Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:37:48 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15014
#KOTW15014
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 12, 2014
ஜித்தா கா.ந.மன்றத் தலைவரின் மாமனார் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4467 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் குளம் அஹ்மத் முஹ்யித்தீனின் (தொடர்பெண்: +91 966 50 834 3081) மாமனார் - காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி வங்காளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் இன்று காலை 06.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 69. அன்னார்,

மர்ஹூம் வி.எம்.எஸ்.அனஸுத்தீன் அவர்களின் மகனும்,

மர்ஹூம் வி.எம்.எஸ்.அப்துல் லத்தீஃப் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் வி.எம்.ஏ.முஹம்மத் நூஹ் ஸதக், மர்ஹூம் வி.எம்.ஏ,செய்யித் அப்துர்ரஹ்மான், கத்தர் காயல் நல மன்றத்தின் மூத்த உறுப்பினர் வங்காளம் உமர் அனஸ் (தொடர்பெண்: +91 98651 30399) ஆகியோரின் சகோதரரும்,

வி.எம்.ஏ.கே.அனஸுத்தீன் (தொடர்பெண்: +91 999 422 3501), வி.எம்.ஏ.கே.அப்துல் லத்தீஃப் ஆகியோரின் தந்தையும்,

ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீனின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை) அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் & படம்:
K.M.T.சுலைமான்


[படம், கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 10:58 / 12.12.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...Inna Lillaah
posted by Prabu Shaikna Shaik Dawood (Bangalore ) [12 December 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38416

எனது மதிப்புக்குரிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் குளம் அஹ்மத் முஹ்யித்தீனின் காக்கா அவர்களின் மாமனார் வபாத்து செய்தி அறிந்து வருத்தம் أنا لله وأنا اليه راجعون

எல்லாம் வல்ல அல்லாஹ்அ7ன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் அஹ்லா எனும் சுவனபதியை கொடுத்து அருள் புரிவனகயும் أمين أمين يارب العالمين

மேலும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் ஏக நாயன் ரப்பல் ஆலமீன் பொறுமை தனையும் கொடுத்து அருள் புரிவனகயும் ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by mohideen thambi sam (jeddah) [12 December 2014]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38417

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு. இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இறையடி சேர்ந்துவிட்ட எனது காக்க அவர்களின் பிழைகளைப்பொறுத்து நற்கூலியைக்கொடுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையைக்கொடுத்து அவர்களின் இடத்திற்குத் தகுந்தாற்போல் நிறைவானவரைக் கொடுத்து பூர்த்தியாக்கிக் கொடுத்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

தம்பி mohideen thambi jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohamed salih (chennai) [12 December 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38419

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
மற்றும் குடும்பத்தார்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.M.T.SULAIMAN (kayalpatnam) [12 December 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38420

இன்னா லில்லஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [12 December 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 38421

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து இறைவன் சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக.மர்ஹூம் அவர்களுக்கு நிம்மதியான மறுமை வாழ்க்கையை கொடுப்பானாக, அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு அளிப்பானாக.

அவர்களை இழந்து வாடும் மகன் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் சலாத்தையும்,ஆறுதலையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
posted by SHEIKHA ABDULQADER (RIYADH) [12 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38423

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இறையடிஎய்திவிட்ட சேர்ந்த ஹாஜி வங்காளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் பிழைகளைப்பொறுத்து நற்கருமங்களையேற்று வல்லஇறைவன் மண்ணறையை வெளிச்சமாக்கி ,மறுஉலகிலும்மேலான சுவனத்தை நல்கியருள்வானாக ஆமீன்

அன்னாரைப்பிரிந்த குடும்பத்தினர் அனைவருக்கும் அழகான பொறுமையைக்கொடுத்து அவ்விடத்திற்குத்தகுதியானவரை வல்ல இறைவன் விரிவில்நிறைவுசெய்துகொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹப்) (Muscat) [12 December 2014]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 38424

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by salih (bangkok) [12 December 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 38427

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் அவரது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.H.Seyed Ibrahim (RIYADH) [12 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38428

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன். இறையடி சேர்ந்துவிட்டஹாஜி வங்காளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் பிழைகளைப்பொறுத்து நற்கூலியைக்கொடுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையைக்கொடுத்து அவர்களின் இடத்திற்குத் தகுந்தாற்போல் நிறைவானவரைக் கொடுத்து பூர்த்தியாக்கிக் கொடுத்தருள்வானாக ஆமீன்.

குத்பா சிறியபள்ளி மற்றும் எங்கள்மன்பவுல் பரக்காத்சங்கத்திலும் நீண்ட ஆண்டுகாலமாக பொதுச்சேவையாற்றிவந்த நல்லமனிதரை இழந்துவிட்டோம். எனக்குவிபரம்தெரிந்தகாலத்திலிருந்தே நல்லநட்புடன் பழகிவந்தேன். இந்தப்பிரிவு மனதிற்கு சற்றுவேதனையைத்தருகிறது.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இபுறாஹீம் எஸ்.எச் +குடும்பத்தினர்.
ரியாத் சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [12 December 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38429

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூமவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய சபூரை கொடுத்து அருள்வானாக . ஆமீன்!

அன்னாரின் குடும்பத்தார்களுக்கும் குறிப்பாக மரியாதைமிகு குளம் அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களுக்கும் என்னுடைய ஆறுதல் அடங்கிய அனுதாபத்தையும்,ஸலாத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Abdu Hadhi (jeddah al Ruwais) [12 December 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38430

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் அவரது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

அப்துல் ஹாதி ஜெட்டாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by kudack buhari (kuala lumpur) [13 December 2014]
IP: 175.*.*.* Malaysia | Comment Reference Number: 38431

இன்னா லில்லஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (Kingdom of Saudi Arabia) [13 December 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38432

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் <<<

மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவங்களையும் பொருத்து வல்ல இறைவன் .. அவனின் மிக சிறப்பான சுவன பதவியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.....

இறப்பின் பிரிவாழ் வாடும் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல இறைவன் ''சபுரை என்னும் பொறுமையை அளிப்பானாகயும் ஆமீன்.

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
Kingdom of Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்.) [13 December 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38433

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by LANDMARK RAVANNA ABULHASAN (dubai) [13 December 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38435

இன்னா லிலஹி வஇன்னா இலஹி ராஜிஊன். மர்ஹூமின் பிழைகளை அல்லாஹ் போருதருல்வனஹா ஆமீன் .

லாண்ட்மார்க் ரஅவன்ன அபுல்ஹசன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by MOHAMED RILWAN R.S.L. (BAHRAIN) [13 December 2014]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 38437

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் <<<

மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவங்களையும் பொருத்து வல்ல இறைவன் .. அவனின் மிக சிறப்பான சுவன பதவியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.....

அன்னாரை இழந்து வாடும் அவரது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல இறைவன் ''சபுரை என்னும் பொறுமையை அளிப்பானாக ஆமீன்.

வஸ்ஸலாம்

AL-HAFIL R.S.L. MOHAMED RILWAN
KINGDOM OF BAHRAIN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [13 December 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38438

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், இறையடி சேர்ந்துவிட்ட மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து நற்கூலியைக்கொடுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி மேலான சுவனத்தைக் கொடுத் தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையைக் கொடுத்தருள்வானாக ஆமீன்.

இவண்

சாளை ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தார்கள்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [13 December 2014]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 38439

انا لله و انا اليه راجعون
اللهم اغفر له و ارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி ஆகிரத்தில் உயரிய சுவன பதியில் சேர்த்தருள்வானாக - ஆமீன்

அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by TARIQ (JEDDAH) [13 December 2014]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38440

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [13 December 2014]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 38441

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Kader meeran sahib (Riyadh) [13 December 2014]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38443

அஸ்ஸலாமு அலைக்கும்.

வங்காளம் முஹியத்தீன் மாமா அவர்களின் மறைவு செய்தியே கேள்விப்பட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு மிக உயர்ந்த பொறுமையே கொடுப்பானாக! ஆமீன்.

மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மற்றும் வலீமார்களின் பொருட்டால் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் கப்ரை ஒளிமயமாக்கி மற்றும் மேலான சுவனபதியில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களோடு இருக்க செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [13 December 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38444

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Condolence
posted by Mohamed Omer K.M.S. (Bangalore / Kayalpatnam) [15 December 2014]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 38451

அஸ்ஸலாமு அழைக்கும்,

வங்காளம் மாமா வபாத் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். எனது வாப்பாவுக்கு மிகவும் நெருக்காமானவர், அவர்களின் மறைவு அவர்களின் குடும்பத்திற்கும் என் வாப்பாவிற்க்கும் மிகப்பெரிய இழப்பாக இருக்கின்றது.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழையை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு சபுரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.

இப்படிக்கு,
முஹம்மது உமர் K.M.S.
மற்றும் நோனா குடும்பத்தார்கள்.
பெங்களூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved