வாஹிட் காக்க சொன்னதை ,
நாங்கள் எப்பொழுதோ கேள்வி பட்டோம் ,
நானும் என்னுடைய நண்பர் ஹோங்காக்ல இருந்து பேசி கொண்டோம் ,
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ,
பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம் ,
பெற்ற தாய்யையும் , தந்தையும் தவிர ,
பணத்துக்கு அடிபனிதோர் ஜாகிரதையாக இருங்கள் ,
நீங்களும் salute அடிக்க வேண்டியது வரும் , ஏன் என்றால் அவர்கள் தான் இப்பொழுது உங்களின் முதலாளி ,
உங்களை நீங்கள் பாது காத்து கொள்ளுங்கள் ,உங்களை ஊரில் ஒருத்தர் பின்தொடர்த்து வருவார்கள் , நீங்கள் யாருடனும் போனில் பேசும் பொழுது முதலாளிஉம கேட்டு கொண்டு இருப்பார் ,
என்னுடைய மன வேதனை உங்களை எல்லாம் நல்லவர்கள் என்று ஒவ்வரு வர்டுலையும் தேர்ந்து எடுத்தார்கள் மக்கள் ,ஆனால் நீங்கள் விளைக்கி பொய் விட்டர்கள் என்று கேள்வி பட்டதும கொஞ்சம் கஷ்டமாக இருந்தது ,
என்ன செய்வது ,
பணத்தை கண்டால் பிணமும் வாய் திறக்கும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross