Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:02:50 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 5
#KOTWART015
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 10, 2011
நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம்
இந்த பக்கம் 3034 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே!

நமது நகராட்சியில் தற்போது 18 வார்டுகள் உள்ளன. இது 23 ஆகா உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. மிக்க மகழ்ச்சி. அதே நேரம் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. ஏன் என்றால் மேலும் ஊழல், லஞ்சம், அதிகரித்து விடுமோ என்ற ஏக்கம் எங்களை போன்ற இளைஞர்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

என்னை பொறுத்த வரையில் வார்ட் பிரதிநிதிகளை அந்த அந்த ஜமாஅத் / பொது நல அமைப்பு மூலம் தேர்ந்து எடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் ஒருவர் ஒரு ஜமாஅத் / பொது நல அமைப்பில் உறுப்பினராக இருந்தால் அவர் எவ்வித தீய செயல் செய்ய பயப்படுவார். ஜமாஅத் தேர்ந்து எடுக்கும் உறுப்பினர் (அவர் எந்த சமூக அமைப்பு, கட்சி, பொது நல அமைப்பு உறுப்பினராகவும் இருக்கலாம்). முதலில் அவர் அந்த ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினராக இருத்தல் கட்டாயம். அது போல் சில தகுதிகள் நிர்ணையம் செய்ய வேண்டும் (படிப்பு, அனுபவம், பேச்சாற்றல், நல்லொழுக்கம், அவர் மீது குறைகள் இல்லாமல் இருக்க வேண்டும்).

நாம் ஜமாஅத் மூலம் UNOPPOSED ஆக தேர்ந்து எடுத்தால் நாம் ஓட்டுப்போடும் நேரம் மிச்சம். நம் குடும்பத்தார்க்கு மத்தியில் சண்டை, செலவு மிச்சம். ஒரே வார்டில் 2 அல்லது 3 பேர் நின்றால் இதில் கண்டிப்பாக இரண்டு நபர் ஒருவருக்கு ஒருவரை நன்கு தெரிந்து இருப்பார். மேலும் அவர்களின் குடும்பத்தில் பிரச்னை வர அதிக வாய்ப்பு உள்ளது. (உதாரணமாக - என் மச்சான், காக்க, மாமா, மாப்பிள்ளை எலக்சன் நிற்கிறார். நீ எனக்கு தான் ஒட்டு போட வேண்டும் என்று நம் ஊரில் பெண்கள் மத்தியில் சண்டை வரும்). இதை தவிர்த்தல் நம் ஊர் மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள்.

எவர் ஒருவர் ஜமாஅத் / பொது சேவை அமைப்புகள் மூலம் தேர்ந்து எடுக்கு வேட்பாளர் அவர் கீழ் கண்டவாறு தன கைப்பட / டைப் செய்து அந்த ஜமாஅத் தலைவர்களிடம் சமர்பிக்க வேண்டும்.

நான் நேர்மையாக, மக்களுக்காக எல்லா விதத்திலும்/நேரத்திலும் உழைப்பேன், ஊழல், லஞ்சம், ஊழல் அற்ற நிர்வாகம் செயல்பட, சொந்த வெறுப்பு, சண்டை இன்றி நம் காயல் மாநகர ஒற்றுமைக்காகவும் என வார்ட் வளர்ச்சிக்காகவும் உழைப்பேன் என்றும் அப்படி செயல்படவில்லை என்றால் தாங்கள் (ஜமாஅத்/பொது சேவை அமைப்பு) எடுக்கும் எந்த முடிவுக்கும் எந்த நேரத்திலும் கட்டுபடுவேன் என்று எழுது பூர்வமாக கொடுக்க வேண்டும்.

தலைவர் / துணை தலைவர் பொறுப்பை நமது காயல் ஐக்கிய பேரவை முடிவு செய்யவேண்டும். மற்ற வார்ட் உறுப்பினர்கள் அந்த ஜமாஅத்/சமூக அமைப்பு மூலம் தேர்ந்து எடுத்து ஊர் ஐக்கிய பேரவையில் தெரியபடுத்த வேண்டும்.

மேலும் அதிக அளவில் UNOPPOSED வேட்பாளர் நிறுத்துமாறு அனைத்து ஜமாஅத், சமூக அமைப்புகளை இந்த நல்ல நேரத்தில் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனது பார்வையில் வேட்பாளர்கள் ... இப்படி இருக்க கூடாதா இறைவா!!

1) QYSS
2) AYWA
3) YUF
4) RED STAR
5) TMMK
6) IIM
7) IQRA
8) TNTJ

மேலும் எனக்கு தெரியாத பல நல்ல அமைப்புகள் உள்ளன. இந்த அனைத்து அமைப்புகளும் தங்கள் ஜமாஅத் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு உங்களுக்குள் மசூரா செய்து ஒரு நல்ல வேட்பாளரை, சமூக பார்வையாளர் / ஆலிம்கள் போன்றவர்களை தேர்ந்து எடுத்து முடிந்த அளவு UNOPPOSED மூலம் தேர்ந்து எடுத்து நமது நகரின் ஒற்றுமையை இந்த தமிழகத்திற்கு காட்டுவோமாக.

எல்லாம் வல்ல இறைவா! எங்கேயும், எங்களை சார்ந்த உறவினர்களையும், எங்கள் ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மத்தியில் நல்ல ஒற்றுமையும், ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நல்ல வழியில் வாழ எல்லாம் வல்ல இறைவா நீ அருள் புரிவாயாக ஆமீன்.

வஸ்ஸலாம்

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Zubair Rahman (Bengaluru) on 21 August 2011
IP: 202.*.*.* India | Comment Reference Number: 20876

சகோதரர் ஸாலிஹ் அவர்களின் un oppose என்கிற கருத்து சிறந்ததே. போட்டி இல்லாமல் இதனை நடைமுறைப்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். அல்லாஹ் கிருபை செயவானகவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:நான் எதிர்பார்க்கும் நகர்.
posted by: ALS MAAMA (Kayalpatnam ) on 22 August 2011
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20882

கே.கே.எஸ். சேகு முஹம்மது ஸாலிஹ் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் வார்டில் போட்டிஇடும் நகராட்சி உறுப்பினர்களை ஜமாஅத் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்ற உங்கள் எண்ணம் சரியானவை, அவர்கள் UNOPPOSED இல் தேர்வு செய்ய வேண்டும் என்ற உங்கள் எண்ணம் எப்போதும் சாத்தியப்படாதே!. விட்டு கொடுப்பவரும், கட்டு படுபவரும் எல்லா ஜமாத்திலும் நிறைந்து இருந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறும். UNOPPOSED இல் தேர்வு செய்யும் போது குடும்ப சண்டைகள், ஜாமத்தில் மனக்கசப்பு ஏற்பட வாயப்பு குறைவு, நமதூரில் ஒற்றுமைக்கு அறிகுறி முடுக்கு சண்டை முற்றிலும் நீக்கப்பட வேண்டும். அந்த நாள் விரைவில் வர வேண்டும் என்று நாம் அனைவரும் இறைவனிடம் ஐவேளை தொழுகைக்குப் பின்னரும், நோன்பு திறக்கும் சமயத்திலும் இதற்காக எல்லோரும் துஆ செய்ய வேண்டும் இது நம் அனைவரின் கடமையாகும்.

ALS மாமா,
ஓவிய ஆசிரியர்,ரஹ்மானியா பள்ளி,
CARRY BAG ஒழிப்பு இயக்க அமைப்பாளர்,K.T.M தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. What will happen if people selected unopposed?
posted by: Riluvan (Michigan) on 01 September 2011
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 20887

Abu Dhabi's crown prince has setup a "non-Muslim only" mercenary army with the help of the founder of Blackwater, Eric Prince, a private mercenary company which supplies large contingent of private security force in Iraq and Afghanistan. A detailed report presented by Free Speech TV gave a full account of this army which is primarily made of former military personals from South Africa, Western European countries, Americas and elsewhere. The army trains at secret camps in the Abu Dhabi deserts and is completely separated out from the country's regular army. The army will be used against Emiratis in case of popular rebellion.

Why a puritanical "non-Muslims" army for an emirate which espouses Islamic ideology?

Before that let us see who is Eric Prince other than what is known as the founder of Blackwater. Eric Prince is a former elite US marine commando and an extremist right wing Christian activist, aka., the kinds of Pat Robertson. A staunchly right wing Christian who also believed to espouse ideas of Christianizing the world through armed conflicts. The same idea also generates support to brutal emirates in the middle-east. He founded Blackwater years before Iraq war mainly on the support of wealthy right-wing corporate barons. To know him more look out for a documentary on Blackwater. The documentary should be openly available on YouTube.

The entire police force of Bahrain (if not most of Kuwaiti police as well) is made of foreigners. The YouTube videos from Bahrain are the witness how someone who have no love to your fellow countrymen would treat the citizens if given political power.

Gaddafi uses recruits from sub-Saharan Africa, mainly from Chad and mercenaries from eastern European countries to kill his own people.

Why is that so important to know this? It is the time for the people who oppose democratic form of governments in choice of emirate kind of rule to understand the logic of human in power. One should understand whoever comes to power as emir is a human-being and susceptible to all human weaknesses. No emir is fool proof. By denying people's right to say “ye or nay” to select leaders, the extreme ideologists play/played/playing right into the hands of the power seekers.

Those with extreme religious views, who often also mix Arab nationalism with religion, backed Anwar Sadat, What he did in return? Backed Saud's family, what is going on? Backed Gaddafi, look what he did? Backed the emirate of Ottoman Caliphs, look what they did? What did the later generations of Abbasids make other than building harems and the bath houses (aka. massage clubs)? Look at what is going on in Iran; look at those Hashemite - who claim themselves as direct descendents of prophets and are often backed by the people with same set of religious views? Today's Hashemite are one of rotten rulers on this earth.

The only alternative these people offer as an opportunity to remove the leadership is through bloodshed. Isn’t that what we witness? Provide a case where corrupt leaderships in these countries removed/replaced peacefully - except wherever hereditary right to power is accepted.

During the time of the First World War, Ottoman empires' total GDP was only $25billion compared to its ally axis-power, the third-Reich government in Germany who had an economy of around $300 billion. The Ottoman government deprived people from development. Today the entire middle-eastern countries, many came to the power using the religious emirate concept, produced only one in ten-thousand as PhDs where as India - single country with more than the population in the entire middle-east produces ten times more PhDs. Hardly a handful of scientific books been published from this middle-east in the past two centuries. If one part of middle-east lavishes themselves in the petrol dollars, the other side people eat grass. What is going wrong?

Once was a humble prayer leader, Hashami Rafsanjani, become a multi-millionaire with a pistachio export business worth over $300 million dollar when he was leaving the office as Iranian President. How was he able to make that much money which he didn't had before he assumed office?

The goat herders now multi-billionaires – the price for instigating the Arabs against the Turkish rules using Islamists in the backdrop? Who are they? King Faisals and the Hashemite? Isn’t King Abdullah of Jordan whose passing of military plans to Israel lead to the defeat of Arab military alliance? How they all came to power in first place? Didn’t they use ideology of emirates?

What drove Mustafa Ataturk, a pious man, who gave a strictly religious burial to his own mother while he was the commanding the Turkish military leadership to turn against the religious establishment of the country? You can still find old photos of Ataturk praying.

Gaddafi - on one side he was talking about Islam and on the other side he was imprisoning whoever found to have grown beard and attending fajr prayers. People attending more than one congregational prayer in a day are closely watched.

What is the lesson that history teaches to the people with conscience? Unless the religious establishments openly back democratic process of electing a leader, the trouble would continue to taunt the mass. Democracy is the natural process of people saying whom they trust as a leader without which the only other option left out is removing the leader by force.

Ballot box is the only medium for bloodless coup on any corrupt regime. Just think if at all Saudi or UAE had democracy. Wouldn't people have had choices? Wouldn't people have had an opportunity to give their score on the performance of their incumbent leader and an opportunity to elect someone better? Mainly the wahhabi islamists make very bad choice by opposing democracy!!! People should have a say whether they back sharia rule or not. Imposing sharia rule may be Almighty's will, but selective few attempting to play the role of Almighty, simply because they know the religious law better is wrong.

Who should administer - who should lead the government - the decision should be left to the people. Jamat leadership should provide only guidance and should stay away from cornering people into voting for someone selected by the jamat leadership. People should be allowed to grow maturity into political process and allowed to think the repercussions of electing a wrong leader. Denying people from responsibility will only have wrong effects. It will lead people to rely on a handful few to provide direction. Once it becomes a handful few to decide the political future of the mass, the power concentrates around the handful. As it is known - power corrupts and absolute power corrupts absolutely, lack of democracy will lead to tyranny. The few becomes the elites or the creamy layer in that society. People should be made responsible for their mistakes in electing a good leader. People should be educated about electoral process and political system.

If people wants change, so be it. If people wants secular rule, so be it; if people wants religious rule, so be it; but let the people have the say. At the end, accept what people wants as a majority.

If you want peaceful means to transition power, then there is no other tool - a tool - available other than democracy. Supporting democracy is not against the religion. Let the religion drive your value system. Let those want to live religious life live by the ideals of religion. Let them be exemplary. Let your religious believes drive your principles; Let the principles drive your values; Let the common value system drive the law of the land; let those laws govern the nation; thus still achieve what some wanted to achieve through brute-force method – simply an unislamic practice enforced in countries like Saudi Arabia.

Nobody should be elected just because of their fame, their wealth, or their political power. All it requires is the will to serve. The elected officials are nothing but servants. They are there to serve the people with a promise they made to get elected. They have to live by that promise. If they think they’re above the people, then they have no rights to hold the political office, because, in democracy, the leadership is people’s property.

Let consciousness prevail and stupidities die.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: arabi abdulsakkur (trichy) on 01 September 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20888

டியர் ஸாலிஹ் அஸ்ஸலாமு அழைக்கும், உன் கருத்து ரொம்ப சூப்பர், வாழ்த்துக்கள். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Mohamed Salih (Bangalore) on 22 November 2011
IP: 121.*.*.* India | Comment Reference Number: 20893

அஸ்ஸலாமு அழைக்கும்,

என்னுடைய கட்டுரை குறித்து உங்கள் கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ..

பெங்களூர் ரில் இருந்து .

முஹம்மது ஷாலிஹ் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved