத்து தெரிவித்தாலும், காயல் மாநகர மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள்.

இன்ஷாஅல்லாஹ், ஒட்டுமொத்த ஜமாத்தின் பேராதரவு பெற்ற சகோதரி மிஸ்ரிய்யா அவர்கள் மிக கனிசமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. பேரவை மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட வேட்பாளரைத்தான் பிடிக்கவில்லை. சரி. அதற்காக போட்டியிடும் மற்ற வேட்பாளர்களை பற்றி கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்?

உங்களுக்கு சகோதரி ஆபிதாவை பிடிக்கும் என்றால், அதனை கண்ணியமான முறையில் அவர்களுக்கு கேன்வாஸ் செய்யலாமே. இந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்க வேண்டிய அவசியம் இல்லையே.. இப்படியா ஊரை, ஊர் பெரியவர்களை அசிங்கபடுத்துவது. சிந்திப்பீர். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by zainab (kayalpatnam) [16 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11085

அஸ்ஸலாமு அழைக்கும்

respected admin

என்னுடைய முந்தைய கருத்தை ஊர்ஜிதம் இல்லை என்று disapproval செய்துலீர்கள் ....

பொய் பிரசாரம் செய்தது ஊர் அறிந்த உண்மை ..ஆபிதவை பற்றி தவறாக சித்தரித்து,அவதூறு பேசி வாக்கு கேட்டார்கள் ...இதை நீங்கள் உங்கள் வீடுகளில் கேட்டாலே தெரியும் ... இதில் இன்னும் ஊர்ஜிதம் செய்ய என்ன இருக்கிறது??

வேண்டாம் நீங்கள் போடா விட்டாலும் அல்லா இன்னும் பல உண்மைகளை வெட்ட வெளிச்சம் ஆகுவன் ....

கடைசி நேரத்தில் பூத் agentகளை மிரட்டி ஆபித்விற்கு உதவினால் ஊரை விட்டே ஒதுக்கி விடுவோம் என்ருல்லாம் மிரட்டி ஊர் பாரம்பரியம் ,kudumba பாரம்பரியம் எல்லாவற்றையும் மறந்து சொர்ணா அக்க வேலை பார்த்துள்ளார்கள் ...

இதுலாம் உங்களுக்கு ஊர்ஜிதம் செய்ய mudiyatha தகவல இருக்கலாம் அனால் இது தான் ஹக்.............

இதை approval பண்ணுவதும் பன்னததும் உங்கள் விருப்பம்.....

நிச்சயம் பல திரை மறைவு வேலைகள் இஸ்லாத்திற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பான kariyangalai அல்லா ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டு காட்டுவான்....

இந்த உலகத்தில் மட்டும் அல்லாது மறுமையில் நம்மை வெற்றி petravarkalaga வல்ல நாயன் ஆகுவனாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by Mohideen (Jeddah) [16 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11086

21.10.2011 பதியவேண்டிய கருத்தை நான் இப்போதே பதிவு செய்கிறேன்.

சகோதரி ஆபிதா வெற்றி :
உடனே கருத்து சிங்கம்கள் - இவர்கள் கள்ள ஓட்டு, பணம் , சாராயம் என பொய் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றார்கள்.

சகோதரி மிஸ்ரியா வெற்றி :
உடனே கருத்து புலிகள் - இவர்கள் கள்ள ஓட்டு, பணம் , கொடுத்துதான் வெற்றி பெற்றார்கள்.

ஆக மொத்தம் யார் வெற்றி தோல்வி அடைந்தாலும்................... இதற்கு மேல் என்ன சொல்ல


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. அரசியல்
posted by S.A.Muhammad Ali (Dubai) [16 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11087

அரசியல் , இது
பலர் நம்பி முதலீடு செய்யும் நவீன வியாபாரம்.
செய் கூலியும் (வோட்டுக்கு லஞ்சமும்) உண்டு
சேதாரமும் (ஊழலும்) உண்டு

இது சிந்திக்கும் தருணம்,
சீர் தூக்கி பார்த்து
சிந்தாமல் சிதறாமல்
சந்தர்பவாதிகளை சந்தூக்கில் ஏற்றுங்கள்.
நாளைய பொழுது நன்றாக விடியட்டும்
கலகம் பிறந்தாச்சு இனி நல்ல காலம் பிறக்கட்டும்

ஊழலற்ற நிர்வாகம் அமைய
ஜனநாயகம் மலர்ந்திட
உங்கள் வீடு பிள்ளை ஆபிதாவிற்கு
உங்கள் வோட்டை புத்தகம் சின்னத்தில்
முத்திரை இடுங்கள்

வோட்டு பெட்டியே எங்கள் சகோதரியின் பெயரை
பதிந்து வைத்ததால் நீயும் ஒரு புத்தகமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இறைவனிடமே விட்டுவிடுவோம்
posted by M Sajith (DUBAI) [16 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11088

நடந்த முறைகேடுகள் பலதும் பலருக்கும் தெரியும்..

தவறுகளும் நடந்தது என ஒரு சிறு குறிப்பு கூட இல்லாமல். கேள்விகளுக்கு எந்த நேரடி பதிலும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக எல்லா முக்கிய அம்சங்களுக்கும் 'இறைவன் மீது ஆனையாக" உறுதியளிக்க பேரவையின் பெரியோர்கள் முன்வந்துள்ளது துரதிஷ்டம்தான்..

இறைவனை முன்னிறுத்தி பகிரங்கமாக தவறேதும் நடக்கவில்லை என சத்தியம் செய்ய துணிந்த பின் என்ன சொல்ல - இறைவனிடமே விட்டுவிடுவோம்.

அவனே வெளிபடையானதையும் மறைவானதையும் அறிபவன். தண்டிப்பதில் கடுமையானவன், மன்னிப்பதில் மேலானவன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by fathima (kayalpatnam) [17 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11090

அஸ்ஸலாமு அழைக்கும்

பதில் தந்து விட்டோம் தந்து விட்டோம் என்று சொல்கிறார்கள் எங்கே பதில் என்றுதான் தெரிய வில்லை...குழந்தைக்கு நிலாவை காட்டி சோறு வூற்றுவதை போல இருக்கிறது...ஒன்னும் இல்லாதவர்கள் தான் அதிகம் புரளி பேசுகிறார்கள் அதுவும் பொய்யாக.....அல்லாஹ் தான் அவர்களுக்கு பொறுமையையும் நல்ல மன நிலைமையும் தரனும்.. வல்ல அல்லாஹ் ஆபிதா அவர்களுக்கு வெற்றியை கொடுத்து இந்த ஊரையும் ஒர்மக்களையும் காப்பாதுவயாக அமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Light On pls
posted by Noohu T (Maana Paana) [17 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 11092

அஸ்ஸலாமு அழைக்கும்

ஒரே இருட்டாக இருக்குது

அவர்கள் ஏன் பஸ்ஸில் இருந்து எறங்க மாட்டேன் என்கிறார்கள் இவர்கள் ஏன் பஸ்ஸில் ஏற மாட்டேன் என்கிறார்கள்

1. பேரவை சரியான முறையில் candidate- யை select பண்ணவில்லை என்ற ஒரே, I REPEAT, என்ற ஒரே காரணத்திலா?

2. பேரவை select பண்ணிய candidate தகுதி, திறமை இல்லை என்பதினாலா ?

3. "ஈகோ" , கொள்கை , பகுதி, தொகுதி மற்றும் இன்ன பிற காரணமா

I appreciate if some one shed light on it before the result.

இதை எல்லாம் பார்க்கும் போது ஐக்கியப்பேரவை பொறுப்பளர்களை தேர்தல் முறையில் select பண்ணும் முறை வெகு விரைவில் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by sathick (ksa) [17 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11100

நல்ல பதில். ஆபிதா அவர்களுக்கு விழும் ஒட்டு, ஐக்கிய பேரவைக்கு சவுக்கடியாம். ஆபிதா அவர்களுக்கு என்று தனிப்பட்ட் செல்வாக்கு மழலையர் மூலமும், செவைமூலமும், திறமை மூலமும் உள்ளது என்பத்தை மறுபதற்கில்லை. வீடு வீட சென்று கடுமையா உழைக்கும் பொது, நியாயமான வாக்கு கிடைக்கலாம். அது அவர்களின் உழைப்பு. வேறு யாரும் குளிர் காய வேணாம்.

அவர்கள் பெரும் ஓட்டை, சிலர் ஐக்கிய பேரவைக்கு எதிரானது என்று திசை திருப்பி விடும் பாட்சா பலிக்காது. அவர்கள் வாங்கிய ஒட்டு சதவிதத்தில் வெறும் ஐந்து அல்லது பத்து சதவீதம் தான் ஐக்கிய பேரவை எதிர்ப்பு ஓட்டா இருக்கும். என்ன இருந்தாலும், ஒற்றுமை (ஐக்கிய பேரவை) வெற்றியை எதிர்பார்க்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by A.M.Syed Ahmed (Riyadh) [17 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11102

பஸ் என்றதும் என் நினைவிற்கு வந்த ஒரு ஜோக்....

ஒரு பாட்டி பஸ்ஸில் பயணம் செய்கிறாள், தனது பெட்டியை கியர் ருடன் ஒட்டி வைத்துவிடுகிறார், டிரைவருக்கு கியர் போடமுடியவில்லை இடஞ்சலாக இருக்கிறது, ஏய் பாட்டி பெட்டியை எடு கியர் போடட்டும் என்கிறார், பாட்டி சொல்கிறார் ஏம்பா கியரை என் பெட்டிக்குள்ளேயே போடு என்று...

நீங்கள் எல்லோரும் பஸ் என்ற சின்னத்தின் பெட்டியில் உங்கள் ஓட்டை அளிக்க வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by சாளை பஷீர் (சென்னை) [17 October 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 11103

அய்க்கிய பேரவையின் விளக்கங்கள் மூடலாகவே உள்ளது. அய்க்கிய பேரவையின் மீதான தவறுகளை சுட்டிக்காட்டுமிடத்து அதை களைவதற்கு பகரமாக ஊர் ஒற்றுமை என்ற ஒற்றை வரி மூலம் அனைத்து புகார்களையும் போர்த்தி மூட முயலுவது என்ன நியாயம் என விளங்க வில்லை.

ஐக்கிய பேரவை மீதான விமரிசனங்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பதன் விளைவாக அதிருப்தி கொள்வோரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. த ஃவா சென்டர் பிரச்சினையில் ஐக்கிய பேரவை தலையிடாதது, ஊர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நகராட்சி தலைவருக்கான பொது வேட்பாளரை நிறுத்தாது, சுனாமி குடியிருப்பு போராட்ட விசயத்தில் கை கழுவியது,துணை மின் நிலையப்பிரச்சினையில் வீணடிப்பு, ஆக்கபூர்வமான கண்ணியமான விமர்சனங்களை முன் வைப்போரை குறி வைத்து ஓரங்கட்டுவது என தன் தகைமைக்கு பொருந்தாத வேலைகளை தொடர்ந்து ஐக்கிய பேரவை செய்து வருவதின் விளைவாக ஊர் ஒற்றுமை சிதைந்து வருவது மிகவும் வருத்தமளிக்கின்றது.

வலிமை வாய்ந்த நாடும் அரசும் தகவலறியும் உரிமை சட்டத்தின் வலுவான பாய்ச்சலின் விளைவாக வெளிப்படை தன்மை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் ஐக்கிய பேரவை தன் கதவு மூடிய மர்ம நடவடிக்கைகள் வாயிலாக ஊரே இருள் மயமாக உள்ளது என கருதுவது வினோதமாக உள்ளது.

பேரவை மீதான பெருகி வரும் முறைப்பாடுகளையும்,அதிருப்தியாளர்களையும் வெறும் முத்திரை குத்தி ,அவதூறு பரப்பி ஓரங்கட்டிவிட ஓய்த்துவிட இயலாது .கடலுக்கு அணை கட்டவியலாது அது போல நியாயமான எதிர்பார்ப்புகளையும் ,நீதியையையும் மாயை கொண்டு மயக்கி விட முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by A.M.Syed Ahmed (Riyadh) [17 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11105

சந்தர்பவாதிகளை சந்தூக்கில் ஏற்றுங்கள்

Dear Admin, I thing you are not reading such type of wordings BEFORE publishing here or intentionally doing it.......It leads to the life treadening to the supporters of common candidate...Guys mind your words, otherwise you have to face the litigations and defamations.

Let us have a real democracy....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by mammaash (qatar) [17 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11112

பதில் எங்க இருக்குனே தெரியவில்லை எதோ மலுப்புஹிரமாதிரி இருக்கிறது.. எங்களை போன்ற நடுநிலை வாதிகளுக்கு சகோ அபிதாவிற்கு சப்போர்ட் பண்ணுவதே வாகளிபதே சரி என படுகிறது .ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்பவர்கள் சகோ ஆபிதா அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் என்றெல்லாம் சொல்லி வாக்கினை பிரிக்க நினைபதுதான் ஒற்றுமையோ?aiykiya பேரவை நிர்வாக பொறுப்புகளை கண்டிப்பாக refresh செய்யவேண்டும்...மெகா போன்ற அமைப்பில் உள்ள சமூக நல்லாவளர்கள் மற்றும் சகோதரர் cnash போன்ற சமூக நல்லார்வ இளைநர்கள் ஐக்கிய பேரவை உறுப்பினர்களாக இடம்பெறவேண்டும் என்பதுதான் எங்களை போன்ற நாடு நிலை கயல்வாசிகளின் வேண்டுகோள் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by Kaya Amanullah (kayalpatnam) [17 October 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 11160

ஐக்கிய பேரவையின் 16 ம் தேதி மறுப்பறிக்கையை தொடர்ந்து வந்துள்ள விமர்சனத்தில் நான் ௧௦ ம் தேதி பேசிய கூட்ட உரைக்கு விளக்கம் கேட்டும் தாய் மகள் போட்டி பற்றி குறிப்பிட்டதையும் vimarsithu இருக்கிறார்கள் அதில் முரண்பாடு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள் முர்ந்பாடுக்கு காரணம் நான் இல்லை செய்தி முகவரின் தவறான செய்தி சேகரிப்பே காரணம்.

இது மட்டுமல்ல அன்று வெளியிடப்பட்ட என் பேச்சு முழுவதுமே அவசரத்தில் வெளியிடப்பட்டது . வேண்டுமானால் பதிவு செய்யப்பட்டஎன் பேச்சின் வீடியோ பதிவினை தங்கள் முகவரிடம் கொடுக்கத்தயார் . ஆனால் ஒரு பணிவான நிபந்தனை அதில் ஒரு சொல்லைக்கூட குறைக்காமல் போடதயாரா? இது சவாலல்ல. உண்மை வெளிவர தாழ்மையான வேண்டுகோள் .

10 தேதிகூட்டம் நடை பெற்றிருந்தாலும் தேர்தல் பனி சுமையின் காரணத்தினால் 14 தேதி தான் என் பேச்சை பார்க்க முடிந்தது உடனடியாக M.S ஸாலிஹ் அவர்களுக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு எனது வருத்தத்தையும் மறுப்பையும் தெரிவித்தேன். எனது உரையில் முன் பின் வரிகளை தவிர்த்துவிட்டு வெளியிடப்பட்டதால் ஏற்பட்ட விளைவே என்னைப்பற்றிய தவறான புரிதல் மற்றும் விமர்சனமாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by CNash (Makkah ) [17 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11164

மிக தெளிவானா விளக்கம்..அதான் நல்ல புரிந்துவிட்டு தெளிவா இருக்கோமே எதற்கு மேலும் மேலும் விளக்கம் எல்லாம் கொடுத்து களைத்து போகணும்.. அதன் ஏற்கனவே வீடியோ இருக்கு போட்டு பார்த்து தெரிஞ்சிக்கோ என்று சொல்லிட்டீங்களே அப்புறம் எதுக்கு இதெல்லாம்? சீக்கிரம் அதையாவது வெளியிடுங்க அப்புறம் திருட்டு VCD வந்து விட போது!!!

அவர்கள்தான் இளைஞர்கள் குறுகிய நோக்கில் சிந்திப்பவர்கள், விவேகம் இல்லாதவர்கள் இப்படி ஒரு நோட்டீஸ் அடிச்சி புறநகர் பகுதி எல்லாம் யோசனை இல்லாமல் ஓட்டுக்காக விநியோகித்து விட்டார்கள்!! நம் பேரவையில் இருப்பவர்கள் எல்லாம் அனுபவசாலிகள் வயதில் மற்றும் அல்ல ஆற்றலும் மூத்தவர்கள் தானே!! தொலை நோக்கும் பார்வையில் சிந்திக்கும் நீங்கள்

1 . அன்றைக்கு ஓட்டுக்காக உங்கள் மேடையில் நமக்கு எந்த வேட்டு வைக்க காத்து கொண்டிற்க்கும் ...அந்த சாச்சாக்களை எல்லாம் மேடை ஏற்றி....ஒருவர் நான் கொம்பு துறை என்ற ஊரில் (???) இருந்து வந்திருக்கிறேன்..எங்கள் ஊரு வோட்டு உங்களுக்கு தான் என்றும், மற்றொருவர் சிங்கிதுரை என்ற ஊரில் (!!!) இருந்து வந்திர்க்கிறோம் என்றும், நீங்கள் எங்கள் ஊர் பங்குத்தந்தையை சந்தித்து ஆதரவு கேட்டீர்கள் ஆகையால் ஊர் மக்கள் அனைவரின் ஓட்டும் எங்கள் ஓட்டும் உங்களுக்கு தான் என்று திருவாய் மலர்தர்களே!! அப்போது பெரியோர்கள் நீங்கள் காட்டிய மூலம் மௌனம் சிங்கிதுரைக்கும் கொம்புதுரைக்கும் ஒரு தனி ஓர் அந்தஸ்து கொடுத்தது போல் ஆகி விட்டதே!! அது தூரநோக்கா இல்லை வெறும் 1000 ஓட்டை மட்டும் கவரும் நோக்கா!!

2 அதே மேடையில் நமதூர் அரிசியல்வாதிகளை கொண்டு போட்டி வேட்பாளரை யாரையும் மதிக்காதவர், அம்மா கழுத்தை பிடித்து தள்ளுவார் என்றும், உங்களுக்கு எதிரான கவுன்சிலர் வேட்பாளர் சிலரை மனதில் வைத்து படிக்காதவர் நிக்குறான் என்றெல்லாம் இரு சாச்சாக்கள் முன்னிலையில் பேசியதெல்லாம் வரவேற்கதக்கதா!! மேலும் பேசிய சிலர் இந்த இணையதளத்தை பற்றியும் , அதில் வரும் செய்தி கருத்துக்களை எல்லாம் பற்றி எதோ மொட்டைகடிதம் போல விமர்சனம் செய்தது சரியா?

3 . வேட்பாளர் தேர்வு பற்றி விளக்கம் கொடுக்கிறேன் என்ற பேரில்.... உம்மா - மகள் தேர்வு ராஜதந்திரம், ராணி தந்திரம் என்பதையெல்லாம் பேசி, நமக்குள் இருக்கும் பிரச்சனையை பங்குதந்தை முன்பு பங்கு போட்டது தான் தூர நோக்கமா? இன்னும் ஒரு படி மேலே பொய் வஹீதா அவர்கள் நம்பிக்கை துரோகம் செய்து போட்டியிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் கேட்டது!! விவேகமான செயலா!! தேர்தல் இன்று வரும் நாளை போகும் !!! உங்கள் கருத்துகளே நாளை உங்களுக்கு எதிராய் வாராதா??

4 . எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் ஒருவர் மத்திய காயல் மக்கள் 10 நிமிடத்தில் ஒட்டு போட்டு பெட்டியை நிறைத்து ஜனநாயக கடமை ஆற்றுவார்கள் என்றல்லாம் ஒப்புதல் வாக்குமுலம் கொடுத்தது அறிவார்த்த செயலா, விவேகமான செயலா!! இந்த சாச்சாமார்கள் முதல் உளவுத்துறை சாச்சாமார்கள் வரை இதை குறிபெடுத்து தக்க சமயத்தில் நமக்கு எதிராய் ஏவ மாட்டார்களா !! இதை கூட பெரியோர்கள் ஏன் கண்டிக்க வில்லை!! இதை எல்லாம் உன் அரசியல் மேடையில் வைத்து கொள் என்று ஏன் அறிவுறுத்த வில்லை!!

5 . அன்று------ பேரவை அரசியலிலும், ஆன்மீகத்திலும் தலையிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. என்று தீர்மானம் போட்டீர்கள்!!

இன்று ஒருவர் அதே மேடையில் பேசுகிறார் ஐக்கியப் பேரவையின் அரசியல் தந்திரம் தனித்துவம் வாய்ந்தது என்று என்ன இது தான் முரண்பாட்டின் மொத்த உருவமா?

5 . உங்கள் அரசியலை பார்த்து உண்மையான அரசியல் வாதிகள் எல்லாம் நடுங்கி போய் உள்ளார்கள் !!

ஆகவே அரசியல்வாதிகளும் ஆன்மீகவாதிகளும் எங்கள் கோட்பாடுகளில் பேரவை தலையிட வேண்டாம் என்று தீர்மானம் போடும் நிலையில் உங்கள் செயல்பாடுகள் இருக்கின்றதை நடுநிலையில் உள்ள அனைவரும் கண்டுகொண்டே இருக்கிறார்கள்!!

வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:71)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. காலமும் மாறுது!கதையும் மாறுது! அவ்வளோதான்! புரிஞ்சிக்கங்க...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [17 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11167

#13 கமெண்ட்ஸ் எழுதிய சகோதரரே! தங்களின் பதிவில் தாங்கள் எழுப்பிய கேள்விகள்...

“ இதற்கு முன்பு எப்போதாவது பேரவை சர்ச்சையில் சிக்கிஉள்ளதா? ஊர் மக்கள் பேரவையின் விருப்பத்திற்கு மாறாக குரல் எழுப்பி உள்ளார்களா? சகோதரர்கள் சற்று சிந்தித்து செயல்படவேண்டும்.” கேள்விக்கு கேள்வியே பதில்! அப்ப ஏன்? இப்ப மட்டும் சர்ச்சைகளில் சிக்கியும், ஊர் மக்கள் பேரவையின் விருப்பத்திற்கு மாறாக குரல் எழுப்பியும் இருக்காங்க...? சகோதரா! காலமும் மாறுது!கதையும் மாறுது! அவ்வளோதான்! புரிஞ்சிக்கங்க...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by Moosa Naina (Madina (K.S.A)) [17 October 2011]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11170

அட்மின். அவர்களே,

காயல் அமானுல்லா அவர்களின் வேண்டுகோளுக்கு (சவாலுக்கு) உங்கள் பதில் என்ன? .உடனே உடனே தெரிவிக்கவும். இங்கே கருத்து தெரிவித்த கருத்து சிகாமணிகள் எங்கே போய் விட்டார்கள்?. காயல் அமானுல்லா அவர்களின் சவாலுக்கு உங்களின் விளக்கம் எதிர்ப்பார்க்கிறோம்.

காயல் வெப் சைட் நடுநிலையை கடைப்பிடிக்கவும்.
வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by Palayam MAC (Kayalpatnam) [17 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11186

வீடியோ ஆதாரம் வரும் ஆனா வராது.

நாங்களும் அந்த வீடியோவில் அவர்களின் பேச்சை முழுமயாக கேட்க ஆவலாக இருக்கிறோம். சீக்கிரம் வெளி இடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by M Sajith (DUBAI) [17 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11195

அட்மின் இந்த வீடியோ மற்றும் வேட்பாளர் தேர்தல் வீடியோ மற்றும் வேட்பாளர் உரை நிகழ்த்திய வீடியோ எல்லாம் கேட்டு வாங்கி அப்லோட் செய்யுங்க .

உண்மை தெரிய எல்லோரும் ஆவலாய் இருக்கிறோம்.

அட்மின் ஒத்துழைக்க வில்லை என்றால் UTSTREAM.COM என்ற தளத்தில் தாங்களே அப்லோட் செய்யலாம்.

மறக்காமல் ரெகார்டிங் TIME STAMP உள்ள வீடியோ வாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள் . பின் முக்கியமானவை கத்தரிக்க பட்டுவிட்டது என்னும் குறை வராமல் இருக்க ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [19 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11359

ஐக்கியப் பேரவை உறுப்பினர் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் மறுப்பு அறிக்கை படித்தேன் நல்லதோர் விளக்கம். >>>>>>>>>>>>>>தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள். >>>>>புரிந்து கொண்டால் சரிதான்.

வஸ்ஸலாம்
K .D .N MOHAMED LEBBAI
JEDDAH .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved