Re:நகர்மன்ற துணைத் தலைவர் தே... posted byசாளை ஷேக் சலீம் (Dubai)[22 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11850
என்னுடைய சொந்த கருத்து: நமது நகர் மன்றத்திற்கு கண்டிப்பாக ஒரு ஆண் தான் துணை தலைவராக வந்து சகோதரி ஆபிதாவிற்கு நல்லாட்சி புரிய உறுதுணையாக இருக்க வேண்டும்.
இங்கே நண்பர்கள் பதிவின் படி பார்த்தால் இரண்டு பேர்கள் மட்டுமே அதிகப்படியாக சிபாரிசு செய்யப்படுவதால், ஹாஜி லுக்மான் அவர்களும் நண்பர் ஜகாங்கீர் அவர்களும் பொருத்தமானவர்களே.
இருவரில் யாருக்கு weightage அதிகம் என்று கொஞ்சம் அலசுவோமா?
நண்பர் ஜகாங்கீர் அவர்கள் வயதில் இளையவராகவும் அதற்கும் மேலாக சகோதரி ஆபிதா அவர்களின் தெருக்காரர் என்பதாலும் (ஒரே தெருக்காரர்கள் தலைவர் துணைத்தலைவராக இருப்பதில் பல நன்மை தீமைகளும் இருக்கலாம் என்பதால்) நமது நகராட்சி துணை தலைவர் பதவிக்கு இதுவரை கோமான் தெருவின் பிரதிநித்துவம் இல்லை என்பதாலும் ஹாஜி லுக்மான் அவர்கள் அனுபவசாலி என்பதாலும் வலுவான காரணங்கள் ஹாஜி லுக்மான் அவர்களை தேர்ந்தேடுப்பதிலேயே இருப்பதாக எனக்கு தெரிகிறது.
நல்லவை எடுத்துரைப்பது நமது கடமை
எடுத்து நடப்பது அவரவர் உரிமை
இதுதான் உண்மையான ஜனநாயகம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross