Re:...அதிர்ச்சியூட்டும் மருத்துவர் அறிக்கை posted bymackie noohuthambi (kayalpatnam)[03 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31795
சுபுஹானல்லாஹ்!
எவ்வளவு நுட்மான விஷயங்கள். விளக்கங்கள், ஆராய்ச்சிகள் தீர்ப்புக்கள். இது நம் போன்ற சாதாரணமானவர்கள் பேசி தீர்க்க முடியாதவை. நமதூர் மருத்துவர்கள், ஷிபா அமைப்பில் உள்ள மருத்துவ வல்லுனர்கள் ஆய்ந்து அறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
எவ்வளவுதான் கெட்டிக்கார மருத்துவர்களாக இருந்தாலும் அவர்கள் கடைசியாக ஒரு மருத்துவ குறிப்பு எழுதிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்வார்களாம். அந்த குறிப்பு G.O.K. GOD ONLY KNOWS!
YES. THE HOLY QUR'AAN SAYS, WA ITHAA JAA'A AJALUHUM, LA YASTHAIROONA SAA'ATHUN VA LA YASTHAQDHIMOON.
அல்லாஹ் அழைக்கும் நேரம், கால எல்லை வந்து விட்டால், ஒரு வினாடி முற்படுதப்படவும் மாட்டாது, ஒரு வினாடி பிற்படுதப்படவும் மாட்டாது. அல்லாஹு அக்பர்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross