இனியாவது நம் சமுகம் விளித்து கொள்ளட்டும் .... posted bysaburudeen (dubai)[14 December 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14511
"என்னுடைய இளமை காலத்தில் திருவாரூர் வீதிகளில் ஒரு கையில் பெரியார் கொடியும், மறு கையில் பிறை கொடியும் பிடித்து வலம் வந்தவன் நான்.
நான்தான் என்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என்ற வார்த்தை ஜாலங்களை அவிழ்த்து விட்டு பின்னர் தங்களுக்கு அலுவலகம் கட்ட வக்ஃப் வாரிய நிலங்களை ஆட்டையை போட்டு ஆட்சி செய்த வரலாற்று நாயகனின் (?) கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியின் மத்தியில். சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்த .உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம், வக்ஃப் வாரியம் மற்றும் தமிழக ஹஜ் குழுவிற்கான மானியங்களை உயர்த்தி ஆணைப் பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு நன்றிகள் பல..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross