காயல்பட்டின நகர்மன்றத்திற்கான வாக்கு பதிவு இன்று - முதல் கட்டமாக - தமிழகம் முழுவதும் நடைபெற்றது. காயல்பட்டினத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.
காயல்பட்டினத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 28,314. இதில் பதிவானவை 17,989. ஆண்கள் - 7,354; பெண்கள் - 10,635. வாக்கு பதிவு சதவீதம் - 63.53.
முழு விபரம் பெறப்பட்டுள்ள 9 வார்டுகளின் மொத்த வாக்காளர்கள்: 11,994
அதில் பதிவான வாக்குகள்: 7,125
சதவீதம் - 59.40
வார்டு வாரியாக பதிவான வாக்குகள் விபரம் - அவைகள் பெறப்படும் போது - உடனடியாக வழங்கப்படும்:-
வார்டு 1 (கோமான் தெருக்கள், அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை)) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 1293
பெண்கள் பதிவானவை - 730
ஆண்கள் பதிவானவை - 563
சதவீதம் - **.**
வார்டு 2 (சதுக்கை தெரு 85 - 291) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 549
பெண்கள் பதிவானவை - 361
ஆண்கள் பதிவானவை - 188
சதவீதம் - **.**
வார்டு 3 (நெய்னார் தெரு 1 -136, கீழ நெய்னார் தெரு 1 - 29) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 922
பெண்கள் பதிவானவை - 600
ஆண்கள் பதிவானவை - 322
சதவீதம் - **.**
வார்டு 4 (சதுக்கை தெரு [1 - 84], குத்துக்கல் தெரு [218 - 281], குறுக்கத் தெரு [1 - 106]) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 528
பெண்கள் பதிவானவை - 341
ஆண்கள் பதிவானவை - 187
சதவீதம் - **.**
வார்டு 5 (கே.எம்.கே. தெரு, ஆறாம்பள்ளி தெரு, மக்தூம் தெரு, முஹைதீன் தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - 1183
மொத்தம் பதிவானவை - 649
பெண்கள் பதிவானவை - 430
ஆண்கள் பதிவானவை - 219
சதவீதம் - 54.86
வார்டு 6 (சித்தன் தெரு, ஆசாத் தெரு, அம்பல மரைக்கார் தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - 1362
மொத்தம் பதிவானவை - 847
பெண்கள் பதிவானவை - 541
ஆண்கள் பதிவானவை - 306
சதவீதம் - 62.18
வார்டு 7 (தீவுத் தெரு, கீழ நெய்னார் தெரு (30 - 460), கற்புடையார் வட்டம் (சிங்கித்துறை)) ...
மொத்த வாக்காளர்கள் - 1967
மொத்தம் பதிவானவை - 1305
பெண்கள் பதிவானவை - 725
ஆண்கள் பதிவானவை - 580
சதவீதம் - 66.34
வார்டு 8 (சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, தேங்காய் பண்டகசாலை, மாட்டுக்குளம், கடற்கரை பூங்கா வடக்கு) ...
மொத்த வாக்காளர்கள் - 1484
மொத்தம் பதிவானவை - 832
பெண்கள் பதிவானவை - 551
ஆண்கள் பதிவானவை - 281
சதவீதம் - 56.06
வார்டு 9 (அப்பாபள்ளி தெரு, மரைக்கார்பள்ளி தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - 1242
மொத்தம் பதிவானவை - 640
பெண்கள் பதிவானவை - 433
ஆண்கள் பதிவானவை - 207
சதவீதம் - 51.52
வார்டு 10 (அலியார் தெரு, பரிமார் தெரு, சின்ன நெசவு தெரு, காயிதேமில்லத் நகர்) ...
மொத்த வாக்காளர்கள் - 1722
மொத்தம் பதிவானவை - 1073
பெண்கள் பதிவானவை - 675
ஆண்கள் பதிவானவை - 398
சதவீதம் - 62.31
வார்டு 11 (கே.டி.எம். தெரு, பெரிய நெசவு தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - 1522
மொத்தம் பதிவானவை - 863
பெண்கள் பதிவானவை - 533
ஆண்கள் பதிவானவை - 330
சதவீதம் - 56.57
வார்டு 12 (மங்களவாடி, ஓடக்கரை, பூந்தோட்டம், தைக்காப்புரம், வாணியகுடி, மேல நெசவு தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - ***
மொத்தம் பதிவானவை - 1297
பெண்கள் பதிவானவை - 678
ஆண்கள் பதிவானவை - 619
சதவீதம் - **.**
வார்டு 13 (ஹாஜியப்பா தைக்கா தெரு, ஜெய்லானி நகர், வீரசடைச்சி அம்மன் கோவில் தெரு, விசாலாக்ஷி அம்மன் கோயில் தெரு, வண்ணாக்குடி தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 1157
பெண்கள் பதிவானவை - 673
ஆண்கள் பதிவானவை - 484
சதவீதம் - **.**
வார்டு 14 (இலட்சுமிபுரம், அழகாபுரி, ரத்தினாபுரி) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 1593
பெண்கள் பதிவானவை - 823
ஆண்கள் பதிவானவை - 770
சதவீதம் - **.**
வார்டு 15 (பைபாஸ் ரோடு, சீதக்காதி நகர், உச்சிமாக்காளியம்மன் கோவில் தெரு, மங்கள விநாயகர் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 1444
பெண்கள் பதிவானவை - 822
ஆண்கள் பதிவானவை - 622
சதவீதம் - **.**
வார்டு 16 (தைக்கா தெரு, புதுக்கடை தெரு, மருத்துவர் தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 799
பெண்கள் பதிவானவை - 508
ஆண்கள் பதிவானவை - 291
சதவீதம் - **.**
வார்டு 17 (குத்துக்கல் தெரு (எண்கள் 1 - 217), காட்டு தைக்கா தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - 1512
மொத்தம் பதிவானவை - 916
பெண்கள் பதிவானவை - 585
ஆண்கள் பதிவானவை - 331
சதவீதம் - 60.58
வார்டு 18 (முத்தாரம்மன் கோயில் தெரு, சேதுராஜா தெரு, கோமன்புதூர், டி.சி.டபள்யூ காலனி, குருசடி) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 1366 (1244 + DCW - 122)
பெண்கள் பதிவானவை - 665
ஆண்கள் பதிவானவை - 579
சதவீதம் - **.**
|