Re:நவ.24 அன்று நகராட்சியில் ... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[24 November 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13736
சகோ. அஹ்மத் அவர்கள் கூற்று சரிதான்.
ஆனால் ஒன்றை தாங்கள் புரிந்து கொள்ளனும், இந்த வலை தளம் அரசாங்கத்துடைய அல்லது நகராட்சி உடைய அதிகார பூர்வ வலை தளம் அல்ல.
ஒரு சில சகோதரர்கள் தங்களின் அடிப்படை கடைமைகளை முடித்துவிட்டு, ஓய்வு நேரத்தில் சேவை மனப்பான்மையுடன் இந்த வலை தளங்களை நடத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு செய்தியையும் மிகவும் கவனத்துடனும், அக்கறையுடனும், வார்த்தைகளை அதிக உசாருடனும் பயன்படுத்தி வெளியிடனும்.
அதற்கும் மேலாக கமெண்ட்ஸ் அப்ரூவல் பண்ணுவது..அப்பப்பா எவ்வளவு கஷ்டம் என்பது அனைவர்களும் அறிந்தது. ரெபர் டு இந்த நியூஸ் ID , அந்த நியூஸ் ID என்று தலை பிஞ்சுவிடும்.
ஆக, முடிந்த அளவு அவர்கள் செய்திகளை விரைவாக தர முயற்சி செய்கிறார்கள். நாமளும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளலாமே, சரியா சகோதரரே.
( பல தடைவைகள் சகோ. S.K. ஸாலிஹ் அவர்களை, நான் உரிமையுடன் கண்டிப்பது உண்டு, ஏன் இப்படி வலைத்தளம், வலைத்தளம் என்று கட்டிக்கிட்டு மாரடிக்கின்றாய்.. விசா அரேஞ்சு பண்ணவா, சவூதிக்கு வருகிறாயா...என்றும் வினவியது உண்டு. அவருக்கோ வலைத்தளம், சமூக சேவை, மார்க்க கல்வி..இப்படியான ஆசை அவருக்கு...ஹைர்..)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross