Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:41:47 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7400
#KOTW7400
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 20, 2011
MEGA கட்டுரைபோட்டிகள் முடிவு அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2969 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA) நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நகரளிவிலான கட்டுரை போட்டி ஒன்று அறிவித்திருந்தது. அதன் முடிவுகள் வருமாறு:

போட்டி எண் : 1 (நமது நகர் மன்றத் தலைவரை எவ்வாறு முடிவு செய்ய வேண்டும்?)

ஆண்கள் பிரிவு
முதல் பரிசு: ரூபாய் 1000
ஜனாப் M.O. சாகுல் ஹமீது (சதுக்கை தெரு)

இரண்டாவது பரிசு: ரூபாய் 750
ஜனாப் S.M.B. ஹபீப் முஹம்மது (அம்பல மரைக்கார் தெரு)

மூன்றாவது பரிசு: ரூபாய் 500
ஜனாப் இப்னு அப்பாஸ் (K.T.M. தெரு)

பெண்கள் பிரிவு
முதல் பரிசு: ரூபாய் 1000
ஜனாபா N.S.I. முஹிய்யதீன் பாத்திமா (சொளுக்கார் தெரு)

இரண்டாவது பரிசு: ரூபாய் 750
ஜனாபா L. அஹ்மது ஆமினா (ஜாவியா தெரு)

மூன்றாவது பரிசு: ரூபாய் 500
ஜனாபா கே. எம்.எல். பாத்திமா ஸிரீன் ஃபர்ஹாத் (அம்பல மரைக்கார் தெரு)

போட்டி எண் : 2 (நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் தகுதியும், பண்பும்)

ஆண்கள் பிரிவு
முதல் பரிசு: ரூபாய் 1000
ஜனாப் S.M.S. தவ்ஹீது (சொளுக்கார் தெரு)

இரண்டாவது பரிசு: ரூபாய் 750
ஜனாப் J.M. ஹைதர் அலி (சதுக்கை தெரு)

மூன்றாவது பரிசு: ரூபாய் 500
ஜனாப் W.K.A. சாகுல் ஹமீது (சதுக்கை தெரு)

பெண்கள் பிரிவு
முதல் பரிசு: ரூபாய் 1000
ஜனாபா S.H. பாத்திமா பீவி (முத்தாரம்மன் கோவில் தெரு)

இரண்டாவது பரிசு: ரூபாய் 750
ஜனாபா A. பாத்திமா (அம்பல மரைக்கார் தெரு)

மூன்றாவது பரிசு: ரூபாய் 500
ஜனாபா H.N.T. பாத்திமா முஜ்தலிஃபா (புதுக்கடை தெரு)

தகவல்:
கவிமகன் காதர்,
செய்தி தொடர்பாளர், MEGA.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:MEGA கட்டுரைபோட்டிகள் முட...
posted by Vilack SMA (Kangxi) [20 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 11414

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் . அவர்களின் கட்டுரைகளையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ..:MEGA கட்டுரைபோட்டிகள்:...
posted by அப்துல்லாஹ் (அர்ரியாத் - சவூதி அரேபியா) [20 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11416

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Kindly post summary of these essays in order to be enjoyed by readers ….


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:MEGA கட்டுரைபோட்டிகள் முட...
posted by M Sajith (DUBAI) [20 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11418

பரிசு பெற்றோருக்கும், பங்கெடுத்தோருக்கும் வாழ்த்துக்கள்..

கட்டுரைகளை பிரசுரம் செய்யுங்களேன், நாங்களும் தெரிந்துகொள்வோம்!! இவர்களின் சிந்தனைகளை..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:MEGA கட்டுரைபோட்டிகள் முட...
posted by K.D.N.Mohamed Lebbai (Jeddah) [20 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11422

அஸ்ஸலாமு அலைக்கும்.....

வெற்றி பெற்ற அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் >>>>>>>>>>>>>>>>>>>>>>

போட்டி 1 இல் மூன்றாவது பரிசு பெற்ற மாணவி கே.எம்.எல். பாத்திமா ஷிரீன் பர்ஹாத் நமதூர் வாவு வஜிஹா மகளிர் கல்லூரியில் வணிகவியல் பாடத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக (MANONAMANIAM SUNDARANAR UNIVERSITY) அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். அவருக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்.

வஸ்ஸலாம்,

K .D .N . முஹம்மத் லெப்பை,
ஜித்தாஹ் (சவுதி அரேபியா).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:MEGA கட்டுரைபோட்டிகள் முட...
posted by Hajja S.M.A.RAHMATH RAFEEKA (KAYALPATNAM) [20 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11423

அஸ்ஸலாமு அலைக்கும்....

வெற்றி பெற்ற அனைவர்க்கும் நல்வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்களின் கட்டுரைகளை வலைத்தளத்தில் வெளியிட்டால் அவர்களது திறமைகளை நாங்களும் தெரிந்துகொள்வோமே.....!!!!!!!!

வஸ்ஸலாம்,

HAJJA S M A RAHMATH RAFEEKA
KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:MEGA கட்டுரைபோட்டிகள் முட...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [20 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11425

Greetings

My hearty wish those who are participated in this program.

Best regards

Salai Syed Mohamed Fasi
AL Khobar
Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:MEGA கட்டுரைபோட்டிகள் முட...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [21 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11640

அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அது என்னங்க..வெற்றி பெற்ற பெண்களில் ஒருவரை தவிர அனைவர்களும் " பாத்திமா" என்ற பெயரை கொண்டவர்களே.

பல போட்டிகளில் நான் அவதானித்து வருகிறேன், பாத்திமா என்ற பெண்பிள்ளைகளே அதிகம் வெற்றி பெறுகிறார்கள்.

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நல் வாழ்த்துக்கள்.....
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (jeddah-K.S.A.) [22 October 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11779

அஸ்ஸலாமு அழைக்கும்....

பெண்கள் பிரிவில்... இரண்டாவது....பரிசு.... பெற்ற....எனது..... அன்பு மனைவியின்..... தாயார்... எல். எஸ்..அஹ்மத் ஆமினா அவர்களை.....வாழ்த்துகிறேன்.....

வஸ்ஸலாம்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:MEGA கட்டுரைபோட்டிகள் முட...
posted by makie noohuthambi (kayalpatnam) [22 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11792

பெண்கள் பிரிவில் 3 வது பரிசு பெற்றுள்ளவர் எனது பாசத்துக்குரிய மகள் பாத்திமா முஸ்தலிபா அவர்கள். இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற அவர்களது கணவருடன் இன்ஷா அல்லாஹ் 26 .10 ௦.2011 அன்று ஊரிலிருந்த புறப்படுகிறார்கள். அவர்கள் ஹக்கில் துஆ செய்துகொள்வதுடன் அவருக்குரிய பரிசையும் கையில் கொடுத்து அனுப்புங்கள். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved