Comment Reference Number: 11483
எனது அன்பு நண்பன் ஷேய்க் ,
நான் அன்று சொன்ன வார்த்தைகள் தக்வா வில் உள்ள வர்களுக்கு கசப்பக இருந்து இருக்கலாம்,
ஆனால் என்னுடைய தலை நீதிக்கு தான் தலை சாயும்
பணத்துக்கு ஒரு பொழுது தலை சாயாது
அன்று சொல்லிய வார்த்தைகளை , இன்றும் சொல்லுகிறான்
நீதியை பின் பற்றுங்கள் , பணத்தை பின்பற்றாதிங்கள
இதுக்கு தான் இன்றைய காயல் மண்ணின் மைதர்கள்
ஒரு அழகிய பாடத்தை புகட்டி இருகிறார்கள் ,
வெற்றி பேர எவளவோ பொய் சொன்னார்கள் ,
வெற்றி பேர எவளவோ முயற்சி செய்தார்கள்
இறுதில் நீதி தான் ஜெயித்தது ,
இன்னும் மோசம் போக வில்லை ,
யரோ ஒரு சகோதரர்கள் அன்று சொன்னார்கள் வலயதலத்தில் 5% உள்ளவர்கள் கருத்து சொல்லி ஒன்னும் செய்ய எழாது என்று, இந்த தருணத்தில் அந்த அன்பு சகோதரருக்கு சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்
இந்த வலயதலத்தில் 5% கள்ளம் கபடம் இல்லாமல் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை இட்டு , பிறகு ஒற்றுமையமாக இருக்க கூடிய வர்கள் ,
வெற்றி பெற்ற ஆபிதா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
வெற்றி பேர முயற்சி சிய மு அசரிய அவர்களுக்கும நல்வாழ்த்துக்கள்
இறைவன் இடத்தில துஆ செய்து விட்டு
சுயமாக , தானாக எதையும் முடிவு எடுத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்
பிறருடைய பேச்சை கேட்டு முடிவு எடுத்தால் தோல்விஇல் தான் முடியும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross