1. Re:... posted by:AHAMED SULAIMAN (Dubai) on 25 December 2013 IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32179
அஸ்ஸலாமு அழைக்கும் ,..........
கருத்து , சொற்கள் , நடை , சொல்லும் பாங்கு மிக அருமை அதோடு , இறைவசனத்தை துணை கொண்டு மானிடர்கள் எல்லாம் சகோதரர்கள் ஒரு தாய் தந்தை மூலம்தான் வந்தவர்கள் என்ற சகோதரத்துவ கருத்தை பதித்திருந்தால் இன்னும் நன்றாக் இருந்திருக்கும் . இவைகள் ஒற்றுமைக்கு உதவும் .
ஆரீய அக்ரஹாரம் என்பது யூதர்ககளின் வழித்தோன்றல்கள் எனவே அதன் புத்திகள் அதன் போகில்தான் இருக்கும் .
இவர்கள் இந்த மண்ணுக்கு சொந்தகாரகள் அல்ல .
ஆனால் ஆர்ய பரப்பான பனியா கூடங்கள் ஆர் . எஸ் .எஸ் மற்றும் துவேச ஹிந்துத்துவ வடமாநில கும்பலோடு இணைந்து மக்களிடம் பாகுபாட்டை வளர்க பாடுபடுகீறார்கள்
நாம் இதில் ஒற்றுமையாக இருந்து ஹிக்மதாக செயல்படனும் . நடுனிலை இந்து சகோதரர்கள் , தாழ்த்தபட்ட சகோதரர்கள் , கிறிஸ்தவ மக்கள் எல்லாம் ஒன்றாக களம் காணணும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross