செய்தி: நகராட்சி சட்டங்கள்: கட்டட அனுமதி 30 நாட்களுக்குள் வழங்கப்படவில்லை என்றால், நகர்மன்ற மனு மூலம் ஒரு மாதத்திற்குள் பெற வழி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி சட்டங்கள்: கட்டட... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[08 March 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17562
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் நகராட்சி சட்டங்கள் & கட்டட அனுமதி 30 நாட்களுக்குள் வழங்கப்படவில்லை என்றால், நகர்மன்ற மனு மூலம் ஒரு மாதத்திற்குள் பெற வழி! என்கிற சட்ட முறைகள் இருப்பதை தெரிய படுத்தியதற்கு ரொம்ப நன்றி .
இது போன்று நல்ல செயல்பாடுக நமது ஊர் நகராட்சியில் சிறப்பாக நடை பெற எங்கள் நல் வாழ்த்துகள்
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross