Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:48:35 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15187
#KOTW15187
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 12, 2015
ஜன்சேவா, அஸ்ஹர் நிர்வாகக் குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! ஜன. 13 காலை 11 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3779 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்க காயல்பட்டினம் கிளை, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகியவற்றின் நிர்வாகக் குழு உறுப்பினரும், எல்.டீ.எஸ். கோல்டு ஹவுஸ் அதிபருமான எல்.டீ.சித்தீக்கின் (தொடர்பு எண்: +91 98400 95203) தந்தை, கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த ஹாஜி எஸ்.ஐ.லெப்பைத் தம்பி - ஜனவரி 12 திங்கட்கிழமை (இன்று) 20.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அன்னார்,

மர்ஹூம் ஹாஜி செய்யித் இப்றாஹீம் அவர்களின் மகனும்,

மர்ஹூம் ஹாஜி மொகுதூம் முஹம்மத் என்ற சீனா அப்பா அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எஸ்.ஐ.கிழுறு முஹம்மத் அவர்களின் சகோதரரும்,

மர்ஹூம் ஹாஜி ஷாஹுல் ஹமீத் அவர்களின் மச்சானும்,

ஹாஜி நூர் முஹம்மத், கமால் ஆகியோரின் சகளையும்,

ஜன்சேவா காயல்பட்டினம் கிளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகியவற்றின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹாஜி எல்.டீ.சித்தீக், எல்.டீ.ஃபாரூக் ஆகியோரின் தந்தையும்,

ஷாஹித், அஃப்ரித், நைஃப் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (ஜனவரி 13 செவ்வாய்க்கிழமை) 11.00 மணியளவில், காயல்பட்டினம் தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
K.M.இப்றாஹீம்

படம்:
ஜாஃபர் (LTS கோல்டு ஹவுஸ்)


[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 08:56 / 13.01.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [12 January 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38875

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் அஃலா என்னும் உயர்ந்த சுவனபதியை கொடுத்தருள்வானாக !

அவர்களின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையையும் கொடுத்து அவர்களின் இடத்தில பொறுப்பாளனாகவும் ஆகி விடு இறைவா!

ஆழ்ந்த இரங்கலுடன் எங்கள் ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும்

உம்முஹானி கரீம்
ஐதுரூஸ் ஆலிம் குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by abdul Hadhi (Jeddah Al Ruwais) [12 January 2015]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38876

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

அப்துல் ஹாதி.
ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by MOHAMED YAKOOTH (ABUDHABI) [12 January 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38877

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா. (ஜித்தா.) [13 January 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38878

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அஸ்ஸலாமு அழைக்கும்
posted by mohideen thambi sam (jeddah) [13 January 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38880

إنـا لله وانـا اليـــه راجـعــــــــون
أللـهـــــــــم اغـفــــر لـه وارحـمـــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்சேவைகளை ஏற்று அவர்களை மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

அன்னவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு மற்றும் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் என்ற பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.

S A M MOHIDEEN THAMBI JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by mohamed shameem (jeddah) [13 January 2015]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38881

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தவுஸ் என்னும் உயர்ந்த சுவனபதியை கொடுத்தருள்வானாக !

அவர்களின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையையும் கொடுத்து அவர்களின் இடத்தில பொறுப்பாளனாகவும் ஆகி விடு இறைவா!

ஆழ்ந்த இரங்கலுடன்

எங்கள் ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் .

எம்.என்.முஹம்மது ஷமீம்{ஜித்தா} மற்றும் மர்ஹும் S T அப்துல்லத்திப் {கோழிகூட்டான்}குடும்பத்தினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
posted by M.S.ABDULAZEEZ ( Guangzhou) [13 January 2015]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 38882

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.

ஆழ்ந்த இரங்கலுடன்.

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்.
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அன்பானவர்...
posted by S.K.Salih (Kayalpatnam) [13 January 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38883

எல்லோருடனும் மிகவும் அன்பாகவும், இன்முகத்துடனும் பழகி வந்த நல்லவர் லெப்பைத்தம்பி மாமா அவர்கள்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - என் பாசத்திற்குரிய எல்.டீ.சித்தீக் காக்கா, எல்.டீ.ஃபாரூக் காக்கா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by shaik dawood (Sharjah) [13 January 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38884

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் அஃலா என்னும் உயர்ந்த சுவனபதியை கொடுத்தருள்வானாக ! ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by MUJEEB (KAYALPATNAM) [13 January 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38885

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by mohamed salih (chennai) [13 January 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38886

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [13 January 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38887

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள வல்ல அல்லாஹ், இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த நற்பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தருவானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by A.R.Refaye (Abudhabi) [13 January 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38888

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் பிழைகளை பொறுத்து உயர்ந்த சுவனபதியை கொடுத்தருள்வானாக ! ஆமீன்

A.R.Refaye & Bros


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Mauroof (Dubai) [13 January 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38889

​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [13 January 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 38890

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் அஃலா என்னும் உயர்ந்த சுவனபதியை கொடுத்தருள்வானாக !

அவர்களின் குடும்பத்தினருக்கு குறிப்பாக சகோதரர் சித்திக் அவர்களுக்கு அழகிய பொறுமையையும் கொடுத்து அவர்களின் இடத்தில பொறுப்பாளனாகவும் இறைவன் ஆக்கி விடுவானாக ஆமீன்!

ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய இரங்கலுடன் என் சளாத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்! அஸ்ஸலாமு அலைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [13 January 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38891

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [13 January 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38892

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by S.M.D.SHAJAHAN (dammam) [13 January 2015]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 38893

அஸ்ஸலாமு அலைக்கும

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

JANAB M.A.K DAWOOD சென்னை சார்பாக
S M D SHAJAHAN DAMMAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Ejaz Ahamed (Dubai) [13 January 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38894

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தவுஸ் என்னும் உயர்ந்த சுவனபதியை கொடுத்தருள்வானாக !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இறுதி காலத்தை வீடு பள்ளிவாசல் எனக் கழித்தார்கள்...!!!
posted by SK Shameemul Islam (Chennai) [13 January 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 38895

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மாமா லெப்பை தம்பி அவர்களின் மறைவு அறிந்து மிகவும் துயருறுகிறேன்.

என் இளமைக் காலம் முதல் இப்போது வரை காணும் போதெல்லாம் சில நிமிடங்கள் நின்று என்னிடம் சுகம் விசாரித்து வீட்டில் உள்ளவர் அனைவரின் நலமும் விசாரித்து செல்வார்கள்.

இறுதி காலத்தை வீடு பள்ளிவாசல் எனக் கழித்தார்கள். சுபுஹு தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றிவிட்டு தொடர்ந்து வீட்டின் முன்பு நின்று சுத்தம் செய்வதும் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதும் என எப்போதும் சுறுசுறுப்புடன் இருந்து வந்தவர்கள்.

சிலரைப் பற்றிய நினைவுகளை எழுத்துக்களால் பதியலாம். மற்றும் சிலர் பற்றிய நினைவுகளோ நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடிக்கும். அன்பு மாமா அவர்கள் இரண்டாம் வகையினர். முகத்தாலும் சிரிப்பாலும் பேச்சாலும் அன்பை மட்டுமே கொட்டியவர்கள்.

சமீபத்தில் ஊர்வந்த சமயம் அன்னாரின் அன்பு மகனார் சித்தீக் காகா அவர்கள் வாப்பா சற்று சுகக்குரைவாக உள்ளார்கள் எனக் கூறியபோது பார்க்க வேண்டுமென ஆவலுற்றேன். ஆனால் சிறிய விடுமுறை என்பதால் முடியாமல் போனது. வருந்துகிறேன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து கப்ரின் வாழ்வை சோபனமாக்கி உயர்ந்த ஜன்னத்துல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அன்னாரை நிலைப்படுத்துவானாக.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அன்னவர் குடும்பத்தவர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலாவை வழங்குவானாக.

அனைவருக்கும் எங்களின் சலாம், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

துயருடன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
& குடும்பத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [13 January 2015]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 38896

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பின் சகோதரர் L.T.ஸித்தீக் அவர்களின் தந்தை வஃபாத்தான செய்தியறிந்து கவலையடைந்தேன்.மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து மேலான சுவனபதியில் சேர்த்தருள்வானாக.அன்னாரின் குடும்பத்தார்களுக்கு ஸபூர் எனும் பொருமையைக் கொடுத்தருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [13 January 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38897

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Mohamed Thamby (Dubai) [13 January 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38898

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் அஃலா என்னும் உயர்ந்த சுவனபதியை கொடுத்தருள்வானாக !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. duwa
posted by ma.md.jabir dindigul (dindigul) [15 January 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38908

இன்னா லில்லாஹி... அல்லாஹ் மர்ஹூம் மாமா அவர்களைப் பொருந்திக் கொண்டு, மேலான சுவர்க்கலோக வாழ்வை வழங்குவானாக, ஆமீன்.

துஆக்களுடன்,
எம்.ஏ.முஹம்மது ஜாபிர் யூஸுஃபீ
திண்டுக்கல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [18 January 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38969

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் <<<

மர்ஹும் அவர்களின் அனைத்து பாவங்களையும் பொருத்து வல்ல இறைவன் .. அவனின் மிக சிறப்பான சுவன பதவியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.....

இறப்பின் பிரிவாழ் வாடும் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல இறைவன் ''சபுரை என்னும் பொறுமையை அளிப்பானாகயும் ஆமீன்.

என் அருமை உயிர் நண்பர் LT .சித்திக்கு அவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் ..

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
விடிவு காலம் பிறந்தது!  (11/1/2015) [Views - 3593; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved