1. Re:... posted by:zubair rahman-ab. (Doha-Qatar) on 19 January 2014 IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 32577
அழகிய ஆக்கம் வாழ்த்துக்கள் !!!
பிள்ளைகளின் ஏக்கம் சரியானது தான் ,
ஏனெனில் முற்காலத்தில் பள்ளி விடுமுறை என்றாலே அது ஒரு அலாதி சுகம். பள்ளி விட்டு வந்ததும் பையை தூக்கி எரிந்து விட்டு போகிற போக்கு தான் இஷா தொழுகைக்கு பின்னர் தான் வீட்டின் தடம் கால் தேடும்.
இப்போது எங்கே அரை தூக்கத்தில் முளிக்கும் குழந்தை நேராக குளியல் அறை, தொழுகை ?? குர்ஆன் ஒதுவேளை ?? பின் பசியாற அரைகுறை உணவு அதற்கு மேல் பால் கிளாஸ் பள்ளியின் பேருந்துவரை போகும் அங்கேயும் பிள்ளைக்கு திட்டு - "வாப்பா டப்பியில் உம்மா பண்டம் வச்சிருக்கிறேன்,,,,,,,,,,,,,,,, போயிட்டு வாம்மா,,,,, அல்லாஹ் உன்காவல்,,,,,,,,,.
பின் மாலையில் வந்ததும் சிற்றுண்டி ,,, அதற்குப்பிறகு டியூஷன் , முடிந்து வந்ததும் உறக்கம் -இதுதான் இப்போதைய பிள்ளைகளின் நடைமுறை. விடுமுறை கிடைத்தாலும் அதிலும் அந்த விடுமுறையை படிப்பில் கழிக்கும் அளவுக்கு
வீட்டுப்பாடம் + தொ(ல்)லைகாட்சி , மிண்ணனு விளையாட்டுக்கள் . வீட்டில் இருக்கும் பிள்ளை கொஞ்சம் சேட்டை செய்து விட்டால் போதும் உம்மாமார்களின் கருணை வார்த்தைகள் பிள்ளைகளின் மேல் அப்படியே பூ மாலையாக பொழியும் , என்ன செய்வது இக்காலத்து பிள்ளைகளின் விதியில் எழுதப்பட்டது இவ்வளவு தான்.
இதுக்கே இப்படி என்றால் நாம் செய்த சேட்டைகளை நினைத்துப்பார்த்தல் நம்ம உம்மாமார்கள் எல்லாருமே (Great)
(தாய்மார்களின் பாசம் தான் பிள்ளையின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது - நமதூர் நடைமுறைப்படி )
(மேற்கூறப்பட்ட நிபந்தனைகள் அனைவருக்கும் பொருந்தாது )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross