reason for rejection: Administrator:இப்பக்கத்தில் பெயர் பரிந்துரைகள் எதிர்ப்பார்க்கப்படுகிறது
உங்கள் கருத்து:
ஊராட்சி தலைவர், ஊருக்கே தலைவராக விளங்க வேண்டும் என்பது என் விருப்பம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் - ஊரில் நான்கைந்து பெருநாள் வருகிறதென்றால் ஊராட்சி தலைவர் ஏதோ ஒன்றில் கலந்து தொழுது விட்டு கிளம்பி விடுவார். ஊருக்குத் தலைவராக விளங்குபவர் வேற்றுமைகளை களைந்து ஒரே பெருநாள் கொண்டு வர முயற்சி செய்வார். அந்த முயற்சி வெற்றியோ தோல்வியோ அடையலாம் - ஆனால் தனது அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களை பற்றி நாம் கேள்வி கேட்கப் படுவோம் என்கிற அச்சம் உள்ள ஒரு தலைவர், நிச்சயம் இயன்ற வரை தொடர்ந்து முயற்சி செய்வார்.
மேலும், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நேரடியாக சென்று பிரச்சினைகளை தீர்க்கும் தன்மை வேண்டும்.
இவை எல்லாம் ஒரு தலைவரால் தான் முடியும் - தலைவியால் அல்ல. நம்மில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை - கிட்டத்தட்ட முப்பது பேர் இங்கே சிபாரிசு செய்யப்படிருக்கின்றார்கள். இருந்தும் அது வீண் முயற்சி போல் தெரிகிறது.
தலைவர்கள் தலைமையில் தவறு நடந்தது, அதனால் தலைவிகள் நல்லாட்சி தருவார்கள் என்பது இந்தப் பழம் புளிக்கும் என்பது போல் உள்ளது. ஒரு தவறைக் கொண்டு இன்னொரு தவறை சரி செய்ய முடியாது.
நான்கு தேர்தலில் மூன்று முறை பெண்ணுக்கு ஒதுக்கப்படுவது அநீதி. ஊரில் எத்தனையோ அமைப்புக்கள் இருந்தும் இதை எதிர்த்து வழக்கு தொடராமல் இருந்தது வருத்தத்திற்குரியது.
posted byJaved Nazeem (Chennai)[23 September 2011] IP: 115.*.*.* India
reason for rejection: Administrator: இப்பகுதியில் பெயர் பரிந்துரை மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களின் கருத்து:
Salam Alikum,
Although a lot number of suggestions with names aplenty are tod here, Could we please identify a lady who is better suited for this position. All that are being told is that the indvidual belongs to somewhere & traditions and stuff like that.
Let us look for the appropriate personality, considering several other technical issues to be addressed. Let us not focus only on their background,richness, wife of so and so, etc. Give such a go..
posted byahamed mustafa (Dxb)[21 September 2011] IP: 91.*.*.* United Arab Emirates
reason for rejection: Administrator: இப்பக்கத்தில் பெயர் பரிந்துரை மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது. தாங்கள் கோரியப்படி - விலாசம் மறைக்கப்பட்டுவிட்டது
தங்களின் கருத்து:
நகர்மன்ற தலைமைக்கு கருத்து கூறும் காயல் நெஞ்சங்களே! ”பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக ஆண்களே இருக்கிறார்கள்”எனும் மாமறைக்கு மாற்றமாக - ”பெண்களை தலைவியாக்கிய சமூகம் முன்னேறாது” எனும் மாநபி வாக்கிற்கு மாற்றமாக நம் தலையில் ஒரு பாராங்கல்லை வைக்கப் பட்டுள்ளது. காலத்தின் கோலத்தால் அதனை நாம் சுமக்கும் பட்சத்தில் -
சிந்தனையில் .பொதுநலமிக்க - . அரசு விவகாரங்களை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய வகையில் உள்ள பெண்களை மட்டுமே தலைவியாக்க கருத்துக்களை கூறுங்கள். விளையாட்டாகவோ தமாஸாகவோ பெண்கள் பெயரை எல்லாம் அதுவும் முகவரியோடு வெளியிட வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோளாகும்.
reason for rejection: Administrator: இப்பக்கத்தில் பெயர் பரிந்துரை ethirppaarkkappadugirathu
தங்கள் கருத்து:
நாம் தேர்ந்து எடுக்க போகும் நமது நகரமன்ற தலைவி நல்ல திறமை, துணிச்சல் உள்ளவராகும், அதே சமயம்
நமது ஊரு மக்களளுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உறுதியாக உள்ளவரை தான் நாம் அனைவர்களும் ஓன்று இணைந்து எல்லோருக்கும் பொதுவான ஒருவரை தேர்ந்து எடுப்பது மிக நல்லது.
வல்ல நாயன் நம் அனைவர்களுக்கும் ஒற்றுமையை தந்து இதில் நாம் வெற்றி அடைய அருள்புரிவானாக .ஆமீன்
posted bysulaiman lebbai (RIYADH-S.ARABIA)[20 September 2011] IP: 94.*.*.* Saudi Arabia
reason for rejection: ரஃபீக் மச்சான், அங்கே மதுரை ஆட்சியா அல்லது சிதம்பரம் ஆட்சியான்னு கேட்டுட்டு இங்கே ராபியாமணாளன்னு போட்டு நீங்க மதுரை வால்ன்னு நிருபிசிட்டீங்களே...ஹாஹஹா
ஆமா அதென்ன சுத்திவழச்சி, மாமியார்ன்னு சொன்ன முடிஞ்சிபோச்சி. மாமியார் நகரமன்ற தலைவராக வந்தால் எனக்கும் சந்தோசம் தானே.
posted byசாளை நவாஸ் (singapore)[20 September 2011] IP: 116.*.*.* Singapore
reason for rejection: Administrator: இப்பக்கத்தில் பெயர் பரிந்துரை மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது
தங்களின் கருத்து:
Assalamu அழைக்கும்
Firstly, I would like to highlight that leadership by a women is prohibited in Islam.
Being an alliance party of ADMK, why can’t TMMK protest against the decision of nominating Women for certain areas where the majority of votes are Muslims. I would expect TMMK Party members to take up this issue with their Heads,Goverment and act accordingly.
reason for rejection: Administrator: முன்னரே பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் மீண்டும்
பிற கருத்து:
- மண்ணின் மைந்தன் (என் அன்பு குளம் சுஹைப்(மாமி மகன்) மச்சான், உங்கள் கேள்விக்கு நான் எப்படி பதில் அளிப்பது? காயல் அடைமொழி போட்ட ஆளு தான் காயல்பட்டணமா, நாங்கள் என்ன அடைக்கலபுரமா ன்னு கேட்ட மாதிரி இருக்கு. ) மண்ணின் மைந்தன் என்பது காயல் மண்ணின் மேல் உள்ள வெறி, உரிமை மற்றும் பாசம்.
posted by-சாளை நவாஸ் (Singapore)[19 September 2011] IP: 116.*.*.* Singapore
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross