Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted byHussain Makey (Abu Dhabi)[18 October 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11292
அப்பா அவர்களுடைய மரண செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். பிரிந்த இதயங்களை ஒன்று சேர்த்தவர்கள். எண்ணற்ற குடும்பங்களை ஒற்றுமை படுத்தியவர்கள். முஹல்லாவின், ஊரின் பிரச்சனைகளுக்கு தீர்வு தந்தவர்கள்.
அன்னவர்கள் ஆற்றிய பணிகளை உணர்ந்து தொய்வின்றி தொடர்ந்து கடமை ஆற்றிட அவர்தம் வாரிசுகளான குடும்பத்தின் அங்கத்தினர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
99 வருடங்களில் அவர்கள் பிடித்த நோன்பு, கொடுத்த ஜகாத்து செய்த சேவைகள் அனைத்தும் அவர்களை சுவர்க்கத்தில் அமர்த்தி விட்டது. மறுமை இல் மேலான பதவியை நிச்சியம் அல்லாஹ் வழங்குவான். ஆமீன்.
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross