காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், கடலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது. நாள் கூலிக்குப் பணியாற்றும் சிலர் காலையில் அங்கு வந்து, கழிவு நீர் ஓடையை வெட்டி விட்டு கழிவு நீரை கடலில் கலக்கச் செய்வதும், அவ்வப்போது வாய்க்காலை அடைத்து வைத்து, சிறிய அளவில் வரும் கழிவு நீரை சேமித்து வைத்து, மொத்தமாகத் திறந்து விடுவதும் வாடிக்கை.
13.01.2015 அன்று 18.20 மணியளவில் பதிவு செய்யப்பட்ட காயல்பட்டினம் கடல் காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் ஜனவரி 12ஆம் நாளின் கடல் காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக! |