ஹாஜி லுகுமான் அவர்களின் ஆதரவு உறுப்பினர்கள் குறைவதாகவும் வருத்தமான செய்திகள் வருகிறது... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[24 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12073
இங்கு கருத்து எழுதும் சகோதரர்கள் பெரும்பாலனவர்கள் ஹாஜி லுகுமான் அவர்களை துணை தலைவர் பதவிக்கு வர விரும்புகிறார்கள்.. ஆனால் ஊரில் ஒரு தி மு க செல்வந்தர் தி மு க பிரமுகரை துணை தலைவராக்கும் முயற்ச்சியில் படு தீவிரமாக செயல்படுவதாக செய்திகள் வருகிறது... அதே நேரம் ஹாஜி லுகுமான் அவர்களின் ஆதரவு உறுப்பினர்கள் குறைவதாகவும் வருத்தமான செய்திகள் வருகிறது...
துணை தலைவர் தேர்வில் ஹாஜி லுக்குமான் அவர்களுக்கு ஆதரவாளர்கள் குறையும் பட்சத்தில் 13வது வார்டு உறுப்பினர் ஹாஜி M.S.M. சம்சுதீன் சுயேச்சை உறுப்பினர் ஆனால் ஆளும் கட்சி உறுப்பினர் பல வருடமாக ஆளும் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர் 13வது வார்டு உறுப்பினர் M.S.M. சம்சுதீன் அவரை துணை தலைவர் பதவிக்கு தேர்வு செய்வது நமது நகர் மன்றத்திற்கு நல்ல பல நன்மைகளை இவர் மூலம் நமது நகர் மன்றம் பெற வசதியாக இருக்கும்...
பணம் கொடுத்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் கூட்டம் ஒருபுறம் - பணம் பெற்று துணை தலைவரை தேர்வு செய்ய சில உறுப்பினர் கூட்டம் மறுபுறம்...! இந்த கூட்டத்தை அடையலாம் கண்டு ஒரு நல்ல துணை தலைவராக ஆளும் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய 13வது வார்டு உறுப்பினர் ஹாஜி M.S.M. சம்சுதீன் அவர்களை தேர்ந்து எடுப்பது மிக சிறந்தது...!
ஊரின் நன்மைக்காக... ஆளும் கட்சியுடன் நாம் செயல் படுவது நல்லது...
நட்புடன் - தமிழன் - முத்து இஸ்மாயில். (வி.சி.கட்சி)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross