انا لله وانا اليه راجعون posted byM.S.Kaja Mahlari. (Singapore.)[05 February 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 16555
அருமை நண்பர் சம்சுத்தீன் அவர்களின் தாயாரும், அருமை நண்பர் தமீமுல் அன்சாரி அவர்களின் மாமியுமான அல்ஹாஜா முஹம்மத் அப்துல் காதிர் உம்மா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . கிருபை உள்ள அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவங்கள், குற்றம் ,குறைகளை பொறுத்தருளி அவர்களின் கப்ரை விசாலமாக்கி ,சுவன்ப்பூன்காவாக ஆக்கி அருள்வானாக ! அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்து, நற்கூலியையும் வழங்குவானாக ! குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross