இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களையே கொன்ற யூதர்கள். இறைவனின் பழிக்கு ஆளான பாவிகள். துரோகம் கலந்த சதியால் நெய்யப்பட்ட ஆடையணிந்த பாதகர்கள். அன்று தொடங்கிய யூதனின் கொலைவெறி இன்னும் நின்ற பாடில்லை.
யூதனின் துரோகச்சதியால் வெகுண்டெழுந்த அன்றைய ஜெர்மானிய நாயகன் அடால்ஃப் ஹிட்லர், அவ்வினத்தையே அழிக்க சபதமேற்று அதிர்ச்சி வைத்தியமளித்தான். அதன் வேதனை தாளாது அச்சமுற்று சிதறி ஓடிய யூதக்குடும்பம் நாடெங்கும் நாடோடியாக திரிந்து அடைக்கலம் தேடி அலைந்த சமயம் அபயமளித்த பூமி ஃபலஸ்தீன்.
தன் குறுகிய புத்தியில் குடிகொண்ட துரோகத்தால் இருக்க இடமளித்த புண்ணிய பூமியை சிறிது சிறிதாக அபகரித்து அம்மண்ணின் மைந்தர்களை அந்நியர்களாக்கி, கபளீகரம் செய்த அடுத்தவன் பூமியில் அமர்ந்து கொண்டு இது தனக்குத்தான் என்று சொந்தங்கொண்டாடினான் வந்தேறி யூதன்.
அப்பூமி பெற்றெடுத்த பிள்ளைகளை மூர்கத்தனமாக படுகொலை செய்யும் யூதன் 50 ஆண்டுகளுக்கு முன் எங்கிருந்தான்..., எப்படியிருந்தான்...? என்ற செய்தியறிய புத்தக பக்கங்களை புரட்டினால் அவனின் குருதி குடித்த துரோக வரலாறு நம் கண்களை ரணமாக்கும்.
அன்றே முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டிருக்க வேண்டிய யூதன் முஸ்லீமின் கையினால்தான் அழிக்கப்படவேண்டுமென்று இறைவன் எழுதி விட்டதால் விட்டு வைக்கப்பட்டுள்ளான். அவனின் அழிவு முஸ்லீமினால்தான் என்றாலும் அதற்காக முஸ்லீம் சமூகம் பெரும் விலை கொடுக்க வேண்டி வரும்.
தற்போது ஃபலஸ்தீன வீதியில் நடைபெறும் பேரம் அதைத்தான் உறுதிப்படுத்துகிறதோ என எண்ணத்தோன்றுகிறது. ஆம்...! "உயிர்" என்ற விலையை கொடுத்து "ஷஹீத்" என்ற இடத்தை பெற படைத்தவனை நோக்கி பறக்கின்றன ஃபலஸ்தீன ஆன்மாக்கள்.
யூத வெறியன் வானிலிருந்து தாக்கினாலும், நீரிலிருந்து தாக்கினாலும், தரையிலிருந்து தாக்கினாலும் அவனால் பொசுக்கப்படுவது அவர்களின் உடல்தானேயன்றி உயிரல்ல. அவன் எத்தனை தாயை அழித்தாலும், எத்தனை சேயை சிதைத்தாலும் அவனால் தீட்டப்படும் கணக்கு தப்பானதே.
அவன் அழிக்க அழிக்க அங்கு ஷஹீத்கள் பிறந்த வண்ணமுள்ளனர். அவன் அவர்களை ஆயிரத்தில் புதைத்தால் அவர்களை படைத்த இறைவன் பல ஆயிரத்தில் அவர்களை வெளியேற்றுகிறான். மரணத்தை கண்டு மருவும் யூதன், மரணத்தை மணக்கும் மாந்தரோடு மோதிப்பார்க்கிறான்.
அவனை எதிர்த்து ஆயுதமேந்தி போராடும் போராளியை இன்றுவரை நெருங்க முடியாத யூதனின் எறிகணைகள் , சினத்தின் உச்சத்தில் ஒன்னுமறியா குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவிக்கிறது.
யூதனின் கொலை வெறித்தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள பாதுகாப்பு தேடி ஓடி ஒளியும் கட்டிடமும் அவன் அழிப்பில் தப்பவில்லை. கஸ்ஸாவில் பைத்ஹனூனில் அமைந்துள்ள ஐ.நா.வின் பள்ளிக்கூடத்தையும் தாக்கி உயிர்களை பறித்துள்ளான் யூதன். இதுவரை நான்கு ஐ.நா.வின் கட்டிடம் தாக்கப்பட்டுள்ளது கஸ்ஸாவில்.
ஃபலஸ்தீனில் யூதன் நடத்துவது போர் அல்ல. அது ஒரு இனப்படுகொலை. ஆம்...! அங்குள்ள முஸ்லீம் சமூகத்தை வேரோடு அறுத்தெறிய யூதனால் அரங்கேற்றப்படும் ஒரு இனப்படுகொலை.
ஃபலஸ்தீனில் வான்படையுமில்லை, கடற்படையுமில்லை, தரைப்படையுமில்லை. போருக்கு தேவையான இவைகள் ஏதுமில்லாத நிராயுதபாணியான ஒரு நாட்டை நாற்புறத்திலிருந்தும் தாக்கி சின்னாபின்னமாக்குவது எப்படி போராகும்...? தொலைநோக்கில் தீட்டப்பட்ட தொடர் இனஅழிப்பு என்று வரைவதே சரி.
இவ்வன்மத்தை இஸ்ரேல் செவ்வனே செய்ய அனைத்து உதவிகளையும் அயோக்கிய அமெரிக்கா அனர்த்தனமாக வழங்கி வருகிறது. ஐ.நா.வின் மனித உரிமை குழு இஸ்ரேலின் இந்த "இனப்படுகொலையை விசாரிக்க சுதந்திரமான விசாரணை ஆணையம்" அமைக்க வலியுறுத்தி அதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தியது. அதை நம் இந்தியா உட்பட 20 க்கு மேற்பட்ட நாடுகள் ஆதரித்தும், 10 க்கு மேற்பட்ட நாடுகள் நடுநிலை வகித்தும், ஒரே ஒரு நாடு அதை எதிர்த்தும் வாக்களித்ததது. அதை எதிர்த்து வாக்களித்த அந்த ஒரே நாடு சாட்சாத் அமெரிக்காதான்.
அமெரிக்கா தன் திருட்டுப்பிள்ளையான இஸ்ரேலை எதிர்த்து எந்த காயையும் நகர்த்தாது. நகர்த்தவும் முடியாது. அமெரிக்காவின் அரசியல் சதுரங்கத்தில் இஸ்ரேலின் பங்கு மிக முக்கியமானது. தெளிவாக சொல்வதெனில் அமெரிக்காவை ஆள்வதே யூதன்தான். உலகில் குறிப்பாக அரபுலகில் இஸ்ரேல் மூலம் நேரடியாக செய்ய முடியாத அனைத்து காரியங்களையும் (வர்த்தகம் உட்பட) அமெரிக்கா மூலம் யூதன் செய்து சாதித்து வருகிறான். முட்டாள் அரபுலகம் இதன் ஆழ் நிலை அறியாமல் / அறிந்தும் முடியாமல் முடங்கி கிடக்கிறான்.
யூத வெறியாட்டம் தொடங்கி இதுநாள் வரை கஸ்ஸாவின் இமைகள் மூட மறுக்கிறது. யூதனின் குண்டு சப்தத்தை கஸ்ஸாவின் மரண ஓலம் மிகைக்கிறது. ஸஹர் உண்ண தயாராகும் ஒரு குடும்பம் யூத குண்டில் ஷஹீதாகி வீழ்கிறது. அந்த எட்டு ஷஹீத்களை மீட்க சென்றவர் மறு குண்டில் மாய்கிறார். கஸ்ஸாவின் தெருக்களில் பிணங்கள் குவிந்தவண்ணமுள்ளன. அதற்கு ஜனாஸா தொழுகை நடந்தவண்ணமுள்ளன. கஸ்ஸாவின் தின வாழ்க்கை இதே கதிதான்.
20 நாள் இன அழிப்பில் 300 க்கு மேற்பட்ட சிசுக்கள் பொசுக்கப்பட்டுள்ளன. 300 க்கு மேற்பட்ட தாய்மை தகர்க்கப்பட்டுள்ளன. 300 க்கு மேற்பட்ட முதுமை முடக்கப்பட்டுள்ளன. பல நூறு லிட்டர் குருதி குடிக்கப்பட்டுள்ளன. பல நூறு உடல்கள் குற்றுயிராக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் சொந்தங்கள் அனாதைகளாக்கப்பட்டுள்ளன. பல லட்சம் உடைமைகள் உடைத்தெறியப்பட்டுள்ளன.
கஸ்ஸா போராளியை களத்தில் சந்திக்க திராணியில்லாதவன் யூதன். அவன் நிழல் கூட போராளியின் களம் செல்ல பயம் கொள்கிறது. தன் இனத்தான் நாற்பதுக்கும் மேற்பட்டோரை பலி கொடுத்த யூதனால் களப்போராளி ஒருவனையாவது கொல்ல முடிந்ததா...? சினத்தால் சீரிய அவனால் கொல்ல முடிந்தது அப்பாவிகளை மட்டுமே.
அதி நவீன போர்க்கருவிகள் எல்லாம் தன்னிடமுள்ளது என மார்தட்டும் யூதனால் அவன் வான் எல்லையில் போடப்பட்டுள்ள பல அடுக்கு எஃகு பாதுகாப்பையும் மீறி போராளியின் எறிகணை யூதனின் தலைநகரில் தரையிறங்கி நால்வரை தகனமாக்கி நாற்பதை தறிகெட்டு ஓட வைத்துள்ளதென்றால் எதிரியின் பலம் எதிரிக்குத்தான் தெரியும் என்ற சொல்லை மெய்ப்பித்துள்ள போராளியின் வீரத்தை பாராட்டத்தான் வேண்டும். எதிரியின் பலம் அறியாமல் களமிறங்கி நிலை தடுமாறி நிற்கிறான் யூதன்.
அவன் மறுமைக்காக சாகிறான்...! யூதன் மண்ணிற்காக சாகிறான்...!
அன்பான வேண்டுகோள்...
ஷஹாதத் மொழிந்த நம் ரத்த உறவுகள் கஸ்ஸாவில் யூதனால் கொன்றொழிக்கப்படும் இத்தருணத்தில் அம்மக்களின் நல்வாழ்விற்காகவும், மரித்தோரின் மறுமை நற்பேற்றிற்காகவும் பிரார்த்திக்கும் நாம் அவர்களின் துக்கத்திலும் பங்கு கொள்வதுதனே சிறந்த செயல். அதற்காக இந்த நோன்புப்பெருநாளை நாம் எளிமையாக கொண்டாடலாமே. பெருநாள் சந்தோசத்தை நம்முள்ளே மட்டும் பகிர்ந்து கொள்ளலாமே. அதனின்று எடுக்கப்படும் நிழற்படங்களை சமூக மற்றும் பொது வலைதளங்களில் பதிப்பதை தவிர்க்கலாமே. கஸ்ஸாவில் நம் சொந்தம் உன்ன உணவின்றி, உறங்க இடமின்றி, உடுத்த உடையின்றி அல்லல்படும்போது, நம் பிஞ்சுகள் உயிரோடு சிதைக்கப்படும்போது அதே ரத்தம் செலுத்தப்பட்ட நம் மனம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும். கஸ்ஸாவின் கண்ணீர் காட்சிகளை மணிதோறும் சமூக/வலைதளத்தில் கண்ணுறும் நாம், நம் சந்தோஷ காட்சிகளை எப்படி சமூக/வலைதளத்தில் பகிர மனம் வரும். நாம் கல் நெஞ்சம் கொண்டவர்கள் அல்லவே. அம்மக்களுக்காக இச்சிறு செயலை கூட நம்மால் செய்ய இயலவில்லை என்றால் நம்மின் பிரார்த்தனைகள் வலுவிழந்ததாக ஆகிவிடுமே.
அதுபோன்ற பேரிழப்பிலிருந்து நமை காத்த ரஹ்மானை போற்றி புகழ்ந்து, கஸ்ஸா மக்களின் துயரத்தில் நாமும் இணைந்து அவர்களுக்காக அதிகமதிகம் பிரார்த்திப்போம்.
யாரப்...! உயர்த்தப்பட்ட கஸ்ஸா மக்களின் உயிர்களை பொருந்திக்கொள்வாயாக!
யாரப்...! கஸ்ஸா மக்களுக்கு உன் புறத்திலிருந்து மாபெரும் உதவியை வழங்குவாயாக!
யாரப்...! அம்மக்களும் சந்தோசமாக பெருநாள் கொண்டாட அருள் புரிவாயாக!
யாரப்...! உன் கருணையையும், உன் இரக்கத்தையும் அவர்கள் மீது சொரிவாயாக!
யாரப்...! எங்கள் பாவங்களை மன்னித்து எங்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வாயாக! |