Re:4300 வாக்குகளுக்கும் கூடு... posted byRefai (Dar Es Salaam)[21 October 2011] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 11566
1. ஆடு நனையிது என்று ஓனான் கவலைப்பட வேண்டாம் ..........
அது தானாகவே குளிர்கய்ந்துவிடும்.
எது எப்படியோ எங்க கு.ப ஜமாத் ஓட்டு அன்பர் சொன்னதுபோல் பஸ் ஏரிதான் போகுமே தவிர புத்தகத்தில் கிறுக்காது.
தேர்தல் முடிவு கு.ப ஜமாத் ஓட்டு
வார்ட் 7 ...
1. ஆபிதா ஐ - 798
2. முத்து மைமூனத்துல் மிஸ்ரியா லெ.செ.ம - 390
புத்தகத்தில் கிறுக்குவது குழந்தைகளின் வேலை இங்கே கிருகவில்லை படித்து தெளிவு பெற்று இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை .
+++++++++++++++++++++++++++++++
2. சகோதிரி வேட்பாளர் மிஸ்ரியா அவர்களே ,
யார் என்ன சொன்னாலும் நீங்கள் யாருக்கும் அஞ்ச வேண்டாம். இன்ஷா அல்லாஹ் , இந்த தேர்தலில் நீங்கள் வெற்றி பெற அல்லாஹ்வின் பேருதவி உங்களுக்கு நிச்சயம் கிட்டும். நீங்கள் ஒற்றுமையை விரும்பும் நல்லவர்கள் பக்கம் உள்ளீர்கள். அதுவும் ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளராக ....,
ஆகவே காயல் மக்களே ..சகோதரி ஆபிதா அவர்களே ... அவர்களை ஆதரிக்கும் மெகா நண்பர்களே, பெரியவர்களே உங்கள் வாக்கு என்னும் பொன்னான பயண சீட்டை (ticket ) எங்கள் பேருந்தில் (பஸ்) கேட்டு எடுக்குமாறு வேண்டி கொள்கிறோம்
++++++++++++++++++++++++++++++++++++
எங்கப்பா போனாங்க பஸ் கு டிக்கெட் கேட்டுவாங்க வேண்டும் என்று சொன்னவங்க ? துபாய்லதான் இருக்கீங்களா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross