Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:04:43 AM
வெள்ளி | 15 நவம்பர் 2019 | துல்ஹஜ் 106, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0715:2918:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:10Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:22
மறைவு17:54மறைவு08:23
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:48
உச்சி
12:02
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:07
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameAbdulKader
PlaceMuscat
Approved Comments112
Rejected Comments10
கருத்துக்கள்
எண்ணிக்கை
112
பக்க எண்
1/12
பக்கம் செல்ல
செய்தி: சிங்கை கா.ந.மன்ற முன்னாள் பொருளாளரின் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by AbdulKader (Muscat) [12 January 2015]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 38866

إنـا لله وانـا اليـــه راجـعــــــــون أللـهـــــــــم اغـفــــر لـه وارحـمـــــــــه

வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

அன்னவர்களுக்கும், நம் யாவருக்கும் அல்லாஹ் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்! அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.

துஆக்களுடன்,
அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹாப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஓமன் கா.ந.மன்ற தலைவரின் தந்தை காலமானார்! இன்று (ஜன. 04) ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...எங்களது அருமை வாப்பாவின் வபாத்து
posted by அப்துல் காதிர் (பாதுல் அஸ்ஹப) (Muscat (Oman) [05 January 2015]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 38753

வ அழைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதஹு.

بسم الله الرحمن الرحيم

الْحَمْدُ للهِ وَحْدَه ، وَالصَّلاَةُ وَالسَّلاَمُ الأَتَمَّانِ الأَكْمَلاَنِ عَلَى رَسُولِ اللهِ وَعَلَى آلِهِ وَصَحبِه .أَمَّا بَعْد :

எங்களது அன்பிற்குரிய சொந்தங்களே / பந்தங்களே. அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மாதுல்லாஹி வ பரகாதஹு

எங்களது அருமை வாப்பாவின் வபாத்து செய்தி அறிந்து எங்களின் தந்தைக்காக, அவர்களின் மக்ஃபிரதிற்காக துஆ செய்து எங்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் பொறுமை கூறி, எங்களின் பொறுமைக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்டு இந்த இணையதலத்தில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்த உங்கள் அனைவருக்கும், இன்னும் எங்களது தந்தையின் ஜனாசாவில் கலந்துகொண்டு அவர்களின் மக்பிரதிற்காக துஆ கேட்ட அத்தனை சொந்தங்கள், காயல்பதியின்வாழ் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் மேலான ரஹ்மத் எனும் அருள் மழை பொழிந்தருல்வனாக . آمِين .

جزاك الله ألف خير

وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلَى سَيِّدِ وَلَدِ آدَمَ أَجْمَعِينَ ، مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَالتَّابِعِين

வஸ்ஸலாம்

மர்ஹூம் கத்தீபு ஷாஹுல் ஹமீத் (ஹிட்லர்) குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மையவாடிகளை மேடாக்க மண் கொடுங்கள்! காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் வேண்டுகோள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by AbdulKader (Muscat) [14 December 2014]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 38448

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மாதுல்லாஹி வ பரகாதஹு

ஒரு புண்ணியமான காரியம். எல்லோரும் ஈடுபட்டு செய்ய வேண்டிய ஒரு காரியம்! தயவுசெய்து முன் வாருங்கள்.

சாதாரண செய்திக்கெல்லாம் கமெண்ட்ஸ் எழுதுவாங்க, இதுக்கு எத்தனைபேர் கமெண்ட்ஸ் எழுதுவாங்கன்னு பார்ப்போம்.

அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹப் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்றத் தலைவரின் மாமனார் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹப்) (Muscat) [12 December 2014]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 38424

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரையிலான மழை நீர் வடிகால் கட்டுமானப் பணி துவங்கியது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இதுதான் கழிவு நீரின் தேக்க திட்ட ஆரம்பம்!!!
posted by AbdulKader (Muscat) [15 July 2014]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 35921

அஸ்ஸலாமு அழைக்கும்.....

சில நாட்கள் சென்றபின்..... இதுதான் கழிவு நீரின் தேக்க திட்டமாக மாறிவிடும்.

ஊர் மக்களே ஜாக்கரதை!!!

அப்துல்காதர்(பாதுல் அஷ்ஹாப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1435: கோமான் மொட்டையார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
என்ன ஒரு கண்ணியம்!!
posted by AbdulKader (Muscat) [15 July 2014]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 35918

அஸ்ஸலாமு அழைக்கும்....

இந்த பள்ளியில் தான் நோன்பு திறப்பவர்களை நல்ல கண்ணியத்துடன் அமர வைத்து உபசரிப்பதை நான் பார்கிறேன். அல்லாஹ் பள்ளியின் நிர்வாகிகளை கண்ணியப்படுத்துவானக.. ஆமீன்!

வஸ்ஸலாம்
அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹாப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரின் மாமனார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹப்) (Muscat) [15 July 2014]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 35916

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு,

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப்பதியை கொடுத்தருள்வனாக.. ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் பேரவை முன்னாள் செயற்குழு உறுப்பினர் எம்.ஜெ.ஸிராஜுத்தீன் என்ற ஜமீல் ஸிராஜ் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
posted by AbdulKader (Muscat) [02 July 2014]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 35750

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு,

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் சிராஜுதீன் காக்கா அவர்களின் பிழைகளை பொறுத்து, அவர்களின் நல்ல அமல்களை ஏற்று ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன பதியில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.

S.K. சாலிஹ் குறிப்பிட்டது மிகவும் சரியே!! அவர்களின் மனக்குமுறல் ஒவ்வொரு காயலர்கள் மனதிலும் உதிக்க வேண்டிய ஓன்று.

இன்றைய தேதியில் வீட்டிற்கு ஒரு நோயாளி என்று சொல்லும் அளவிற்கு இந்த கொடிய உயிர்க்கொல்லி வியாதி பரவிக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறுவதற்கு அல்லாஹ் அருளால் நமது ஒற்றுமையை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்பதை உணர்ந்து இதற்காக KEPA எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கு நம் ஒத்துழைப்பை நாம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும், இது நம் அனைவரின் கடமை.

அல்லாஹ் இந்த புனித ரமலானின் பொருட்டை கொண்டு நம்மையும் நமது சந்ததியினரையும் கொடிய வியாதிகளில் இருந்து காப்பாற்றுவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹாப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தக்வா தலைவரின் சகோதரர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
posted by AbdulKader (Muscat) [03 June 2014]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 35157

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு.

எங்கள் அருமை சகோதரர் வாவு எம்.எம்.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மரண செய்தி அறிந்து கவலை!

அல்லாஹ் அன்னாரின் பாவங்கள் பிழை பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வனாக ஆமீன்!

மேலும் அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்ப சொந்தங்களுக்கு அழகான பொறுமையை கொடுத்தருள்வனாக ஆமீன்!

வஸ்ஸலாம்
அப்துல்காதர் (பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கியப் பேரவை தலைவர் மர்ஹூம் ஹாஜி எம்.எம்.உவைஸ் சகோதரர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by AbdulKader (Muscat) [09 April 2014]
IP: 85.*.*.* Oman | Comment Reference Number: 34214

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன். மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன். அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹாப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
112
பக்க எண்
1/12
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved