Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:20:04 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15129
#KOTW15129
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 4, 2015
ஓமன் கா.ந.மன்ற தலைவரின் தந்தை காலமானார்! இன்று (ஜன. 04) ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5029 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஓமன் காயல் நல மன்றத் தலைவர் அப்துல் காதிர் பாதுல் அஸ்ஹபின் தந்தை - காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த (குடை வீடு) கத்தீபு ஷாஹுல் ஹமீத் (ஹிட்லர்) இன்று (ஜனவரி 04 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,

மர்ஹூம் ஹிட்லர் மஹ்மூத் ஹாஜி அவர்களின் மகனும்,

மர்ஹூம் பிரபு மஹ்மூத் நெய்னா அவர்களின் மருமகனாரும்,

ஹாஜி கத்தீபு மஹ்மூத் நெய்னா (தொடர்பு எண்: +91 94434 16029), ஓமன் காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி கத்தீபு முஹம்மத் அப்துல் காதிர் பாதுல் அஸ்ஹப் (தொடர்பு எண்: +968 9350 5292) ஆகியோரின் தந்தையும்,

மர்ஹூம் கத்தீபு சுலைமான், மர்ஹூம் கத்தீபு சுஹ்ரவர்த்தி ஆகியோரின் சகோதரரும்,

ஓ.ஏ.அஹ்மத் ஸாஹிப், ஹாஜி எஸ்.எஸ்.இ.மஹ்மூத்,

மர்ஹூம் ஹாஜி பிரபுத்தம்பி, ஹாஜி பிரபு அபூபக்கர், பிரபு செய்யித் அப்துல் ரஹ்மான் ஆகியோரின் மச்சானும்,

ஹாஜி எம்.ஏ.கே.முஹம்மத் உமர் ஸாஹிப், அம்பலம் மொகுதூம் நெய்னா, ஹாஜி பீ.எம்.டீ.முஹம்மத் அப்துல் காதிர், ஹாஜி ஏ.எச்.அபூபக்கர் ஸித்தீக் ஆகியோரின் மாமனாரும்,

ஹாஜி கத்தீபு எஸ்.மஹ்மூத் என்பவரின் பெரிய தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று ளுஹ்ர் தொழுகைக்குப் பின் காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
A.S.புகாரீ

படம் & விரிவான தகவல்:
M.ஜஹாங்கீர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by A.R.Refaye (Abudhabi) [04 January 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38722

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாகி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரிய நண்பர்கள் மஹ்மூது நெய்னா, முஹம்மது அப்துல் காதர் பாதுல் அஷ்ஹாப் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...கபூரை பிரகாசமாகி வைப்பானாக!
posted by M.S.ABDULAZEEZ (China Guangzhou) [04 January 2015]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 38723

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [04 January 2015]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38724

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [04 January 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 38725

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து மேலான சொர்க்கத்தை சொந்த மாக்குவானாக ஆமீன்

அன்னாரை இழந்து வாடும் மக்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.இன்னாலில்லாஹி என்ற இறைவார்த்தை கொண்டு அல்லாஹ்வுக்காக பொருத்துகொள்வோம்.

மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்க்கை செம்மையாக அமைய இறையிடம் இறைஞ்சுவோம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA) [04 January 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38726

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து மேலான சொர்க்கத்தை சொந்த மாக்குவானாக ஆமீன்

அன்னாரை இழந்து வாடும் மக்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [04 January 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38727

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மேலான சுவன பதியை கொடுத்து நல்லருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது பிள்ளைகள் அனைவர்களுக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [04 January 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 38728

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Mohamed Hassan (Jeddah) [04 January 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38729

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாகி வைத்து, நாளை மறுமையில் மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அன்புக்குரிய எங்கள் காகா மஹ்மூது நெய்னா, முஹம்மது அப்துல் காதர் பாதுல் அஷ்ஹாப் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by mohideen thambi sam (jeddah) [04 January 2015]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38730

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

mohideen thambi sam. jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [04 January 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38731

"assalamu alaikum."

Inna Lillahi wa Inna Ilaihee Rajheevoon. எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக! ஆமீன்!!!! அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! ஆமீன்!!! நண்பர்ஹல் எஸ். எச். மஹ்மூத் நைனா, எஸ். எச். பாதுல் அஷாப், அம்பலம், சித்தீக், உமர் காக்க, மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக! ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by LANDMARK RAVANNA ABULHASAN (dubai) [04 January 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38732

எனது மச்சான் ஜனாப் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்ஹல் நான் ஊரை விட்டு பிறப்பட்ட 31-12-14 அன்று கூட என் வீட்டுக்கு ஒரு பையனை கூப்பிட்டு வந்து வேலை வெளிநாட்டில் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டதுடன் நீ பல பேருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்து உள்ளே என்று நினைவுபடுதினார்கள்.

அன்னார மறைவு நம்ப முடியவில்லை. பல பொது சேவை செய்பவர். குடும்பத்தார் சபூர் செய்யவும் . இன்னா லிள்ளஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

குறிப்பு: மர்ஹூம் கூப்பிட்டு வந்த நபர் என்னை தொடர்புகொண்டு அவர் பயோ தேட்ட அனுப்பலாம் .

லேண்ட்மார்க் ராவன்ன அபுல்ஹசன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [04 January 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38733

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் இவர்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, சுவனத்தில் நல்ல அந்தஸ்தை அருள்வானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [04 January 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38734

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாகி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் மக்கள் / மருமக்கள் / குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. சுறுசுறுப்பின் இலக்கணம்...
posted by S.K.Salih (Kayalpatnam) [04 January 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 38736

காலமெல்லாம் ஊக்கம் - உற்சாகத்துடன் வாழ்ந்தவர்கள்... தனது பளுவான தேவைகளையும் கூட தானே நிறைவேற்றும் வழக்கம் உள்ளவர்கள்.

புதிதாக யாரைப் பார்த்தாலும் கூட பல்லாண்டு பழக்கப்பட்டவரைப் போல எளிதில் உரையாடி உறவு கொண்டாடுபவர்கள்.

மனமுவந்த உபசரிப்புகளுக்குச் சொந்தக்காரர்.

பொதுவாகவே, தன் வேலையைத் தானே செய்யும் - நடக்கவோ, ஓடவோ, உடல் உழைப்பைக் காண்பிக்கவோ சடைவடையாதவர்களை அல்லாஹ் கிடையில் கிடத்த மாட்டான் என்று எனக்கு அழுத்தமான எண்ணம் உள்ளது. அந்த எண்ணம் சரிதான் என்பதை - மாமா அவர்கள், என் தந்தை ஆகியோரின் வஃபாத் உணர்த்தியுள்ளது.

அதிகாலையில் தஹஜ்ஜுத் தொழுதுவிட்டு, ஃபஜ்ர் வேளையை எதிர்பார்த்து அமர்ந்திருந்த அவர்கள் - தன் உடல் வழமைக்கு மாற்றமாக வியர்ப்பதையும், உடலுக்குள் ஏதேதோ மாற்றம் நிகழ்வதையும் கருத்திற்கொண்டு - வீட்டிலிருந்த தன் மகளை உதவிக்கு அழைத்திருக்கிறார்கள். சில வினாடிகளில் மருத்துவமனைக்கு அவர்களைக் கொண்டு சென்றபோதே அல்லாஹ் அவர்களை அவதிப்படாமல் அழைத்துக்கொண்டான் என்பதை அவர்களின் மகனார் மஹ்மூத் நெய்னா காக்கா அவர்கள் கூறக்கேட்டேன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் ஷாஹுல் ஹமீத் மாமா அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது மக்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை ஈந்தருள்வானாக...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by shaik dawood (Sharjah) [04 January 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38738

ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சொர்க்கத்தை தந்தருள்வானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Syed Muhammed Sahib. SYS (Dubai) [04 January 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38739

إنـاّ لله وانـاّ اليـــــــه راجعـــــــــون

أللهـــــــــــمّ اغـفـــر لـه وارحمـــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை மேலான ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்து வைப்பானாக.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கி அருள் புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by A.S.KALEELUR RAHMAN (AL-HASA-K..S.A.) [04 January 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38741

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து மேலான சொர்க்கத்தை சொந்த மாக்குவானாக ஆமீன்

அன்னாரை இழந்து வாடும் மக்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by mn mohamed shameem (patchi) (jeddah) [04 January 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38742

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாகி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரிய நண்பர்கள் மஹ்மூது நெய்னா, முஹம்மது அப்துல் காதர் பாதுல் அஷ்ஹாப் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா.) [05 January 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38746

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா
மற்றும் குடும்பத்தார்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by mohamed salih (chennai) [05 January 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38747

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாகி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரிய நண்பர்கள் மஹ்மூது நெய்னா, முஹம்மது அப்துல் காதர் பாதுல் அஷ்ஹாப் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.

இரங்கலுடன் ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் & bro
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by AL-HAFIL: MOHAMED RILWAN RAVANNA S.L. (BAHRAIN) [05 January 2015]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 38748

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மேலான சுவன பதியை கொடுத்து நல்லருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது பிள்ளைகள் அனைவர்களுக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by mttai seyed ahamed refai (oman) [05 January 2015]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 38750

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாகி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரிய நண்பர்கள் மஹ்மூது நெய்னா, முஹம்மது அப்துல் காதர் பாதுல் அஷ்ஹாப் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...எங்களது அருமை வாப்பாவின் வபாத்து
posted by அப்துல் காதிர் (பாதுல் அஸ்ஹப) (Muscat (Oman) [05 January 2015]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 38753

வ அழைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதஹு.

بسم الله الرحمن الرحيم

الْحَمْدُ للهِ وَحْدَه ، وَالصَّلاَةُ وَالسَّلاَمُ الأَتَمَّانِ الأَكْمَلاَنِ عَلَى رَسُولِ اللهِ وَعَلَى آلِهِ وَصَحبِه .أَمَّا بَعْد :

எங்களது அன்பிற்குரிய சொந்தங்களே / பந்தங்களே. அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மாதுல்லாஹி வ பரகாதஹு

எங்களது அருமை வாப்பாவின் வபாத்து செய்தி அறிந்து எங்களின் தந்தைக்காக, அவர்களின் மக்ஃபிரதிற்காக துஆ செய்து எங்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் பொறுமை கூறி, எங்களின் பொறுமைக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்டு இந்த இணையதலத்தில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்த உங்கள் அனைவருக்கும், இன்னும் எங்களது தந்தையின் ஜனாசாவில் கலந்துகொண்டு அவர்களின் மக்பிரதிற்காக துஆ கேட்ட அத்தனை சொந்தங்கள், காயல்பதியின்வாழ் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் மேலான ரஹ்மத் எனும் அருள் மழை பொழிந்தருல்வனாக . آمِين .

جزاك الله ألف خير

وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلَى سَيِّدِ وَلَدِ آدَمَ أَجْمَعِينَ ، مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَالتَّابِعِين

வஸ்ஸலாம்

மர்ஹூம் கத்தீபு ஷாஹுல் ஹமீத் (ஹிட்லர்) குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by abdul Hadhi (Jeddah Al Ruwais) [08 January 2015]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38802

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாகி வைத்து, மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரிய நண்பர்கள் மஹ்மூது நெய்னா, முஹம்மது அப்துல் காதர் பாதுல் அஷ்ஹாப் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.

அப்துல் ஹாதி ETA
ஜெட்டாஹ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by S.A. Habeeb Mohamed Nizar. (MANAMA, BAHRAIN.) [09 January 2015]
IP: 78.*.*.* Bahrain | Comment Reference Number: 38825

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து மேலான சொர்க்கத்தை சொந்த மாக்குவானாக ஆமீன்

அன்னாரை இழந்து வாடும் மக்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் மூடுபனி!  (3/1/2015) [Views - 2951; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved