1. விபரம் தந்தாள் நாங்களும் நேரில் பார்க்கலாம் அல்லவா...! posted by:தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 18 December 2013 IP: 61.*.*.* India | Comment Reference Number: 32085
மிக அருமை....! கிளிக் செய்தவருக்கு பாராட்டுக்கள்...
காயல்பட்டணம்.காம் செய்தியாளர் ஹிஜாஸ் மைந்தன் அவர்கள் எடுத்த இப்புககை படம் எடுக்க பட்ட இடம் எங்கே....? விபரம் இல்லையே...! விபரம் தந்தாள் நாங்களும் நேரில் பார்க்கலாம் அல்லவா...!
ஹிஜாஸ் மைந்தன் அவர்களே...! நல்ல புகை படம் எடுத்து அனுப்ப இன்ஷா அல்லாஹ் நாங்களும் முயற்சி செய்கிறோம்...
2. அருமை .. posted by:SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) on 19 December 2013 IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32097
அருமை ..எடுக்கப்பட்ட இடம் காயல் பட்டினம் பஸ் ஸ்டாண்ட். பிரதிபலிப்பது ஒரு காரின் மேல் பகுதி என நினைக்கிறன் ..சரி தானே?
அட்மின் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் பேசும் படம் என்ற பிரிவு, ஆக்கங்கள் பகுதியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் - காயல்பட்டினத்திற்கு தொடர்பான படங்கள் வெளியிடப்படும்.
என்ற அறிவிப்பை கண்டு நெறைய மகிழ்ச்சி.காயல் பட்டினத்தில் எடுத்த புகை படங்கள் மட்டுமே பிரசுரிப்பீர்களா ? இல்லை காயலர்கள் எடுத்த சிறந்த படங்கள் அதில் அடங்குமா ?மொத்தத்தில் நல்ல முடிவு நமதூரில் நல்ல புகை படம் எடுக்கும் பலரின் திறமைகளை அடையாளம் கண்டு கொள்ள நல்ல வாய்ப்பு..விதி முறைகளையும் வெளியிட்டால் நலம்
வாழ்த்துக்கள்
சுபான்
அபுதாபி
[Administrator: தங்களின் கேள்விக்கு நன்றி. விரிவான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.]
3. Re:... posted by:AHAMED SULAIMAN (Dubai) on 19 December 2013 IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32102
ஒரு கிளிக் கூட கிளிக்காகீவிடும்.
கண்களில் ரசனை கண்ணாடியை மாட்டுங்கள் , பாபா என்னும் குவியாடிக்கு குவியும் , ரசனை படியும் பாதரசத்தில் பல நவரச பரவச காவியம் முன்பாக தோற்றம்
வரும் .
இறைவனின் ஆற்றலால் உலகத்தில் ஒவ்ஒரு நொடியும் ரமியமான் தருணம் தான் அவை நிகளும் போது கிளிக் செய்யணும் பின்பு அது போல் காட்சி அமைவது செரமம் கிளிக்கீவிட்டால் கிக்கீவிடும் தாமதிதால் சலிப்பீவிடும் இவைகள் எல்லாம் இறைவனின் தூரிகையீன் புள்ளிதான் .
அவனது கோலம்தான் இந்த பூகோளம். அதை போட குல் போதும் அவனுக்கு . அப்படிப்படவனுக்கு மட்டும் தான் எல்லா புகழும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross