2. Re:... posted byMeera Sahib (Kayalpatnam)[05 January 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38755
நிச்சயமாக இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நகராட்சி சரியாக செயல்படாவிட்டால் நமது ஊர் அமைப்புகள் ஈடுபடவேண்டும். நிச்சயமாக DCW ஆலை கழிவுகள் நம்மை பாதிக்க கூடியது .
நம் ஊரில் விநியோகிக்க கூடிய குடி நீரையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் .ஏனெனில் குடிநீரில் அமில தன்மை அதிகரிக்கும்போது கேன்சர் வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஒரு செய்தி படித்தேன். நமது ஊரின் நலன் கருதி நமது ஊரின் சுற்று சூழலை பாதுகாக்க முயன்று கொண்டிருக்கும் KEPA செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .
3. ஆய்வு அறிக்கை மிக அவசியம்! அது D.C.W. வழக்கிற்கு ஓர் சிறந்த ஆதாரம் !! posted bymohideen abdul kader (AbuDhabi)[06 January 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38760
அஸ்ஸலாமு அலைக்கும்
இறந்த மீன்களின் ஆய்வறிக்கை KEPA மூலம் நடத்தி அதில் D.C.W. ஆலையின் கழிவுகளின் ஆதிக்கம் இருந்தால் தற்போது நடந்துகொண்டிருக்க்கும் D.C.W.வழக்கிற்கு மிக சிறந்த ஆதாரம்! மேலும் காயல் மக்களை கொள்ள கூட்டு கொலை முயற்சி என்று D.C.W. மேல் மற்றொரு வழக்கு தொடரலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross