Re:நகர்மன்றத்துக்கு இளைஞ்சர் துணை வேண்டும்!!!... posted byOMER ANAS (DOHA QATAR.)[22 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11884
அஸ்ஸலாமு அழைக்கும்!!!
நாம் அனைவரும் போற்றும் படி வாக்குறுதி தந்த லுக்மான் ஹாஜி மிகவும் தகுதி ஆனவர் என்பதில் மாற்று கருத்து இல்லை! அது போல் சாமு காக்காவும் தகுதி ஆனவரே! என் ஆர்வம் எல்லாம் தம்பி ஜகாங்கிருக்கு இளைஞ்சர் என்ற அடிப்படையில் விட்டு கொடுத்து பெரியோர்களாகிய லுக்மான் காக்காவும், சாமு காக்காவும், இவருக்கு உற்ற துணையாக நின்றால், நிச்சயம் நல்ல நகர் மன்றம் அமையும்!!! என் கருத்தை நான் ஏற்க்கனவே பதிவு செய்து விட்டேன்!!!
நான் மீண்டும் இந்த இடத்தில் பதிவதற்கு காரணம், பெரியோர் எடுக்கும் முடிவு தவறாக இருப்பதாக தோன்றினாலும், தட்டி கேட்க்க முடியாது. காரணம் மரியாதை!!! அதே நேரம் இளையோர் செய்யும் முடிவு தப்பு என்றால் தட்டி கேட்பது பெரியோர் கடமை!!! அதை திருத்துவது சுலபம். காரணம் இதுவும் பெரியோருக்கு நாம் காட்டும் மரியாதைதான்!!!
ஊர், தெரு, குடும்பம், இதெல்லாம் நாம் நம் மனதில் பதிய வைப்பது!!!. நல்லாட்சி நல் எண்ணம் இதெல்லாம் நாம் ஊருக்காக செய்வது! இதில் என் கருத்து சரியென்றால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் உறுப்பினர்களே உங்கள் முடிவு உங்கள் கையிலே!!! ஒன்றை மட்டும் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். இனி ஒரு முறை பஞ்சாயத்து விமர்சனப் படக்கூடாது!!! அது உங்கள் இதயத்தில் ஆழப் பதிந்தாக வேண்டும்!
என் சொந்த கருத்து!!!! இளையோருக்கு வழி விட்டு முதியோர்களே வழி காட்டுங்கள்!!! நீங்களும் மதிக்கப் படுவீர்கள்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross