Direct Benefits Transfer For LPG (DBTL) Consumers Scheme திட்டம் சம்பந்தமாக ஆறு படிவங்கள் உள்ளன. அவற்றில் - மானியம் வேண்டாம் எனக்கூற சமர்ப்பிக்க வேண்டிய படிவம் 5 குறித்து, முதல் பாகத்தில் நாம் கண்டோம்.
இந்த திட்டம் சம்பந்தப்பட்ட மற்றொரு படிவம் - புகார்கள் தெரிவிப்பது குறித்தது (GRIEVANCE REDRESSAL FORM). படிவம் 6 என அழைக்கப்படும் இந்த படிவத்தை நிரப்பி, விநியோகஸ்தரிடம் வழங்கலாம்.
புகார்களின் வகை - நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் - இரண்டு, வங்கிகள் சம்பந்தப்பட்டது. ஒன்று - காஸ் சிலிண்டர் வழங்கும் எண்ணை நிறுவனம் குறித்தது. மற்றொன்று - ஆதார் எண் குறித்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross