Re:துவங்கியது வடகிழக்கு பருவ... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[26 October 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12234
முதல் நாள் அடித்த மழைக்கே ஊர் தாங்கவில்லை.
குத்துக்கள் தெருவில் (நகராட்சி அமைந்த தெருவாம்..) ரேஷன் கடையில் இருந்து, முகைதீன் பள்ளிவரை யாராவது முழங்காலில் தண்ணீர் படாமல் நடந்து சென்றால் பரிசு அறிவிக்கலாம்.
ஜாமியுல் அஸ்கர் அருகிலும் நிலைமை, சொல்லவே முடியவில்லை. இந்த நிலைமை தான் பல இடங்களிலும்.
சரி, இதற்க்கு முடிவு.. முடிவு இருந்தால் தானே.
நான் சிறுவனாக இருந்த சமயம் மீன் பிடிக்க சென்ற குளங்களை எல்லாம் தேடிப்பார்த்தேன். ஒன்று கூட இன்று இல்லை. தரவை குளம், சக்கிலி குளம், புதிய LK பள்ளி அருகில் இருந்த குளம்.. ஒன்றுமே காணமுடியவில்லை. அனைத்தும் பிளாட் போட்டாகி விட்டாச்சு. அப்புறம் மழை நீர் எங்கு தான் செல்லும்.
முதலில் ஆக்கிரமிக்கப்பட்ட குளங்களை கைப்பற்றுங்க. முடிவு தானாக வரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross