Re:4300 வாக்குகளுக்கும் கூடு... posted byNoohu Amanullah (Makkah)[21 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11528
அன்பார்ந்த காயலர்களே உங்களின் ஒற்றுமையை பெரியவர்களுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் மூலம் புரிய வைத்துவிட்டீர்கள்.. இனி வரும் காலங்களில் இந்த பெரியவர்கள் மக்களின் தேவைகளை புரிந்து கொள்வார்களா?
இவ்வளவு காலம் பேரவை நடத்துறேன் நடத்துறேன் நு சொல்லி இது வரை மக்களை உங்கள் கட்டுகோப்பில் கொண்டு வர முடிய வில்லையே ஏன்? நீங்கள் செய்த செயல்களை நீங்களே சுய பரிசோதனை செய்து பாருங்கள்..பொதுவாக என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்.நீங்கள் செய்த தியாகங்கள் உண்மை தான். இருந்தாலும் மக்கள் மனதில் நம்பிக்கை வராமல் போனதற்கு காரணம் என்ன? நங்கள் பெரியவர்கள்.நாங்கள் நினைத்ததை சாதித்தே தீருவோம் என்று இனி முடிவு எடுக்காதீர்கள்..நாங்கள் இன்றும் என்றும் பெரியவர்களை மதிப்பவர்கள்.நான்ங்க சிரயவங்க சில தவறுகள் செய்தால் அதை திருத்துங்கள்..அதையே நீங்கள் செய்ய நினைக்காதீர்கள்.உங்களின் நிலைமையை இப்போது மக்கள் சொல்லிவிட்டார்கள் ..
இனி வரும் காலங்களில் ஐக்கிய பேரவை அழகான முடிவு எடுக்கும் என நம்புகிறோம். கொள்கை, அரசியல், பெரியவன், சிறியவன்,ஊர் மக்களுக்கு யாரையும் சார்ந்து இருக்க வில்லை என்று சொல்லி விட்டு மறைமுகமாக யாரையும் சார்ந்து இருக்காதீர்கள் (மன்னிக்கவும்) என வேறுபாடின்றி உழைத்தால் வெற்றி பெரியவர்களின் பக்கம் நிச்சயம் கிட்டும்.
ஆபிதா லாத்தா வின் வெற்றி வரலாறுகளில் பதியப்பட்டு விட்டது.
இருந்தாலும் , நீங்கள் பெரியவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் எதையும் செய்யலாம் என்று முடிவு எடுத்து விடாதீர்கள்..அவர்கள் உணர்ந்து செயல் படுவார்கள் என நம்புகிறோம்.
இந்த சிறியவனின் வார்த்தைகளில் தவறுகள் இருந்தால் திருத்தவும்
குசும்பு :-
ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லி இப்டி அநியாயத்துக்கு அந்த வார்த்தையை பாடா படுதிடீங்கலேப்பா.. ஆமா நம்ம ஊர் பெரியவங்க கிட்ட அந்த ஒற்றுமை எப்போ வரும்..
வரும் ஆனா வராது..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross