செய்தி எண் (ID #) 15180 | | |
ஞாயிறு, ஐனவரி 11, 2015 |
சிங்கை கா.ந.மன்ற முன்னாள் பொருளாளரின் தாயார் காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4245 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய |
|
சிங்கப்பூர் காயல் நல மன்ற முன்னாள் பொருளாளர் எஸ்.டீ.ஸூஃபீ ஹுஸைனின் தாயார் - காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த சாளை அஹ்மத் ஆயிஷா உம்மாள், இன்று காலை 06.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,
மர்ஹூம் சாளை செய்யித் முஹ்யித்தீன் அவர்களின் மகளும்,
மர்ஹூம் எஸ்.எம்.கே.ஸூஃபீ ஹுஸைன் அவர்களின் மருமகளும்,
ஹாஜி சாளை முஹம்மத் அப்துல் காதிர், ஹாஜி சாளை செய்யித் அஹ்மத் கபீர், ஹாஜி சாளை மொகுதூம் நெய்னா ஆகியோரின் சகோதரியும்,
ஹாஜி எஸ்.எச்.தைக்கா தம்பி என்பவரின் மனைவியும்,
சிங்கப்பூர் காயல் நல மன்ற முன்னாள் பொருளாளரும் - நடப்பு செயற்குழு உறுப்பினருமான எஸ்.டீ.ஸூஃபீ ஹுஸைன், அதன் உறுப்பினர் எஸ்.டீ.செய்யித் முஹ்யித்தீன் ஆகியோரின் தாயாரும்,
ஹாஜி எம்.ஐ.ஷேக் நூருத்தீன், இசட்.எம்.செய்யித் ஹஸன் மவ்லானா ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல் உதவி:
K.M.T.சுலைமான் |