- நகராட்சிப்பகுதிகளில் உள்ள சேதமடைந்த குடிநீர் வால்வு
தொட்டிகளை இடித்துவிட்டு புதிய வால்வுதொட்டிகள் கட்டுதல [டெண்டர் # 17]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 09.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 7,00,000)
- நகராட்சி பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தை
மேம்பாடு செய்தல் [டெண்டர் # 16]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 09.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 1,50,000)
- நகராட்சிப்பகுதிகளில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்தல் [டெண்டர் # 15]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 24.04.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 60,000)
- தபால் நிலையம் அருகில் உள்ள சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றுதல [டெண்டர் # 14]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 24.04.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 3,000)
- சிவன்கோயில் தெரு மயான சாலையில் சிறுபாலம் கட்டுதல் [டெண்டர் # 13]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 24.04.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 4,00,000)
- கே.எம்.டி மருத்துவமனை அருகில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இருபுறமும் (கிழக்கு மற்றும் மேற்கு) தடுப்புச்சுவர் கட்டுதல் [டெண்டர் # 12]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 24.04.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,40,000)
- நகராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீர் விநியோகப் பராமரிப்பு
பணிக்குத் தேவையான வால்வுகள் சப்ளை செய்தல் (எண்ணிக்கை - 62) [டெண்டர் # 11]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 24.04.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,00,000)
- Push and Pull Cart [டெண்டர் # 10]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 3.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 7,08,000)
- Dumber placer Vehicle [டெண்டர் # 9]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 3.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 8,50,000)
- Dumber Placer Bin [டெண்டர் # 8]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 3.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 24,75,000)
- மங்களவாடியில் புதிய கழிப்பறை கட்டுதல் [டெண்டர் # 7]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 09.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 7,20,000)
- கீழலட்சுமி புரத்தில் உள்ள பழுதடைந்த கழிப்பறையை மேம்பாடு செய்தல் [டெண்டர் # 6]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 09.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,00,000)
- நகர்மன்ற வளாகத்தில் கழிவறை கட்டுதல் மற்றும் நகர்மன்றத் தலைவரின் அறையினை புதுப்பித்தல் [டெண்டர் # 5]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 21.02.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,50,000)
- அருணாச்சலபுரம் மையவாடி சாலையில் பிளாஸ்டிக் சாலை அமைத்தல் [டெண்டர் # 4]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 3.02.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 3,50,000)
- கொச்சியார் தெருவில் பிளாஸ்டிக் சாலை அமைத்தல் [டெண்டர் # 3]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 3.02.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,10,000)
- வண்ணக்குடி கடைத்தெருவில் பிளாஸ்டிக் சாலை அமைத்தல் [டெண்டர் # 2]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 3.02.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 5,00,000)
- தாயிம்பள்ளி அருகில் - திருசெந்தூர் - தூத்துக்குடி சாலையில் - பேரூந்து நிறுத்தம் கூரை - அமைத்தல் [டெண்டர் # 1]
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 29.11.2011 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,00,000)
|
Advertisement |
|
|
|
|
|