குடி நீரை நன்றாக கொதிக்கவைத்து குடியுங்கள் posted byN.S.E. மஹ்மூது (KAYALPATNAM)[20 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13619
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அல்லாஹ்வின் அருள் மழை மிதமாக பொழிந்தது அல்ஹம்துலில்லாஹ்!
கடந்த சில நாட்களாக வானிலை குளிர்ந்தே காணப்படுகிறது - நம் ஊரிலே மழை இல்லை என்றாலும் சுற்று வட்டாரங்களிலே பரவலாக நல்ல மழை பெய்கிறது.
பொதுவாக குடிநீரை சூடாக்கி நன்றாக கொதிக்க வைத்து ஆரிய பின் குடிப்பதே சிறந்தது - இப்பொழுது மழை காலமாக இருப்பதால் எல்லோரும் அவசியம் குடிநீரை நன்றாக கொதிக்க விட்டு ஆறவைத்து குடியுங்கள் அதுதான் ஆரோக்கியம்.
சீரான சீதோசன நிலை இல்லாததால் சிலருக்கு........ ஏன்......... பலருக்கும் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும் - சிறு, சிறு நோய்கள் உருவாகக் கூடும்.
ஆகவே எல்லோரும் அவசியம் மறக்காமல், குடி நீரை நன்றாக கொதிக்கவைத்து குடியுங்கள் - தண்ணீர் சூடானால் மட்டும் போதாது நன்றாக கொதிக்க வேண்டும் அப்போதுதான் அதில் உள்ள கிருமிகள் எல்லாம் சாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross