Re:ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852)[25 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17889
அஸ்ஸலாமு அலைக்கும்!!!!
மாஷால்லாஹ்... மழலை மொட்டுக்கள் காயலின் சிட்டுக்கள்ளைப் பார்க்க பரவசம்.
கண் பட்டுவிடப்போகுது.. மாஷா அல்லாஹ்.- லா யஷாஊக்க இல்லல்லாஹ்.
இந்த பள்ளியில் மட்டும் தான் பல வருடங்களாகவே மூன்று தலை முறைக்கும் போட்டி வைத்து பரிசு கொடுக்கின்றார்கள். வாழ்த்துக்கள் பள்ளி நிர்வாகத்திற்கு.
சரிங்க.. மியூசிக் சேர் போட்டியில் நிற்கும் போட்டியாளர்களோ 7 குழந்தைகள், இருக்கும் சேர்கள் 8 . அப்படின்னா.. கணக்கு உதைக்கின்றதே...!! நன்றி.:-நகலொட்டு (Thanks 4 Copy Paste)
அற்புதத்துடன் கூடிய இந்த அருமையான நிகழ்ச்சிக்கு பல்லாயிரம் நன்றி கலந்த லட்சம் பாராட்டுக்கள்.. தொடரட்டும் இம்மாதிரி பணிகள். ஆனால் ஊர் பூரா நட்த்த வேண்டியதற்க்கு இது முன்மாதிரி தானே? அப்படி இருந்தும் ஒரு பகுதியில் மட்டும் வாழா வெட்டியாக இருப்பதை நினைக்கும்போது ரெம்ப கவலையாக இருக்கிறது. மேலும் இது போன்ற விழாக்களைப் பார்க்கும்போது நமதூர் அறூஸுல் ஜன்னாஹ் பெண்கள் அறபிக் கல்லூரியில் ஆண்டு விழாக்களில் மாணவிகளுக்கும், உஸ்தாத் மார்களுக்கும் றகீபாக்களுக்கும், பொது ஜனங்களுக்கும் மார்க்கப்போட்டி வைத்தது போலல்லவா இருக்கிறது..... ஷபாஷ்
இவைகளையெல்லாம் பார்க்கும் போது இறை மறை ஆயாத்துக்கள் தாம் ஞாபகம் வருகிறது.
. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
99:7 فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَه 7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
99:8 وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
99:8. அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
அதுமட்டுமா? ந்மது நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்ர்கள்.” பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவர்களும், சிறுவர்கள் மீது அன்பு பாராட்டதவர்களும் என்னைச் சார்ந்தவனில்லை என்று கூறினாரகள்.
மேலும் சிறுவர்களுக்கு பாடம் போதிப்பது என்பது தவளைகளை (நமதூரில் தவக்களை) எடைபோட்டு விற்பதைபோல் (ஹெய்ச் கே, & சைனாவில் பார்த்தவை) என்று அகில உலக மாபெரும் வாயிழ் மவ்லானா உமற் பாலன் பூரி (றஹ்) அவர்கள் கூறினார்களாம். இது மிகச்சரியாக வல்லவோ இருக்குது. !!!!
கமன்ஸில் சேர் கணக்கு உதைத்தாலும் மேற் சொன்னபடி ஆசிரியர்களும் தவளை எடை போட்டிருப்பார்கள். சிரிப்பா இருந்தாலும் மனமகிழ் மன்றங்களுக்கு சென்று ஷந்தோஷம் அனுபவிப்பதைப் போலல்லவா இருக்கிறதூஉ உ உ!!!!!
முயற்சியில் பங்கு பற்றிய எல்லோருக்கும் அல்லாஹ் மவ்த்து வரை ஹயாத்தை நீளமாக்கிப் போட்டு இது போன்ற நல்லமல் களை செய்ய அருள் பாலிப்பானாகவும்.ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross