Re:நகரில் இதமழை!... posted byALS maama (Kayalpatnam)[14 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14545
அஸ்ஸலாமு அலைக்கும்,
நகராட்ச்சி தலைவி ஆபிதா அவர்கள்,
நகராட்ச்சி துணை தலைவர் மும்பை S.M முஹைதீன் அவர்கள்
மேலான பார்வைக்கு
இதமான மழையினாலும் புதிய பேருந்து அருகில் உள்ள அரசு நூலகத்தை சுற்றிலும் நேற்றிரவு பெய்த மழையினால் கடல் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாசகர்கள் அரசு நூலகத்திற்குள் எந்த நிலையிலும் வர முடியவில்லை இது போலவே அருகில் உள்ள நியாய விலை அங்காடியை சுற்றிலும் மழை நீர் நின்றதால் ஆண்களும் பெண்களும்
அந்த மழை நீரில் சிரமத்தோடு தண்ணீரில் இறங்கி கஷ்டப் படுவதை கண்டேன்
இந்த இரு பகுதிகளுக்கும் பொது மக்கள் செல்வதற்கு ஏதுவாக ரபீஸ் கற்களை உடனடியாக குவித்து பாதை அமைத்தால் நல்ல பணியாக அமையும். மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது.
எழுத்தாளர், பொது சேவை,
ALS மாமா,
அரசு கிளை நூலக வாசகர்வட்ட உறுப்பினர்,
காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross