செய்தி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை சுமுகமாகத் தீர்த்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நகர தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ரேஆப்பால் :தவிக்கும் நம் மக்கள்!.. posted byOMER ANAS (DOHA QATAR.)[12 December 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14413
கொஞ்சமும் இது போல் நடக்கும் என்று அறியாமல் அரசியல் மலையாளிகள் ஆரம்பித்து வைத்த காரியம் இப்ப 50 பது சதவிகித மலையாளிகளும், தமிழ் நாட்டை நம்பி போட்ட முதலீட்டை பாதித்து உள்ளது.
ஆடு, மாடு, காய்கறிகள், மீன் வகைகள் வைக்கோல், அரிசி பருப்பு, மற்றும் இரா சுறா இதுகளையெல்லாம் தாராளமாக பெற்றுக் கொண்டு நமக்கே ஆப்பு வைக்க நினைக்கும் இவர்களுக்கு, தமிழன் ஒன்று கூடி வைக்கும் ஆப்பால் தவிக்கும் நம் மக்கள் நிலையினை நாம் ஒருகணம் சிந்திக்கத்தான் வேண்டும். இதன் வெளிப்பாடுதான் முஹம்மத் யூனுஸ் கருத்து!!!
அதே போல் கோவை மலையாளிகள் கருத்தையும் நாம் பார்த்தால் நமக்கு உண்மையான வித்தியாசம் புரியும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross