Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:04:25 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13461
#KOTW13461
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 9, 2014
ஐக்கியப் பேரவை தலைவர் மர்ஹூம் ஹாஜி எம்.எம்.உவைஸ் சகோதரர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5567 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர், அண்மையில் காலமான ஒத்தமுத்து ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்களின் இளைய சகோதரர் அம்பல மரைக்காயர் தெருவைச் சேர்ந்த ஒத்தமுத்து ஹாஜி எம்.எம்.முஹம்மத் அலீ காலமானர். அவருக்கு வயது 85.

அன்னார் மர்ஹூம் ஹாஃபிழ் ஒத்தமுத்து முஹம்மத் மீராஸாஹிப் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் எம்.கே.ஓ.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஒத்தமுத்து எம்.எம்.உமர் ஹாஜி, மர்ஹூம் ஒத்தமுத்து எம்.எம்.உவைஸ் ஹாஜி ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன், மர்ஹூம் எம்.ஏ.மீராலெப்பை ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஸ்டார் எம்.ஏ.அப்துல் ரஷீத் ஹாஜி, மர்ஹூம் ஸ்டார் எம்.ஏ.சுலைமான் ஹாஜி, மர்ஹூம் ஸ்டார் எம்.ஏ.முஹம்மத் உமர், ஸ்டார் எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் மச்சானும், ஹாஜி எம்.ஏ.முஹம்மத் மீரா ஸாஹிப், ஹாஜி எம்.ஏ.அபூபக்கர் ஸித்தீக், ஹாஜி எம்.ஏ.அப்துல் காதிர், ஹாஜி எம்.ஏ.அய்யூப் ஆகியோரின் தந்தையும், ஹாஜி ஸ்டார் எம்.எஸ்.எம்.அப்துல் காதிர் என்பவரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, ஏப்ரல் 09ஆம் நாள் புதன்கிழமை 16.00 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 23:09 / 10.04.2014]

தகவல்:
K.M.T.சுலைமான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்னாலில்லாஹி.....
posted by மஹ்மூது ரஜ்வி (கோயம்புத்தூர்) [09 April 2014]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 34186

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by sadakkathulla hafiz (trivandrum) [09 April 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34188

அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொருத்து,மேலான சுவன பதியை நல்குவானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [09 April 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 34189

ASSALAMU ALAIKUM.

INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON.

MARHOOM MOHAMED ALI HAJIAR, IS VERY SIMPLE, NICE, HUMBLE AND PIOUS PERSON. HE USE TO VISIT & ENCOURAGE OUR SOCIAL, WELFARE, COMMUNAL ACTIVITIES OF QUAID-E-MILLATH YOUNG MENS SOCIAL SOCIETY.

WE PRAY ALMIGHTY ALLAH TO FORGIVE HIS SINS AND PLACE HIM IN JANNATHUL FIRDOUS, AMEEN.

WASSALAM.
V.M.T.MOHAMED HASAN
CAMP :HONG KONG


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by yahya mohiadeen (dubai) [09 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34190

"எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [09 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34192

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்.

பெரியவர் மர்ஹூம் முகம்மது அலி ஹாஜியார், எத்தனை செல்வம் இருந்தும் எந்த ஆடம்பரம் இல்லாமல் எளிமையாகவே இந்த உலகில் வாழ்ந்து வந்தார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Kaleel (Chennai) [09 April 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34194

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [09 April 2014]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34195

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. குல்லு நப்சுன் தாயிகதுள் மௌத்.
posted by s.s.md meerasahib (TVM) [09 April 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34197

அஸ்ஸலாமு அலைக்கும். மர்ஹூம் அவர்களின் மரண செய்தி அறிந்து கவலையுற்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து...... அவர்களின் நற்க்கருமம்களை மேலோங்கசெய்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அன்னவர்களின் குடும்பத்தினருக்கும்........ நண்பர்களுக்கும்........ பொறுமையை கொடுப்பானாக ஆமீம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.A.Muhammad Ali (Velli) (Kayalpatnam) [09 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34198

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பிழைகளை பொருத்து சுவனத்தை வழங்குவானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by abbas (kayalpatnam) [09 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34199

இன்னாலில்லாஹி வா இன்னா இலிகி ராஜிஹூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by ceylon fancy kazhi (Thiruvalla,Kerala.) [09 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34200

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக

சிலோன் பேன்சி காழி ,
திருவல்லா,
கேரளா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by mohamed salih (chennai) [09 April 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34202

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [09 April 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34206

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அஸ்ஸலாமு அலைக்கும்,
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [09 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34208

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [09 April 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34209

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொறுத்து, அல்லாஹ் மறுமையில் ஜன்னதுல் பிருதொஉஸ் என்னும் சுவனபதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம் ச.ஹ. + குடும்பத்தினர்.,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by M.N.SULAIMAN (RIYADH) [09 April 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34210

இன்னாலிலாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவ பிழைகளை பொருத்து, மண்ணரை வாழ்வை வசந்தமாக்கி மறுமைவாழ்வில் ஜன்னதுல்பிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தை வழங்குவானாக!ஆமீன்

M.N.SULAIMAN
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [09 April 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 34211

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by V D SADAK THAMBY (GUANGZHOU,CHINA) [09 April 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 34212

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஸபூர் என்னும் அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும் . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Mauroof (Dubai) [09 April 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34213

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by AbdulKader (Muscat) [09 April 2014]
IP: 85.*.*.* Oman | Comment Reference Number: 34214

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன். மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன். அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹாப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [09 April 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34217

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் அழகிய சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...இன்ன லில்லாஹி
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [09 April 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34219

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் , மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானக , ஆமீன் ,

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை தருவானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by solukku.ME.Syed Moosa (qatar) [09 April 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 34220

இன்னாலிலாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவ பிழைகளை பொருத்து, மண்ணரை வாழ்வை வசந்தமாக்கி மறுமைவாழ்வில் ஜன்னதுல்பிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தை வழங்குவானாக!ஆமீன்

சொளுக்கு.எம்.ஈ .செய்து மூசா.
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [09 April 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34221

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYALPATNAM) [09 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34222

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.<<<<

எல்லாம் வல்ல இறைவன்..மர்ஹும் அவர்களின் பிழைகள் அனைத்தையும் பொறுத்து.அவனின் உயர்வான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் ... அவர்களது உற்றார்,, உறவினர் அனைவருக்கும் வல்ல இறைவன் அவனின் மிகவும் சிறப்பான உன்னதமான அழகிய சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும். எங்களுடைய சலாத்தினை தெரிவித்து கொள்கிறோம்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [09 April 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 34223

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக

mohideen thambi s a m
jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [09 April 2014]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 34225

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [09 April 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34226

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனமகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்.

அன்னாரின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினருக்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள் வானாக - ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி ..........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
posted by mohamed salih (chennai) [10 April 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34233

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.

நான் சிறு வயதாக இருக்கும் போது எங்களுக்கு பல நல்ல விசயங்களை கற்று கொடுத்தனர் .. இவர் பெரிய செல்வந்தராக இருந்தாலும் மிக எளிமையாக வாழ்ந்தார் என்பது இவருடைய சிறப்பு .. நல்ல பொதுநல தொண்டர் . எங்கள் தெருவில் எந்த பொது நிகழ்ச்சி நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்வர் ..

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.

என் இளமை காலங்களில் உங்களோடு இருந்த பசுமையான நினைவுகளுடன் ,

உங்கள் அன்பு பேரன் ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் மற்றும் குடும்பத்தார் ,
woondi குடும்பத்தார் & குளம் குடும்பத்தார் .
காயல்பட்னம் & சென்னை ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. இன்னா லில்லாஹி....
posted by Shaik Dawood (Hong Kong) [10 April 2014]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 34234

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

தாவூது பின் ஷாஃபிஈ...
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved