செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமையைப் பயன்படுத்தி அதிகளவில் வரியை உயர்த்த முயற்சி: “மெகா | நடப்பது என்ன?” சார்பில் நகரெங்கும் கண்டனச் சுவரொட்டி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வரிக்கு வரி சுவாரஸ்யம் ஆச்சரியம் posted bymackie noohuthambi (colombo)[06 November 2018] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46305
வரிக்கு வரி சுவாரஸ்யம் படிக்கப்படிக்க ஆச்சரியம் அற்புத தகவல்கள். வாழ்த்துக்கள்.
ஆனால் இவற்றை விலாவாரியாக நோட்டீஸ் போட்டு மக்களுக்கு தெரியும் படி செய்ய வேண்டும். எல்லா வீட்டுக் கதவுகளையும் அது தட்ட வேண்டும். பெண்கள் கவனத்துக்கு இவை முன்னெடுத்து செல்லப் படவேண்டும். ஆனால் சொல்லும் தகவல்கள் ஆதாரத்துடன் இருக்க வேண்டும். அப்படியானால் ஒரு மன மாற்றத்தை ஊரில் ஏற்படுத்த முடியும்.
இந்த நடப்பதென்ன குழுமம் சொல்வதெல்லாம் வெறும் பொய் என்று மாற்றுக் கருத்துள்ளவர்கள் சொல்ல முடியாமல் இருந்தால், ஒத்துழையாமை இயக்கம் நடத்த ஆதரவு இருக்கும்.
1992 இல் மீன்கடை போராட்டம் நடந்து சிறை சென்றவர்களை பார்த்து நமதூரில் சொன்னார்கள், ''இவனுகளுக்கென்ன தேவை இல்லாத வேலை''.
பிற இயக்கங்களை சாடாமல் மாற்றுக் கருத்துள்ளவர்களையும் மதிக்க எல்லோரும் தயாராக இருந்தால் நமதூர் எப்போதோ முன்னேறி இருக்கும். ஒற்றுமை அது ஒருவழி பாதையல்ல என்பதை எல்லோரும் உணரும் காலம் எப்போது வருமோ... அல்லாஹ்வே அறிவான்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross