Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:29:39 AM
திங்கள் | 9 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1957, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0012:1315:3318:0419:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:21Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:52
மறைவு17:59மறைவு00:23
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0605:3205:58
உச்சி
12:10
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2118:4819:14
Go to Homepage
ஊடகப்பார்வை
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 13
#KOTWART0413
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 14, 2014
ஹைதராபாத் நகரின் புதிய காவல்துறை ஆணையர்? முகநூல் புரளிகள்!
இந்த பக்கம் 2493 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முகநூல் மற்றும் WHATSAPP போன்ற சமூக ஊடக சேவைகளின் வாயிலாக பல சுவராசியமான தகவல்கள் பரப்பப்பட்டாலும், அவ்வப்போது தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன.

அது போன்ற தகவல்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தும் தன்மையை கொண்டில்லா விட்டாலும், ஒரு சில சமயங்களில் அபாயகரமான புரளிகள் வேகமாக பரவும் தளங்களாகவும் அவை அமைந்து விடுகின்றன.

அவ்வாறு கடந்த சில நாட்களாக பரவி வரும் ஒரு தகவல் - மொஹ்தசீம் அலி என்பவர் ஹைதராபாத் நகரின் புதிய காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டதாக தகவல்.

முகநூல் / WHATSAPP வழியாக பரவும் தவறான தகவல்



இது உண்மை அல்ல.

மொஹ்தசீம் அலி - பாடி பில்டிங் விளையாட்டில் பிரபலமானவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் பரிசுகள் வென்றவர். பொறியாளரான இவர், ரயில்வே துறையில் பணிப்புரிகிறார்.

அவர் குறித்த தகவல்களை அவரின் முகநூல் பக்கத்திலும் (https://www.facebook.com/MohteshamAli), அவர் குறித்த விக்கிபீடியா பக்கத்தில் (http://en.wikipedia.org/wiki/Mir_Mohtesham_Ali_Khan) காணலாம்.

அவரின் முகநூல் பக்கம்

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) on 14 December 2014
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38446

இதில் கொடுமை என்ன வென்றால் நன்கு விபரம் தெரிந்தவர்கள் கூட ஆராயாமல் உடனே மற்றவர்களுக்கும் அனுப்பி விடுகின்றார்கள்.

ஒரு சாதாரண அடிப்படை அறிவு கூட போதும். காவல் துறையில் பஞ்சாபிகளை தவிர வேறு யாரும் தாடி வைக்க அனுமதி கிடையாது என்று அறிந்தும், இதை நம்பி பரப்பிவிடுகிறார்கள். ( ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு இருந்தால், அந்த காலத்திற்கு மட்டும் தாடி அனுமதி).

சாளை S.I.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: ummuhani kareem (kayalpatnam) on 16 December 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38486

பஞ்சாபிகளுக்கு அனுமதி அளிக்கிறார்கள் தாடி வைக்க முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லையே ! இதை பற்றி ஜியாவுதீன் காக்கா கவலையாக ஏதாவது கம்மேன்ட்சில் குறிப்பிட்டிருக்கலாம். அவர்களுக்கு என்ன கவலையோ? உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved