Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:00:25 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7385
#KOTW7385
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 16, 2011
YUF செயலரின் அறிக்கைக்கு காக்கும் கரங்கள் அமைப்பு பதில்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4064 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அக்டோபர் 14 - வெள்ளியன்று - காக்கும் கரங்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்து பொதுக்கூட்டத்தில் அழைப்பின் பேரில் பேச வந்த தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.

அதற்கு பதில் ஒன்று காக்கும் கரங்கள் அமைப்பு சார்பாக வெளியிடபப்ட்டுள்ளது:



தகவல்:
எம்.ஏ.கே. ஜைனுலாப்தீன்,
தலைவர், காக்கும் கரங்கள்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by CNash (Makkah ) [16 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10984

இப்படி மாறி மாறி அறிக்கை விட்டுகிட்டே இருங்கோ !! பிரச்சாரம் ஓய்ந்தாலும் அறிக்கை ஓயாதா!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [16 October 2011]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 10986

இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களுக்கு மணக்குறை இருப்பது உண்மையே. அவருக்கு மேலும் அதிக நேரம் கொடுத்து பேச முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்.

காக்கும் கரங்கள் சொல்வதிலும் தவறில்லை.

ஓரணியில் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வேண்டியது இந்த நேரம் அவசியம்.

எதிரணியினர் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வர்.

சிறிய மனத்தாங்கல்களை அல்லாஹுக்காக பொருத்தருள வேண்டியது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by Zainul Abdeen (Dubai) [16 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10988

ஆளுக்கு ஆள் அறிக்கை விடுவது இப்போது fashion ஆக மாறிவிட்டது. முந்திக்கொண்டு ஒருவரை ஒருவர் தரந்தாழ்த்தி விமர்சனம் செய்யவும் நாம் தயாரக இருகின்றோம். இந்த கேவலமான நிலையை பார்கவா இந்த Kayalpatnam .com தொற்றிவிக்கபட்டது ......

இப்படி விமர்சனம் தெளிக்கும் செய்திகளுக்கு நீங்கள் comments எழுதும் உரிமையை தடுத்தால் அநேகமானவர்களின் நல்ல அபிப்ராயத்துக்கு உள்ளாவீர்கள்.

இது என்னுடைய விருப்பமே அன்றி கண்டிப்பாக வேண்டுதல் அல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by Seyed Mohamed Sayna (Bangkok -Thailand ) [16 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 11002

அஸ்ஸலாமு அழைக்கும்

காக்கா முழு பூசணி கையை சொத்துல மூட முடியாது நடந்தது நடந்து விட்டது , மன்னித்து விடுங்கள் யன்று ஒரு வார்த்தை சொல்லுங்க போதும், அதை விட்டு விட்டு , அப்படி ஒன்றும் நடை பெறவில்லை , யன்று சொல்லிவிட்டு , விளக்கம் நாளை தருகிறோம் யன்று சொல்லுவது அழகு அல்ல, ஏன் பேரவை இல இருந்து இன்னும் லெட்டர் வர வில்லைய எப்படி அறிக்கை படிக்கச் வேண்டும் யன்று

பாவம் இந்த பேரவை யங்க போனாலும் பிரச்னை, எது பேசினாலும் பிரச்னை , ஒன்னும் சொல்லாமல் இருந்தாலும் விட மட்டிகிரர்கள் , பேரவைக்கு தலை ரொம்ப சுத்துமே ஒரு அனாசின் தப்ளேட் போடுங்க அதோட செய்றது ப்றேச்செர் தப்ளேட் மறக்காம போடுங்க,

17 தேயிதி தொப்பி கழருவது உறுதி , பணத்தை வைத்து ஆட்டி படைத்த காலம் போக போகுது , உண்மை , வெல்ல போகுது , இன்னும் மோசம் போக வில்லை பேரவைஇன் வேட்பாளரை போட்டியை விட்டு விலகுவது நல்லது, கௌரவமாக இருக்கும நாங்கள் விட்டு கொடுத்து விட்டோம் என்று மீசை இல மண்ணு ஒட்டாமல் சொல்லி விட்டு ஒதிங்கி விடலாம் ,

காககா வேற எதும் சங்கம் , கரங்கள் , மன்றம் இருகாண்டு செகிரம பாருங்கோ , ஊருல வேற பேச்சாளர்கள் இருகிறர்கள, பெரியவர்கள் இருகிறர்களடூ பாருங்க ,

இந்த எலேச்டின்ல ஒரே ஒரு பல்லி கூடாத விட்டுடிங்க அந்த பல்லி கூடாத கூபிட்டு , அந்த பல்லி கூடத்துக்கு எதாவது செய்து அந்த பிள்ளைகளை தேர்தல் பிரசாரம் செய்து இருந்த அனுதாப ஒட்டு கிடைத்து இருக்கும் ,

கொட்ட விட்டுடிங்க போங்க, இதுக்கு தான் சொல்லுறது இலன்சர்கள் யபாமே துடிப்பு உள்ளவர்கள் , வருங்கலதிலா வது பேரவையை இலங்கர்களிடம் விட்டு குடுங்கள் ,

அப்றம் பாருங்கல் எமது கயல்பட்டினத்தை

Seyed Mohamed (Sayna)
Kayal EIanzar Mandram -Bangkok - Thailand

என்ன ரொம்ப ஒசிகிரிங்கள ஆளு ஆளுக்கு ஒரு மன்றம் தோன்றும் பொது நான் மட்டும் என்ன ஈளிச்சவயான , நானும் ஒரு மன்றம் துவங்க போகிறான் துஆ செயுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஐக்கியமான யோசனை
posted by Sarjoon (Riyadh) [16 October 2011]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11004

YUF செயலாளர் சொல்லுவதைப் போல ஒன்றும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்ததின் மூலம் உங்களுக்கு என்ன நடந்தது எனபது தெரியும் என்ற கோணத்தில் மறுப்பு அறிக்கை விட்டு இருக்குரீர்கள். இதோடு என்ன நடந்தது என்பதையும் சொல்லி இருக்கலாமே. அதற்கு ஏன் இன்னொரு நாள் தேவை. சரி சரி ஐக்கியமாக எல்லோரும் அமர்ந்து ஆலோசித்து வெளியிடுவார்கள் போலும். ஒற்றுமை முக்கியம் இல்லையா?

Administrator....என்னால் முடிந்த வரை கண்ணியமான முறையிலேயே கருத்துக்களை பதிவு செய்கிறேன். ஏன் என்னுடைய கருத்துக்கள் வெளி இடப்படுவதில்லை என்ற காரணத்தைக் சொல்ல இயலுமா?

Administrator: Through your email ID, so far 4 comments have been posted. All the 4 have been approved. Please let us know - comment reference number of the rejected message


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by Mohideen (Jeddah) [16 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11006

கருத்து புலிகள், கருத்து சிங்கம்கள் எல்லோரும் தயாராக இருங்கள் . நமக்கு அடுத்த செய்தி சிக்கிட்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by MS.MOHAMMED LEBBAI (dubai) [16 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11007

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்பின் காக்கும் கரங்கள் அமைப்பினருக்கு YUF செயலாளர் சொல்வதுபோல் ஏதும் நடக்களை என்றால்,,,,,, அவர் பொய் சொல்கிறாரா,,,,,,, அப்படியான அவசியம் அவருக்கு இருப்பதாக எனக்கு தெரியலை.. உங்கள் கருத்தை இப்பவே சொல்லிருக்க்கலாம்தனே??????? நாளை என்றால்,,,,,,,,,,,,,,,,,,

ROOM போட்டு யோசிக்கனுமா??????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by Hassan (Jeddah) [16 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11010

காக்கா மார்கலே இருவரும் மாறி மாறி அறிக்கை விடுவது இதுலாம் நல்லவா இருக்கு?மல்லாக படுத்துட்டு எச்சில் துப்புனா யார்மேல அது விழும்.கொஞ்சம் சிந்தீக நம் சகோதர்களே சண்டை வேண்டாம் பொறுமைதான் ஈமானின் பாதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by S.A.Muhammad Ali (Dubai) [16 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11011

ஒரு நாள் அவகாசம்

உங்களை காக்கும் கரங்கள்
வோட்டு பதிவு முடியட்டும்
அவசரம் வேண்டாம் என்று
அறிவுரை கூறினார்களோ?

நடந்தது தவறு என்று நன்கறிந்தும்
நமக்கேன் இந்த வீராப்பு?
பெரியவரிடம் மன்னிப்பு கேட்பதால்
சிறியவர் கூட பெரியவர் ஆகலாம்.

அரசியல் வாதிகள் பின்னால் போகும்
கரங்களுக்கு காக்கும் கரங்கள் என்ற பேர் எதற்கு?
தூக்கும் கரங்கள் என்று மாற்றி கொள்ளுங்கள்.

ஒரு தன்னலமற்ற மனிதரை
ஒரு பொது மேடையில்
ஓரங்கட்டி விட்டு
வோட்டுக்காக, பணத்திற்காக அலையும் அரசியல்வாதிகளை தலையில் தூக்கி வைக்கும் கரங்கள் "தூக்கும் கரங்களே"

தூக்கி வைத்து கொண்டு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by Zainul Abdeen (Dubai) [16 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11025

ஆடு நனையிது என்று ஓனான் கவலைப்பட வேண்டாம் ..........

அது தானாகவே குளிர்கய்ந்துவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by MAK.JAINULABDEEN.(president,kaakkum karangal narpani mandram) (kayalpatnam) [16 October 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 11038

அஸ்ஸலாமு அலைக்கும்.எவனையும் சும்மா தூக்கவேண்டிய அவசியம் காக்கும் கரங்களுக்கு இல்லை.காக்கும் கரங்கள் துவங்கி ஒரு வருடம் ஆகப்போகும் நிலையில் எங்களுடைய அமைப்பின் சகோதரர்களிடம் இல்லாமல்,வேறு யாரிடமாவது கை நீட்டிய சரித்திரம் இல்லை.அதற்க்கான தேவையும் இல்லை.அப்படி இருக்கும் போது யாரையும் தூக்கவேண்டிய அவசியமோ,யாருக்கும் அடிபணியக் கூடிய அவசியமோ இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. மடியில் கனம் இல்லையெனில் பயம் எதற்கு ....
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [16 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11048

ஏன் இன்னும் திரைக்கதை தயார் ஆகவில்லையா .... நிகழ்வை தவறாகா புரிந்து கொண்டு அவரை அறிக்கைவிட்டுள்ளார் என்று ஒரு வரியுலும். அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்று இரண்டாவது வரியிலும் .... என்ன இது .....????? இந்த இரண்டு வரிகளிலேயே ஏகப்பட்ட முரண்பாடே இருக்கே ....??? மடியில் கனம் இல்லையெனில் பயம் எதற்கு .... தைரியமாக நடந்தது என்னன்னு சொல்ல வேண்டியது தானே ???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by Eassa Zakakriya (Jeddah) [16 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11057

என்னதான் நடந்தது?

உணர்வுகளை மதிக்க தெரியாதவர்கள் " தாய் பாலை " உடன் பிறந்தவனுக்கு தர மறுப்பவர்கள்;

Y.U.F இன் நேற்றைய துடிப்புமிக்க சிரியர்வகள்;பெரியர்வகளின் கருத்து முரண்பாடிற்கு இடையிலும் ஆற்றல்மிகு காரியங்களை ஆற்றியிருகிர்கள்;காலத்தின் பதிவு; அப்படியானால் இவர்கள் பெரியவர்களை மதிக்கவில்லையா?

ஆதலால்; நேற்றைய சிரியர்வகள் இன்று பெரியவர்கள் (VICE VERSA)

சிந்தனைக்கு :- நடிப்பவர்கள் "தலைவர்" ஆகிறார்கள் ; அல்லது தலைவர்கள் நடிக்கிறார்கள் (கவிக்கோ-என் நினைவு சரியாக இருக்கும் பட்சத்தில் )-(விதிவிலக்கானவர்கள் தவிர்த்து)

இந்த நிகழ்வு கடைசி நேர வாக்காளர் மனோ நிலையை மாற்றக்கூடும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by Seyed Mohamed Sayna (Bangkok -Thailand ) [16 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 11064

Comments 11038

அஸ்ஸலாமு அழைக்கும்

காகா நான் வயதில் சிறியவன் சொல்லு ரேண்டூ தப்பா நினைகதிங்க, நீங்க ஒரு பொருபுல இருக்கீங்க நீங்க கோப படாதிங்க நீங்க குடுத்த கமெண்ட்ஸ்ல வார்த்தை கொஞ்சம் காடம இருக்கு,

(எவனையும் சும்மா தூக்கவேண்டிய அவசியம் காக்கும் கரங்களுக்கு)

வருங்காலத்து இப்படி எல்லாம் போடதிங்க


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by DUSTAGIR (Dubai) [16 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11066

அஸ்ஸலாமு அலைக்கும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆமா, ஆமா அங்க எதுவுமே நடக்கல. முஹைதீன் காகா வீண் பழி போடுறாங்க. எங்க கிட்ட வீடியோ ஆதாரம் இருக்கு. தேவை படுறவங்க ELECTION முடிந்த பின் திருச்சி திரும்பி செல்லும் பஸ்ஸில் நைட் ஷோ பார்த்துக்கலாம்.

த. சையத் முகம்மத் K T M Street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by DUSTAGIR (Dubai) [16 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11066

அஸ்ஸலாமு அலைக்கும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆமா, ஆமா அங்க எதுவுமே நடக்கல. முஹைதீன் காகா வீண் பழி போடுறாங்க. எங்க கிட்ட வீடியோ ஆதாரம் இருக்கு. தேவை படுறவங்க ELECTION முடிந்த பின் திருச்சி திரும்பி செல்லும் பஸ்ஸில் நைட் ஷோ பார்த்துக்கலாம்.

த. சையத் முகம்மத் K T M Street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by AbdulKader (Abu Dhabi) [16 October 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11068

அஸ்ஸலாமு அழைக்கும்.....

அன்பிற்குரிய காக்கும் கரங்களின் செயலர் ஜைனுல்ஆபிதீன் அவர்களே.....

இங்கு சிலருக்கு சமயம் போகவில்லை!!! காரணம், சிலருக்கு திரைகதை தேவை, மற்றவருக்கு வசனம் தேவை, இன்னும் சிலருக்கு உண்மை கதை தேவை, இப்படியே சொல்லிக்கொண்டு போனால்........

ஆதலால், நீங்கள் இவர்கள் யாருடைய்ய கருத்தையும் கேட்காமல், இப்படிப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு "சமாதான அறிக்கையை" காக்கும் கரங்களும் YUF சேர்ந்து வெளியிடுங்கள்.

மேலும் மரியத்தைக்குரிய YUF செயலர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களுக்கு சமாதானத்தை எடுத்து கூறுங்கள். அல்லாஹ் நம் யாவருக்கும் ஒற்றுமையையும் பொறுமையும் நல்க போதுமானவன்.

வாசகர்களே... தம்பி ஜைனுல்ஆபிதீன் (Comment Reference Number: 11025) குறிப்பிட்டது போல்.... ஆடு நனையிது என்று ஓனான் கவலைப்பட வேண்டாம் .......... அது தானாகவே குளிர்கய்ந்துவிடும்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by SHOLUKKU A.J.MD.MANSOOR (LONDON) [16 October 2011]
IP: 86.*.*.* United Kingdom | Comment Reference Number: 11080

ASSALAMUALAIKUM ALL OF THEM ........OUR FOCUS ONLY UNITY & PEACEFUL ..... SO PLEASE DNT MAKE ANY NEW STORIES R PROBLEMS ..... WE ARE MUSLIMS SO WE NEED TO FOLLOWS PROPHETS WAYS ...

SO IF CUMS ANY SMALL ISSUES DNT MAKE IT MASSIVE PLEASE TRY TO SORT IT URSELVES .....OUR GOAL IS ONLY UNITY WE NEED TO GO LONGWAY ..... ALMIGHTY ALLAH KEEP ALL OF THEM ..........AAMEEN ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by Mohideen (Jeddah) [16 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11083

Comment Reference Number: 11010

நண்பர் Hassan அவர்களுக்கு,

நீங்கள் ஒன்னும் கவலை பட வேண்டாம். இன்னும் 4 Days தான். அப்புறம் எல்லோரும் அவங்க அவங்க வேலைய பார்க்க போயிருவாங்க. அதனால் உன்களால் எவ்வுளவு முடியுமோ அவ்வுளவு கருத்தை அல்லிவிட்டுட்டு போகவும்.( பலரை போல் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by Mohideen (Jeddah) [16 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11084

செய்தி சிக்கிகிச்சு இங்கரதுக்காக சும்மா பக்கம் பக்கமாக சிலர் எழுதுவதற்கு மத்தியில் தற்காலிகமாக அறிக்கையை ஒத்தி வைத்ததற்கு பாராட்டுக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [17 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11093

Last night I spoke to S.A.K Mohideen Abdul Kader , my-childhood friend in person for about half an hour regarding his grievance. I understood from his resentment that he has no ill feeling toward "காக்கும் கரங்கள்" and no apologies needed from them. It went out of their control.

I also understood that the meeting was simply allowed to be hijacked by an infamous person.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by M Sajith (DUBAI) [17 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11117

வாஹித் கக்கா 'காக்கும் கரங்கள்' மட்டுமா? பேரவையின் பெரியோர்களும் தானே..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by Pirabu Mubarak (Hong Kong) [18 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 11241

Dear AWS,

For your comment # 11093, Please find the answer from News ID # 7392, Please clarify us regarding " It went out of their control. I also understood that the meeting was simply allowed to be hijacked by an infamous person." What you want to explain the readers ? Please also convey the message to brother M Sajith for the question, He raised in comment # 11117.

Thanks & Regards

Pirabu Mubarak
Hong Kong


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:YUF செயலரின் அறிக்கைக்கு ...
posted by Shaik Sadakathullah (CHENNAI) [18 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11265

News ID # 7380

சனி, அக்டோபர் 15, 2011 உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை!

அன்புள்ள அட்மின் அவர்களே.

நாங்கள் பதிவு செய்யும் கருத்துக்களை பல்வேறு தனிகைகளுக்கு பிறகு வெளியிடும் தாங்கள். இந்த மாதிரியான செய்திகள் உடைய தன்மைகளை பற்றி ஆராயாமலும் , அதனை பற்றி சம்பந்த பற்றவரிடம் ஆலோசனை செய்யாமலும் வெளியுடுவதன் உள்நோக்கம் என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Get Real
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [19 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11327

This refer to comment # 11241

I knew Mr. S.A.K. Mohideen Abdul Kader for the last 45 yrs. In short I knew him well before you were born. He is not a kind of person who does things for fame. He is one of the genuine social workers around. He is a down to earth soul. When I heard that he was hurt, I knew immediately that something went wrong.

I have clearly stated in my previous comment that I spoke to him in person regarding his grievance and I understood from our conversation that he has no ill-feelings toward "காக்கும் கரங்கள்" . He requires no apology from "காக்கும் கரங்கள்" (as suggested by some with good faith).

"It went out of their control" (My comment # 11093)

I believed the meeting was conducted by “காக்கும் கரங்கள்” and is supposed to be controlled by its leader/ president.. . But it was obvious that, "It was not the case". People who attended the meeting know very well, "who called the shot".

I also mentioned that "It is my understanding that the meeting (of "காக்கும் கரங்கள்') was allowed to be High-jacked by an infamous person".

Now you (Author of comment # 11241) want to know who that “Infamous person" is? Well I do not have to reveal everything we discussed in our (private) conversation and it is not my style to name such people. If you have strong back bone, you may ask Mr. S.A.K. Mohideen Abdul Kader to find out who that person was.

According to Mr. S.A. K., he was given 3 minutes, but not allowed complete that 3 minutes. Mr. Zainul Abudeen (காக்கும் கரங்கள்) says he (Mr. S.A.K.) spoke for about 10 minutes.

Now you tell me whom to believe? Should I believe a person whom I have known for 45 years or a person I hardly knew?

Moreover you are advising me to get the answer for my comment (11093) from News Id # 7392. Read my comment carefully. I am not looking for any answer. I have nothing to explain to the readers. I have simply typed my understanding about the issue. The readers know exactly what I said. They have enough grasping power.

If you fail to understand, again I say "Get real". "Get in touch with real people". Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved