யா அல்லாஹ் , மர்ஹூமா அவர்களின் மறு உலக வாழ்வை நபிகளாரின் ஷபா அத்துடன் மகிழ்விப்பாயாக ! ஆமீன்!! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[06 February 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16594
அன்பு சகோதரர் சம்சுதீன் அவர்களின் தாயார் வபாத்து செய்தி அறிந்து மிகவும் வருந்து கிறோம் . பள்ளிப்பருவத்தில் , நாங்கள் எங்க பெருமா வீட்டில் விளையாட சென்ற காலங்களில் அருகாமையில் இருந்த மர்ஹுமா அவர்கள் எங்கள் மீது காட்டிய அந்த தாய் பாசம் இன்றும் எங்கள் கண் முன் நிழலாடுகிறது. இன்று அந்த பாச மிகு பெருமா அவர்கள் எங்களை விட்டு பிரிந்து சென்றது வருத்தத்தை தந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிந்து சபூர் செய்துக்கொண்டோம் . குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை கொடுப்பனாகவும் !
வல்ல அல்லாஹ் கருணையோடு , மர்ஹுமா அவர்களின் பாவப் பிழைகளை மன்னித்து , நபிகளாரின் ஷபா அத்துடன் மேலான ஜன்னத்துல் பிர்தவ்சில் குடிப்புகுத்துவானாகவும் , ஆமீன் !!
மர்ஹுமா அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்கள் குறிப்பாக சகோதரர் சம்சுதீன் , நண்பர் தமீம் , முத்து இஸ்மாயில், தம்பி கைலானி ஆகியோருக்கும் என் மற்றும் குடும்பத்தார்களின் அன்பு கனிந்த அஸ்ஸலாமு அழைக்கும் வரமத்துல்லாஹி வ பரக்காதுஹு .
வருத்தத்துடன் ,
K.V.A.T. ஹபீப் மற்றும் குடும்பத்தினர் ,
காயல்பட்டினம் & கத்தார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross